ரஷ்ய நாட்டிற்கு ரூபிளில் பணம் செலுத்துவதற்கு ஆஸ்திரியா ஒப்புக்கொண்டது என்று வெளியான தகவலை அந்நாட்டின் சான்சலர் மறுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் ரஷ்ய நாட்டின் பங்குச் சந்தையும், அந்நாட்டின் நாணயமான ரூபிளின் மதிப்பும் கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக தங்கள் நாட்டிலிருந்து எரிவாயு வாங்கக் கூடிய நாடுகள் ரூபிளில் தான் பணம் செலுத்தவேண்டும் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது. […]
Tag: ஆஸ்திரியா
மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் ஆஸ்திரிய நாட்டில் 18 வயதுக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரிய நாட்டில் சுமார் 72% மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசியளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் தங்கள் உடம்பில் எந்த மருந்தை செலுத்த வேண்டும் என்பது தங்களின் விருப்பமாகத்தான் இருக்க வேண்டும். ஆட்சியாளர்களின் விருப்பமாக இருக்கக் கூடாது என்று போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். எனினும், கொரோனா தடுப்பூசி கட்டாய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு, 600 யூரோக்களிலிருந்து […]
ஆஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸ்திரிய அரசு வரும் 1ம் தேதியிலிருந்து அனைத்து மக்களுக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக்கியிருக்கிறது. எனவே, சுமார் பத்தாயிரம் மக்கள் ஒன்றுகூடி அரசின் அறிவிப்பை எதிர்த்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று சுமார் 25 லட்சம் மக்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று கூறி தடுப்பூசிக்கு எதிராக முழக்கமிட்டனர்.
ஆஸ்திரிய நாட்டில் மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதை ஊக்குவிப்பதற்காக லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரிய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 72% பேர் கொரோனாவிற்கு எதிரான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டுள்ளனர். எனினும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகவும் குறைவு தான். எனவே, அரசு மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக லாட்டரி சீட்டு அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன்படி, மக்கள் ஏற்கனவே தடுப்பூசி எடுத்திருந்தாலும், இனிமேல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள போவதாக இருந்தாலும், […]
ஆஸ்திரிய அரசு தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரிய நாட்டில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதிக்குள் அனைத்து மக்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள், 3600 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அபராதம் செலுத்த முடியவில்லை […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரியாவிலும் கொரோனா தொற்று பரவலானது அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நான்கு அலைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5வது அலையும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்காக சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நோய் தொற்று […]
ஜெர்மனியின் பக்கத்து நாடான ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மட்டும் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே வர முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆஸ்திரியாவில் இந்த விதிமுறையை மக்கள் மீறுகிறார்களா? என்று கண்டறிவதற்காக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஜெர்மன் அரசும், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. ஏனெனில் ஜெர்மனி நாட்டில் சுமார் 14 மில்லியன் நபர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை. அங்கு கொரோனோவின் நான்காம் அலை பரவி வருகிறது. எனவே அந்நாட்டு அரசு, […]
ஆஸ்திரிய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை வீட்டிலேயே லாக்டவுனில் வைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. ஆஸ்திரியாவின் மக்கள்தொகை சுமார் ஒரு கோடி. இதில் 65% சதவீத மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்தாத நபர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவ விடாமல் தடுக்க அவர்களை வீட்டில் லாக் டவுனில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தடுப்பூசி செலுத்தாத 12 வயதுக்கு அதிகமான நபர்கள் அல்லது சமீபத்தில் கொரோனா ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரங்களை நிரூபிக்க முடியாதவர்கள், இனிமேல் […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த மக்கள், 12 வயதிற்கு குறைவான தங்கள் குழந்தைகளுக்கு off-label தடுப்பூசி செலுத்த வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். ஸ்விட்சர்லாந்தில் 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சிலர், தங்கள் குழந்தைகளை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி செலுத்துகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டாளர்கள், தற்போது வரை குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசியையும் பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் இருக்கும் மருத்துவர்கள் 1000-த்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி […]
ஆஸ்திரியாவில் புதிய பிரதமராக வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் ஆளும் மக்கள் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த செபாஸ்டியன் கர்ஸ் (35) தனக்கு சாதகமான செய்திகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை அரசு பணத்தை செலவிட்டு ஊடகங்களில் வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த சனிக்கிழமை அன்று செபாஸ்டியன் கர்ஸ் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் செபாஸ்டியன் கர்ஸ் கட்சித் தலைவராக எப்போதும் போல் பணியாற்றுவார். இந்த நிலையில் […]
ஆஸ்திரியாவில் ஏரியில் கண்டெடுத்த மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரியாவின் கரிந்தியா மாநிலத்தில் ஒசியாச் என்னும் ஏரி உள்ளது. இந்த எரிக்கரை ஓரம் ஜெர்மனியை சேர்ந்த 59 வயதான முதியவர் நீந்தி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எரிக்குள் இருந்த மர்மமான பொருள் ஒன்றை கண்டுள்ளார். பின்னர் அதனை எடுத்து சோதித்த போது திடீரென அந்த பொருள் பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த […]
ஆஸ்திரியாவில் ஒரு நபர், உயிரிழந்த தன் தாயின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஓராண்டிற்கும் மேலாக உடலை பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த 89 வயது பெண், கடந்த 2020- ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இயற்கையாக உயிரிழந்திருக்கிறார். அவரின் 66 வயதுடைய மகன், தாயின் உடலை, துர்நாற்றம் வீசாமல் இருக்க குளிர்பதன பைகள் வைத்து, கடந்த ஓராண்டாக வீட்டின் அடித்தளத்தில் இருக்கும் அறைக்குள் வைத்திருந்துள்ளார். தற்போது வரை, 50,000 யூரோக்கள், தாயின் ஓய்வூதியத்தின் மூலம் […]
ஆஸ்திரியாவில் கழிவறைக்கு சென்ற முதியவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் விஷமில்லாத 11 பாம்புகளை வளர்த்து வருகிறார். அவற்றில் 1.6- மீட்டர் நீளமுடைய பாம்பு ஒன்று அந்த இளைஞருடைய வீட்டிலிருந்து பக்கத்து வீட்டின் கழிவறைக்குள் வடிகால் வழியாக நுழைந்துள்ளது. இந்நிலையில் 60 வயது முதியவர் ஒருவர் அந்த கழிவறைக்குள் சென்றுள்ளார். மேலும் அந்த கழிப்பறையில் அமர்ந்திருந்த அந்த முதியவருக்கு ஏதோ ஒன்று அவருடைய மர்ம உறுப்பில் […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றியை கைப்பற்றியது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரியா – வட மாசிடோனியா அணிகள் மோதிக்கொண்டன. முதல் பாதியில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. அதன்பின் 2 வது பாதியில் ஆஸ்திரியா அணி வீரர்கள் 78, 89வது நிமிடங்களில் தலா ஒரு கோலை அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் மாசிடோனியா அணியை வீழ்த்தி ஆஸ்திரியா […]
பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளது. கொரோனோ என்னும் கொடிய வைரசுக்கு எதிராக உலக நாடுகள் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா தயாரிக்கும் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறைவதாக புகார் எழுந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவில் செவிலியர் ஒருவருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்ட சிறிது நாட்களிலேயே ரத்தம் உறைதல் பிரச்சினையால் உயிரிழந்துள்ளார். இதனால் […]
ஆஸ்திரியாவில் பூனை ஒன்று கின்னஸ் சாதனை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரியாவில் Anika Moritz என்பவர் Alexis என்ற பெண் பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் Alexis என்ற அந்தப் பூனை ஒரு நிமிடத்தில் அதிக அளவு தந்திரங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. Anika Moritz கற்றுக்கொடுக்கும் தெளிவான வழிமுறையை பின்பற்றி Alexis யாரும் நம்ப முடியாத அளவிற்கு 26 தந்திரங்களை செய்து அசத்தியுள்ளது. 12 வார குட்டியாக இருந்தபோதே Anika Moritz […]
பிரிட்டனில் ஹோட்டல்களில் தங்குவது மிகவும் ஆபத்தானது என்று தொற்றுநோய் நிபுணர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவின் தொற்று நோய் நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியருமான மைக்கேல் டூல், பிரிட்டனில் தனிமை படுத்த பட்ட ஹோட்டல்களில் பாதுகாவலர்களுடன் சேர்ந்து பயணிகள் தங்கள் அறையை விட்டு வெளியேறுவது அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆஸ்திரியாவில் கொரோனா ஆரம்ப கட்டத்திலேயே மிகப்பெரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. முகக் கவசம் அணிவது, மக்களை வீடுகளுக்குள்ளேயே […]
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆஸ்திரியாவில் அடிமை போன்று நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் 2007 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒரு பெண்ணை அடிமையாக வைத்திருந்தனர். அப்பெண் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார். 60 வயதுடைய அந்த பெண் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது வெறும் 40 கிலோ எடை மட்டுமே இருக்கிறார். அவர் அந்த தம்பதிகளின் மூன்று குழந்தைகளை பராமரித்து வீட்டு வேலைகளை செய்து […]
ஆஸ்திரியா பொறுப்பின்றி நடந்து கொள்வதால் அதனுடனான தங்களின் எல்லைகளை மூடுவதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது. CSU என்ற கட்சியின் பொதுச்செயலாளர் Markus Blume பக்கத்து நாடான ஆஸ்திரியா பொறுப்பின்றி செயல்பட்டுவருவதாகவும் அதனுடனான தங்களின் எல்லைகளை மூட திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரியா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறது. இதன் காரணமாகவே ஜெர்மனி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மார்க்கஸ் ப்ளூம் கூறியுள்ளதாவது, கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் ஆஸ்திரியா பொது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இது தான் […]
ஆஸ்திரியாவில் 90 வயது முதியவர் தன் உயிலில் இரண்டாம் உலக போரில் தன்னை காப்பாற்றிய கிராம மக்களுக்கு நன்கொடை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் தினத்தில் 90 வயதுடைய நபரான எரிக் ஸ்வாம் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த உயிலை படிக்கும்போது அதில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிக்களிடமிருந்து அவரையும் அவரின் குடும்பத்தினரையும் பல வருடங்களாக பாதுகாத்த பிரான்சில் […]
மலை உச்சியில் இருந்து காதலை ஏற்ற பெண் 650 அடி பள்ளத்திற்குள் விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டில் 27 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவிக்க விரும்பியுள்ளார். இதையடுத்து 32 வயதுடைய தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு சென்று உள்ளார். அப்போது தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய காதலை காதலி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் காதலை ஏற்ற அடுத்த நொடியே 650 அடி உயரத்தில் இருந்து அந்த […]