Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியா…? எந்த நிறுவனத்தின் தயாரிப்பு… வெளியான முக்கிய தகவல்…!!

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியானது பிறந்த குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலக அளவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்துள்ள கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் இந்த தடுப்பூசியானது விலை மலிவாகவும் விநியோகிக்க எளிதாகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, அர்ஜென்டினா டொமினிகன் குடியரசு, எல் சால்வடோர், மெக்ஸிகோ போன்ற பல நாடுகளும் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளன. மேலும் இந்த தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதாக […]

Categories

Tech |