ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டிகான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது . இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ட்ராவிஸ் ஹெட்டிற்கு […]
Tag: ஆஷஸ் டெஸ்ட்
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் இங்கிலாந்து அணி […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இதன்பிறகு இந்த முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது .இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஹேசில்வுட் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனிடையே இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல் […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் புதுமுக வீரராக இடம் பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 8 கேட்ச் பிடித்து அசத்தினார் . இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது .இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதில் ஆஸ்திரேலிய அணியில் புதுமுக வீரர்கள் இடம்பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி முதல் போட்டியிலேயே 8 கேட்ச் பிடித்து அசத்தினார் . இதன் மூலம் அறிமுகமான […]
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மோசமான சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை .இதில் 10 […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் […]