Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பள்ளியில் இப்படி பண்றாங்க…. பொதுமக்களின் கோரிக்கை…. போலீசாரின் நடவடிக்கை….!!

ஆவூரில் பள்ளி மைதானத்திற்கு வேலி அமைத்துக் கொடுக்க காவல்துறையினர் போலீசார் எடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானமானது கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மைதானம் சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியாக இருப்பதனால் சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் மைதானத்தை சுற்று சுவர் அமைத்து மது அருந்துவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மைதானத்தில் மாணவர்களுக்கு தேவையான உடற்கல்வி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் […]

Categories

Tech |