ஆஸ்கர் விருதுக்கு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் தேர்வாகி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பல விருதுகளை குவித்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடலில் ஒரிஜினல் பாடல் பிரிவில் 2023-ம் வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதற்கு […]
Tag: ஆஸ்கர் விருது
அமெரிக்க நாட்டில் ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பெரி வீட்டில் தூங்கிய நிலையில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் 1984 ஆம் வருடத்திலிருந்து 1996 ஆம் வருடம் வரை ஒளிபரப்பு செய்யப்பட்ட மர்டர் ஷி ரைட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஏஞ்சலா மிக பெரிய அளவில் புகழ்பெற்றார். தற்போது 97 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் அவருடைய வீட்டில் தூங்கி நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. […]
95வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து குஜராத்தி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. 2023 ஆம் வருடம் 95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து ஊடக சந்திப்பு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது கூறப்பட்டதாவது, இந்தியில் இருந்து பதாய் ஹோ, ராக்கெட்ரி, ஜூண்ட், பிரம்மாஸ்திரம், தி காஷ்மீர் ஃபைல்ஸ், அனெக் உள்ளிட்ட ஆறு திரைப்படங்கள், அசாம் மொழியில் செம்கோர், தமிழில் இரவின் நிழல், […]
சினிமா துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தியா சார்பில் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு செல்லோ சோ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு குஜராத்தி படமாகும். இந்த படத்தை பேன் நளின் இயக்க, […]
நடிகர் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்த இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கினார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காலகட்டத் […]
1973 ஆம் வருடம் மார்ச் 27ஆம் தேதி 45 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தி காட்பாதர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த தகவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் புகழ்பெற்ற விட்டோ கார்லியோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்த மர்லான் பிராண்டோவிற்கு சிறந்த நடிகருக்கான விருது விழா மேடையில் வழங்கப்பட்டது. ஆனால் அன்றைய விருது விழாவில் மர்லான் கலந்து கொள்ளவில்லை அதில் அவருக்கு பதிலாக பூர்வகுடி […]
ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர்வதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களை அழைப்பது வழக்கம்.. அதன்படி இந்த வருடம் கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியாவின் சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டு இருக்கிறார்.. இதன் மூலம் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக இடம்பெற இருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகை சூர்யா.. இதனை அவரது […]
ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து நடிகர் வில் ஸ்மித் மீது இன்று விசாரணை நடைபெற இருப்பதாக ஆஸ்கர் அகாடமி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் அமைப்பின் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வில் ஸ்மித்துக்குத் தடை செய்வதா?.. உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை ஆலோசிக்க இருப்பதாக அமைப்பின் தலைவர் டேவிட் ரூபின் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென்று என்று அமைப்பு விசாரித்து வருகிறது. […]
சிறந்த துணை நடிகருக்கான விருதை ட்ரான் கோட்சுருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று. இந்நிலையில் […]
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை “என்கேன்டோ” திரைப்படம் வென்றுள்ளது. ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று. […]
பெண் இயக்குனரான ஜேன் கேம்பியனுக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டடுள்ளார். ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது […]
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை “கோடா” திரைப்படம் வென்றுள்ளது. 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சியான் ஹெடர் இயக்கிய “கோடா” படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் வருடம் ஃப்ரெஞ்சு மொழியில் வெளியான “ஃபேமிலி பெல்லியர்” என்ற திரைப்படத்தின் ரீமேக் […]
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடந்த பரபரப்பு சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். The uncensored exchange between Will Smith and Chris Rock#WillSmith #ChrisRock pic.twitter.com/j4BpMIk2ux — NOW LIVE (@now_livee) March 28, […]
“ட்யூன்” திரைப்படமானது ஆஸ்கர் விருது விழாவில் இதுவரை ஆறு விருதுகளை குவித்துள்ளது. 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை 6 ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது “ட்யூன்” திரைப்படம். 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் சிறந்த படத்தொகுப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, […]
சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை ஜேம்ஸ்பாண்ட் பாடல் வென்றுள்ளது. ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று. இந்நிலையில் […]
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஜெசிகா சாஸ்டைன் வென்றுள்ளார். 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஜெசிகா சாஸ்டைன் பெற்றுள்ளார். “தி ஐஸ் ஆஃப் டேமி ஃபாயே” திரைப்படத்திற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார் இதுவரை மூன்று […]
வில் ஸ்மித் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்ததால் வில் ஸ்மித் மேடையேறிச் சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்துவிட்டுத் திரும்பினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் இருக்கும் டால்பி திரையரங்கத்தில் 94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.. இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றது. இந்த ஆஸ்கர் விருது விழா கடந்த 4 ஆண்டுகளாக […]
கையில் ஆஸ்கார் விருதுடன் இருக்கும் ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இவரின் 169 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனையடுத்து, இவரின் பல அன்ஸீன் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாவதுண்டு. அந்த […]
திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கருக்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவிதா தேவி என்ற பெண் நடத்தும் முதல் பத்திரிக்கையான கபர் லஹரியாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தேர்வாகியுள்ளது. பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவிதா என்ற பெண் ஒருவர் கபர் லஹரியா என்ற முதல் பத்திரிகையை நடத்தியுள்ளார். இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி படமான ரைட்டிங் வித் பயர் உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளது. இதனை சுஷ்மிதா கோஸ் மற்றும் ரின்டு […]
சூர்யா நடித்த “ஜெய் பீம்” திரைப்படம் உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான ‘ஆஸ்கர் விருது’ பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த படத்துக்கு அண்மையில் ஆஸ்கர் அமைப்பு சிறந்த கௌரவத்தை வழங்கியது. மேலும் தன்னுடைய யூடியூப் சேனலில் ஆஸ்கர் அமைப்பு ‘ஜெய்பீம்’ படத்தின் காட்சிகளை பகிர்ந்துள்ளது. இதனை திரையுலக பிரபலங்கள் இந்திய சினிமாவிற்கு கிடைத்த கவுரவமாக கருதி வருகின்றனர். இந்நிலையில் 94-வது ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ள தகுதி பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக “ஜெய்பீம்” திரைப்படமும் […]
சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் போன்றோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்டர்நேஷனல் எமர்ஜிங் ஸ்டார்-2021 பிரிவில் உதயநிதிக்கும், ஜெய்பீம் பட தயாரிப்பிற்காக சூர்யா-ஜோதிகாவுக்கும் விருது வழங்கப்படுகிறது. மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
சினிமா துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான ஆஸ்கர் பரிந்துரை படத்தை தேர்வு செய்ய ஆஸ்கர் விருதுக்கு ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் இயக்குனர் ஷாஜி என்.காருண் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள 14 படங்களின் பட்டியலில் மண்டேலா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. தமிழிலிருந்து தேர்வான ஒரு திரைப்படம் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிட மலையாளத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக ஆஸ்கர் திரைப்பட விருது விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படங்கள் சார்பில் போட்டியிட இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ என்ற மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘மிருகங்களை விட மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை இந்தத் திரைப்படம் எடுத்துரைக்கிறது’ என இந்த திரைப்படத்தை […]
ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியரும் பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான 91 வயதான பானு அதய்யா மும்பையில் காலமானார். கடந்த 1950-களில் இந்தி திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையை பயணிக்க தொடங்கிய பானு அதய்யா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1983-ம் ஆண்டில் பிரிட்சர்டு ஹண்ட்ரோ இயக்கிய காந்தி சுயசரிதை இத்திரைப்படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. அதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை பெற்ற பானு அதய்யா அந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் […]