Categories
இந்திய சினிமா சினிமா

பின்னணி பாடகிக்கு மராட்டியத்தின் உயர்ந்த விருது…. மாநில அரசு அறிவிப்பு…!!

மராட்டியத்தின் உயர்ந்த விருது பழம்பெரும் பின்னணிப் பாடகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் சாதனையாளர்களுக்கு ஆண்டு தோறும் மராட்டிய பூஷன் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது விழா இன்று வரை வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான மராட்டிய பூஷன் விருது புகழ்பெற்ற பின்னணி பாடகியான ஆஷா போஸ்லேவுக்கு வழங்கப்பட உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

2,00,000 ரூபாய் மின் கட்டணம்…. அதிர்ச்சி அடைந்த பிரபல பின்னணி பாடகி….!!

பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே வீட்டில் மின்கட்டணம் 2 லட்சம் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.   தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களில் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் ஆஷா போஸ்லே. தற்போது மும்பைக்கு அருகில் உள்ள மலைப் பிரதேசமான லோனாவாலா எனும் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மாதந்தோறும் இந்த வீட்டிற்கு சுமார் 8000 முதல் 9000 வரை மின் கட்டணம் வரும். ஆனால் கடந்த ஜூன் மாதத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் மின் […]

Categories

Tech |