Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக மகளிர் டென்னிஸ் : நம்பர் ஒன் வீராங்கனை திடீர் விலகல் ….!!!

உலக மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி விலகியுள்ளார். ‘டாப்-8′ வீராங்கனைகள் மட்டும் பங்கு பெரும் உலக மகளிர் டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டி வருகின்ற  நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் தொடங்கி 17ஆம் தேதி வரை மெக்சிகோவில் நடைபெறுகிறது .இதனிடையே உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி காயம் காரணமாக போட்டியிலிருந்து நேற்று விலகினார் . இவர் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் …. நவோமி ஒசாகா பின்னடைவு …..!!!

டென்னிஸ் மகளிர் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி 10.075 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மகளிர்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .இதில் 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவமி ஒசாகா 5-ல் இருந்து 8-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வெற்றி பெற்ற செக்குடியரசை சேர்ந்த பார்பரோ கிரேஜ்சிகோவா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து நம்பர் ஒன் வீராங்கனையான  ஆஷ்லே பார்ட்டி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஆஷ்லே பார்டி ….!!!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது .இதில் மகளிர் பிரிவுக்கான  இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி  சுவிட்சர்லாந்தைச் நாட்டு வீராங்கனையான ஜில்டீச்மேனை எதிர்கொண்டார் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஷ்லே பார்ட்டி சிறப்பாக ஆடினார். இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில்  ஆஷ்லே கைப்பற்றினார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் டென்னிஸ் : ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி …. அதிர்ச்சி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில்  நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி தோல்வியடைந்து  அதிர்ச்சியளித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள்  ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிசில்  சாம்பியன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி, ஸ்பெயின் வீராங்கனை சாரா சொர்ரிபெஸ் டோர்மோவுடன் மோதினார் . இந்த போட்டியில்  ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

Categories

Tech |