Categories
கிரிக்கெட் விளையாட்டு

நூலிழையில் வெற்றியை தவறவிட்ட ஆஸி.அணி …. பேட் கம்மின்சை சாடிய ஷேன் வார்னே….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.  இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் நடந்த முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற  ஆஸ்திரேலியா அணி தொடரைக் கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதால், இப்போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட கேப்டன் பேட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG : 5-வது டெஸ்ட் போட்டியிலிருந்து …. ஹசில்வுட் விலகல் ….!!!

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான  4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் காயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் ஆஸி.அணி 265 ரன்கள் குவிப்பு … இங்கிலாந்துக்கு 388 ரன்கள் இலக்கு …!!!

இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு  265 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இரு  அணிகளுக்கு இடையே 4-வது  டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து இருந்த நிலையில் டிக்ளேர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : உஸ்மான் கவாஜா அதிரடியில் …! ஆஸ்திரேலியா 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில்  ஆஸ்திரேலிய அணி 416 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3  டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான      4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஒல்லி ராபின்சன் விலகல் ….! இங்கிலாந்து அணி அறிவிப்பு….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் காயம் காரணமாக அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பாதிப்பு …!

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில்  டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆஸ்திரேலியா எங்கள தூசி மாதிரி ஊதித் தள்ளிட்டாங்க “….! கேப்டன் ஜோ ரூட் வேதனை ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார் . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்னும் , ஆஸ்திரேலியா அணி  முதல் இன்னிங்சில் 267 ரன்னும் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG : இங்கிலாந்து அணியில் 2 பேருக்கு கொரோனா…. தாமதமாக தொடங்கிய போட்டி ….!!!

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த 2-ம் நாள் ஆட்டதில்  வீரர்கள் குழுவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அரைமணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அடிமேல் அடி வாங்கும் இங்கிலாந்து’ ….! டக் அவுட்டில் மோசமான சாதனை …..!!!

2021 -ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதற்கு முன் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்டில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது .இந்த 3-வது டெஸ்டிலும் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி தொடரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : 3-வது டெஸ்டிலும் சொதப்பல் …..! 185 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி ….!!!

ஆஷஸ் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்டில்  முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து  அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65.1 அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 50 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் :3-வது டெஸ்ட் போட்டிக்கான…. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து  அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இரு அணிகளுக்கு  இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது . இதற்கு முன் நடந்த 2  டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : அணியில் அதிரடி மாற்றம் …. ! 3-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் டெஸ்ட்  தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்          2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது .இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …! 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது . இதில் டாஸ் வென்று முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : மீண்டும் சொதப்பிய இங்கிலாந்து …. வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா …..!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள்  எடுத்துள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட்: 236 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து…! வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி …!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  236 ரன்களில் சுருண்டது . இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 150.4 ஓவரில்  9 விக்கெட் இழப்புக்கு 473  ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUSW VS ENGW ஆஷஸ் தொடர் : இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு….!!!

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதைத்தொடர்ந்து இருநாட்டு மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது . இதைத் தொடர்ந்து இரு அணிகளும் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது .இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து மகளிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ….! 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 17/2….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில்  2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்  இழப்புக்கு  17 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி  அடிலெய்டு ஓவல்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : டேவிட் வார்னர், லபுஸ்சேன் அதிரடி ஆட்டம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி 221/2 …!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 221 ரன்கள் குவித்துள்ளது . இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது .இதனிடையே இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில்  இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் தொடர் :2-வது  டெஸ்டில் பேட் கம்மின்ஸ் நீக்கம் ….! ஆஸி.கிரிக்கெட் போர்டு அதிரடி …!!!

ஆஷஸ் தொடரில் 2-வது  டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .  இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெறுகிறது .இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணி வீரர் ஹேசில்வுட் 2-வது டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS AUS ஆஷஸ் டெஸ்ட் :2-வது டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு …..!!!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான  ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது . இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது  காயமடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஹசில்வுட், டேவிட் வார்னர் இருவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை’ ….! ” மேட்ச்சும் போச்சு காசும் போச்சு “….!!!

ஆஷஸ் டெஸ்ட்  தொடரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில்  பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதற்காக இங்கிலாந்து அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 5 போட்டிகள் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டியில் 400 விக்கெட் ….! நாதன் லயன் அசத்தல் சாதனை….!!!

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 400 விக்கெட் கைப்பற்றிய  வீரர்களில் சர்வதேச அளவில் 16-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது .இதில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றினார் .அதோடு இங்கிலாந்து அணி வீரர் டேவிட்  மலானின் விக்கெட்டை வீழ்த்தியதன்  மூலமாக 400-வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் நாதன் லயன் 101 டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது ஆஸி ….! 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி  பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 147 ரன்கள் எடுத்தது. இதில் ஆஸ்திரேலியா அணி சார்பில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : ஜோ ரூட், மாலன் அசத்தல் அரைசதம் ….! 3-ம் நாள் ஆட்ட  முடிவில் இங்கிலாந்து 220/2 ….!!!

ஆஷஸ் டெஸ்ட்  தொடரில் 3-ம் நாள் ஆட்ட  முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 220  ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : முதல் நாள் ஆட்டம் ….மழையால் பாதியில் ரத்து…!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணி  முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் – ஹசீப் […]

Categories

Tech |