Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆவியாக வந்த வி.ஜே.சித்ரா”… பேசிய வீடியோ வைரல்…!!!!!

ஆவியாக வந்து சித்ரா பேசிய வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகின்றது. பிரபல நடிகையான விஜே.சித்ரா உயிர் இழந்து ஒன்றரை வருடங்கள் ஆன நிலையிலும் அவரது மரணத்தில் மர்மம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சித்ரா பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் பல தகவல்களை கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் கதிர் என்பவர் ஆவிகளுடன் பேசுபவர். இவர் சித்ராவின் ஆவியுடன் பேசும் வீடியோ சென்ற வருடம் வெளியானது. அதில் என்னை அடித்துக் கொன்று விட்டதாகவும் நான் இறந்த பிறகு தான் தன்னை […]

Categories

Tech |