ஆஸ்திரேலியாவில் மோசடியில் ஈடுபட்ட பெண் காவல்துறையினரிடம் தப்பிக்க தனது கால்களை வெட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பல பேரிடம் மோசடி செய்து அவர்களின் பணத்தை பறித்துச் சென்ற மெலிசா கேடிக் எனும் பெண் கடந்த வருடம் நவம்பர் மாதம் 12-ஆம் தேதி நியூ சவுத் வேல்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போனார். இதில் மெலிசா கேடிக் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருக்கிறது. அதாவது மெலிசா கேடிக் பல பேரிடம் தொழில் […]
Tag: ஆஸ்திரேலிய
ஐசிசி உலக டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தற்போது வரை ஆஸ்திரேலிய அணியானது 33 வருடங்களாக கப்பா மைதானத்தில் தோல்வியை தழுவியது இல்லை என்று சாதனையை தக்க வைத்திருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை தகர்த்துள்ளது. மேலும் இந்த வரலாற்றுச் சாதனையின் மூலமாக இந்திய அணி […]
மலைப்பாம்பு ஒன்று பசியால் கடற்கரையில் கிடந்த துணியை விழுங்கியதை மருத்துவர்கள் பாம்பின் வாயில் இருந்து எடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மலைப்பாம்பு ஒன்று கடற்கரையில் கிடந்த ஒரு துணியை விழுங்கியது அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாம்பின் உரிமையாளர் கால்நடை மருத்துவமனைக்கு பாம்பினை எடுத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தால் பாம்பின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியனர். எனவே பாம்பின் வாயில் இருந்து துணியை லாவகமாக நீண்ட […]