அமெரிக்காவில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் 94 ஆவது ஆஸ்கர் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர் இன்றி ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஏமி ஸ்கூமர், வாண்டா சைக்ஸ், ரெஜினா ஹால் என்று 3 பெண்கள் தொகுத்து வழங்கியுள்ளனர். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பெண்கள் […]
Tag: ஆஸ்கர் விருது வழங்கும் விழா
ஆஸ்கார் விருதுகள் வென்றோரின் முழு பட்டியல். ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று. இந்நிலையில் 94-வது ஆஸ்கர் […]
சிறந்த அயல்நாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை “ட்ரைவ் மை கார்” என்ற ஜப்பானிய திரைப்படம் வென்றுள்ளது. 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இவ்விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை ட்ரைவ் மை கார் என்ற ஜப்பானிய திரைப்படம் வென்றுள்ளது. ருயூசுகே ஹமாகுஷி […]
முதல் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மூன்று பெண்கள் தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரும் மார்ச் 27ஆம் தேதி 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை எப்போதும் நடைபெறும் வகையில் இல்லாமல் முதல் முறையாக மூன்று பெண்கள் தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை 1987 ம் ஆண்டுக்கு பிறகு […]