Categories
அரசியல் உலக செய்திகள்

BREAKING: நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2023 புத்தாண்டு பிறந்தது!!

உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டின் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டின் ஆக்லாந்து நகரம் வானவேடிக்கை மற்றும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓன்று கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. சிட்னி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்க மக்கள் 2023 புத்தாண்டை வரவேற்றனர்.

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா… “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது”… ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது  குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.  இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது, “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் ஆஸ்திரேலியா எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் சுகாதார நிபுணர்களிடமிருந்து நாங்கள் தகுந்த ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறோம். இதனையடுத்து உலகெங்கிலும் பரவி வரும் புதிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvSA : 200 அடித்த வார்னர்..! 386 ரன்கள் குவிப்பு…. வலுவான நிலையில் ஆஸி…!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் தொடரில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் இறுதியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

100ஆவது டெஸ்ட்….. இரட்டை சதம்….. “அடித்து தூள் கிளப்பிய வார்னர்”…. புதிய சாதனை என்ன?

100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை டேவிட் வார்னர் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

100வது போட்டியில் இரட்டை சதம்… 8000 ரன்கள்…. 8ஆவது வீரர்…. டெஸ்டில் வார்னர் சாதனை.!!

டேவிட் வார்னர் அவரது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : 4 ஆவது டி20 போட்டி…. இந்தியா அதிர்ச்சி தோல்வி…. தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய மகளிர் அணி..!!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிர் அணி.. ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் 4ஆவது டி20 போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல் டெஸ்ட்….. “மிரட்டல் பவுலிங்”…. 35 ரன்கள் இலக்கு…. சேஸ் செய்து ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி..!!

முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா அணி. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ஆஸ்திரேலிய […]

Categories
தேசிய செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் இளம்பெண் கொடூர கொலை”…. இந்தியா தப்பிய குற்றவாளி 4 வருடங்களுக்கு பின் கைது…… போலீஸ் விசாரணை…..!!!!!

பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர் ராஜ்விந்தர் சிங். இவர் ஆஸ்திரேலியா நாட்டின் குடியுரிமை பெற்ற நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். அதன்பிறகு திடீரென ராஜ்விந்திருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜவீந்தர் கோபத்தில் பழம் மற்றும் கத்தியுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இவர் குயின்ஸ்லாந்தின் கரின்ஸ் நகர் லெங்கடி கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கோர்டிங்ஸ்லி (24) என்ற இளம் பெண் தன்னுடைய செல்லப்பிராணி நாயுடன் அங்கு […]

Categories
உலக செய்திகள்

ஒரே நேரத்தில் நிர்வாணமாக…. கடற்கரையில் கூடிய மக்கள்…. இதற்காக இப்படியா….????

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள பூண்டி கடற்கரையில் 2500 க்கும் மேற்பட்டவர்கள் நிர்வாணமாக கூடிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சரும புற்று நோயால் ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இவ்வாறு அனைவரும் சருமத்தை வெளிப்படுத்தும் விதமாக நிர்வாணமாக நின்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாலில் முதன்முறையாக நிர்வாணமாக பலரும் கடற்கரையில் நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

15 வருடங்களில் 31 பெண்களை வன்கொடுமை செய்த நபர்…. இறந்த பின் குற்றவாளி கண்டுபிடிப்பு…!!!

ஆஸ்திரேலியாவில் 15 வருடங்களில் சுமார் 31 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் கடந்த 1985 ஆம் வருடத்தில் இருந்து 2001 ஆம் வருடம் வரை 31 பெண்கள் ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி பல பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. பாதிப்படைந்த பெண்களின் வயது 14 முதல் 55 வயது வரை இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், அந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர்… ஏன் தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!!!!!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசியபோது, இந்திய பிரதமர் மோடியை ஜி20 மாநாட்டில் சந்தித்து பேசினேன். அப்போது ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு, ஒப்பந்தத்தை உறுதி செய்வது பற்றி நாங்கள் விவாதம் நடத்தினோம். ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்துவதை  முக்கியமான ஒன்றாக நாங்கள் கருதுகின்றோம். இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம்  இந்தியாவிற்கு வர இருக்கிறேன். அப்போது நாங்கள் ஒரு வணிக குழுவை இந்தியாவிற்கு அழைத்து செல்வோம். மேலும் இது ஒரு முக்கியமான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvENG : இன்று த்ரில் மேட்ச்…. ஆஸ்திரேலியாவை அரையிறுதிக்கு அனுப்புமா இலங்கை?

டி2உலகக்கோப்பை குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்குச் செல்ல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே போட்டி நடைபெறும் நிலையில், இன்று முடிவு தெரியும்.. ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் குரூப் 1 பிரிவில் 6 அணிகள் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது. தற்போது இந்த சூப்பர் 12 சுற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆப்கான் 1 மேட்ச் கூட ஜெயிக்கல….. “கேப்டன் பதவியிலிருந்து விலகிய முகமது நபி”…. என்ன காரணம்?

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி தயார் செய்ததில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக முகமது நபி ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. அதன் பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ரன்னில் த்ரில் வெற்றி…. “ஆனாலும் இலங்கையை நம்பியிருக்கும் ஆஸ்திரேலியா”…. அரையிறுதிக்கு போவது யார்?

ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா 4 ரன்னில் வீழ்த்தியிருந்தாலும் இலங்கையின் கையில்  ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மாற்றும் குரூப் 2 என இரு குழுவாக பிரிக்கப்பட்டு 12 அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி… புள்ளிபட்டியலில் முன்னேற்றம்.!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது .. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் இறங்கினர்.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : 137 ரன்களுக்கு அயர்லாந்து ஆல் அவுட்…. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி..!!

ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது .. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில்  5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 44 பந்துகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : பிஞ்ச் அதிரடி அரைசதம்…. அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு..!!

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது.. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvIRE : டாஸ் வென்ற அயர்லாந்து…. பேட்டிங்கில் களமிறங்கும் ஆஸ்திரேலியா.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் 12:30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தயாராக உள்ளது. அயர்லாந்து XI: ஏ பால்பிர்னி, பிஆர் ஸ்டிர்லிங், எச்டி டெக்டர், எல்ஜே டக்கர், சி கேம்பர், ஜிஹெச் டாக்ரெல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 17 பந்துகளில் அதிரடி அரைசதம்…. வார்னர் சாதனையை காலி செய்த ஸ்டோய்னிஸ்..!!

ஆஸ்திரேலியாவுக்காக டி20யில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை மார்கஸ் ஸ்டோனிஸ் முறியடித்துள்ளார்.  யுவராஜ் சிங்கிற்கு அடுத்தபடியாக ஸ்டோய்னிஸ் இணைந்துள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை 19வது போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மார்க்கஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : சிக்ஸர்களை பறக்க விட்ட ஸ்டாய்னிஸ்…. அதிரடி அரைசதம் 59*…. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி அசத்தல் வெற்றி.!!

டி20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது ஆஸ்திரேலியா. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 5 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20worldcup22 : 10 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி….. சொந்தமண்ணில் ஆஸியை அலறவிட்ட நியூசிலாந்து..!!

2011க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் களறங்கினர். இதில் ஆலன்  முதல் ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : ஆரம்பமே அமர்க்களம்…. ஆஸி அதிர்ச்சி தோல்வி….. 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து..!!

ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvNZ : ஆரம்பமே அதிரடி…. “ஆலன்- கான்வே அபாரம்”…. 201ஐ சேஸ் செய்யுமா ஆஸி.?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 200 ரன்களை குவித்துள்ளது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : சூப்பர் 12 சுற்றில் இன்று முதல் போட்டி…. ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து மோதல்..!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. சிட்னியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் முதல் சூப்பர் 12 ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று  (அக்.,22 ஆம் தேதி) இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதுகின்றன. இது சூப்பர் 12 களின் முதல் போட்டி மற்றும் போட்டியின் ஒட்டுமொத்த 13 வது போட்டியாகும். ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்று தொடங்குகிறது சூப்பர் 12 சுற்று…. “4 அணிகள் மோதுகிறது”…. யார் யாருடன்?

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று மொத்தம் 2 போட்டிகள் நடைபெறுகிறது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 8 அணிகள் தகுதி சுற்றில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : லாஸ்ட் ஓவர் W W W W ….. “அசத்திய ஷமி”….. ஆஸியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா.!!

ஆசியக்கோப்பை பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில்  இந்திய அணி வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsAUS : லாஸ்ட் ஓவர் W W W W…. அசத்திய ஷமி…. 6 ரன்களில் ஆஸியை வீழ்த்திய இந்தியா..!!

6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பயிற்சி போட்டியில் வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : கேஎல் ராகுல், சூர்யகுமார் அதிரடி அரைசதம்…… 187 ரன்களை சேஸ் செய்யுமா ஆஸி?

ஆஸிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்றைய பயிற்சி போட்டியில் ஆஸியை வீழ்த்துமா இந்தியா?

இன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் படிக்க சென்ற இந்திய மாணவன்… நேர்ந்த விபரீதம்… நடந்தது என்ன…?

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய பிஎச்டி மாணவர் சுபம் கார்த்திக் என்பவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அக்டோபர் ஆறாம் தேதி அவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 முறை கத்தியால் குத்தியதில் அந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ராவை சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர் கடந்த ஏழு நாட்களாக ஆஸ்திரேலியா செல்வதற்காக விசா பெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வைரல் வீடியோ…! வாவ்….. “கண்ணிமைக்கும் நேரத்தில்…. பந்தை துள்ளி பிடித்து சிக்ஸரை தடுத்த பென் ஸ்டோக்ஸ்…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக துள்ளி சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvENG : மலான், மொயின் அலி, சாம் கரன் அபாரம்…. “8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி”….. தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அசத்தல்..!!

2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரையும்  கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி இங்கிலாந்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 போட்டி…. 3 கேப்டன்கள்…. சூப்பர் டீம்…. “ஷிகர் தவான் மட்டும் மாறல”….. வீடியோ பதிவிட்டு கிண்டல் செய்த முன்னாள் இந்திய வீரர்..!!

3 போட்டிகளிலுமே 3 வெவ்வேறு கேப்டன்கள் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியதால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்து இருக்கிறார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

19 ஆண்டுகால சாதனை சமன்….. “ஆஸ்திரேலியாவை வீழ்த்த இன்னும் 1 தான்”…. மாஸ் காட்டும் இந்தியா…!!

ஆஸ்திரேலிய அணியின் 19 ஆண்டுகால சாதனையை சமன்செய்துள்ளது இந்திய அணி.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று என சமநிலையில் வகித்தது.. இந்த நிலையில் நேற்று டெல்லியில் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா! அசத்தல்… ” இந்திய மாணவிகளுக்கு… விக்டோரியன் பிரீமியர் விருதுகள்…!!!

ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவிகள் இருவருக்கு விக்டோரியன் பிரீமியர் விருது கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா மாநிலத்தில் பயிலும் பிற நாட்டைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்காக விக்டோரியன் பிரீமியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விக்டோரியா அரசு, தங்கள் மாநிலத்தில் இருக்கும் சிறப்பான சர்வதேச மாணவர்களை கொண்டாடும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இன்னிலையில், விக்டோரியாவில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த ரித்திகா சக்சேனா, திவ்யங்கனா சர்மா ஆகிய இரண்டு […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் மிக மோசமான செயல்…. ஆஸ்திரேலியாவில் நடந்த மிகப்பெரிய இணையத்தாக்குதல்…!!!

ஆஸ்திரேலிய நாட்டில் வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள்  திருடப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா நாட்டின் ஆப்டஸ் நிறுவனமானது, நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தில் தான் நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருக்கின்றன. இது, ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இணையத்தாக்குதல் என்று கருதப்படுகிறது. இவ்வாறு தரவுகள் திருடப்பட்டது தொடர்பில் அந்நிறுவனம் தெரிவித்ததாவது, வாடிக்கையாளர்களுடைய பெயர், வீட்டின் முகவரி, கடவுச்சீட்டு, பிறந்த தேதி, ஓட்டுனர் உரிம எண்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘மன்கட்’ வேண்டாம் …. “ஆனா இங்கிலாந்தை மட்டும் அவுட் பண்ணலாம்”…. ஆஸி வீராங்கனை நக்கல் பதில்..!!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான எலிஸ் பெர்ரி தீப்தி சர்மா செய்த் ரன் அவுட் குறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் தீப்தி ஷர்மா, லார்ட்ஸில் நடந்த தொடரின் 3ஆவது ஒருநாள் போட்டியில் நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் சார்லோட் டீனை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது உலகம் முழுவதும் பேசப்பட்டது. இது இன்னிங்ஸின் இறுதி விக்கெட் ஆகும், அதாவது இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து மகளிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எதிரணி அஞ்சும்….. “கண்டிப்பா இவர் டீம் லெவனில் இருக்கனும்”….. ஆஸி., முன்னாள் ஜாம்பவான்..!!

ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் டிம் டேவிட் இடம் பெற வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

19 பந்துகளில் அதிரடி அரை சதம்….. “புதிய சாதனை படைத்த ஆஸி வீரர் கிரீன்”…. அது என்ன தெரியுமா?

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.  எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : 8 ஓவர் த்ரில் மேட்ச்….. “ரோஹித் மரண அடி”….. சூப்பராக பினிஷ் செய்த தினேஷ்…. 1-1 என சமன் செய்த இந்தியா..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : பிஞ்ச், வேட் அதிரடி…. இந்தியாவுக்கு 91 ரன்கள் இலக்கு..!!

ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 90 ரன்கள் குவித்துள்ளது  இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : 2ஆவது டி20 போட்டி நடைபெறுமா?… 8:45 மணிக்கு தெரிய வரும்…!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : மழையால் மைதானத்தில் ஈரப்பதம்…. 8 மணிக்கு ஆய்வு….. போட்டி நடைபெறுமா?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

மன்னராட்சி முறையை எதிர்த்து… ஆஸ்திரேலியாவில் மக்கள் பேரணி….!!!

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மக்கள் மன்னராட்சி முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்தார். உலக நாடுகள் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. அதன்படி ஆஸ்திரேலிய அரசும் பிரிட்டன் மகாராணியாரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தது. ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில் உலகில் உள்ள பல நாடுகளை தங்களின் காலனி நாடுகளாக பிரிட்டன் மகாராணியார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: 1 0 2 6 6 6….. சரவெடி காட்டிய இந்திய அணி….!!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 208/6 ரன்கள் குவித்தது. ரோகித் 11 ரன்கள், கோலி 2 ரன்களில் அவுட்டாக, நிதானமாக ஆடிய ராகுல் 55 ரன்கள், சூர்யகுமார் 46 ரன்கள் எடுத்தனர். பிறகு வந்த அதிரடி காட்டிய ஹர்த்திக் பாண்ட்யா 71* ரன்கள் (30 பந்துகள், 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். இறுதி ஓவரில் 3 பந்துகளை சிக்சருக்கு விளாசினார். ஆஸி., தரப்பில் நாதன் […]

Categories
உலக செய்திகள்

சிட்னியில் 3 நாட்களாக தண்ணீர் இல்லை… தவிக்கும் ஆஸ்திரேலிய நகர மக்கள்….!!!

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் உள்ள சில பகுதியை சேர்ந்த மக்கள் மூன்று நாட்களாக தண்ணீரில்லாமல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள சில பகுதிகளை சேர்ந்த மக்கள், மூன்று தினங்களாக நீரில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை, சாலைகளிலும், பொது போக்குவரத்தில் பிரச்சனையை உண்டாக்கியுள்ளது. அதாவது, அங்கிருந்த குடிநீர் குழாயில் உடைந்திருப்பதால் தான் இந்த நிலை என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால், கழிவறையை சுத்தப்படுத்த முடியாத நிலை இருக்கிறது என்றும் மக்கள் வேதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனைவருக்கும் நன்றி….. “ஓய்வை அறிவித்த ஆஸி வீரர் பிஞ்ச்”…. ஆனால் டி20 அணிக்கு அவர் தான் கேப்டன்….!!

 நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு ஆரோன் பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் உலகக் கோப்பைக்கான டி20 அணிக்கு அவர் கேப்டனாக இருப்பார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து சீல் செய்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கெய்ர்ன்ஸில் உள்ள காஸாலி மைதானத்தில் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvNZ : 82 ரன்னில் சுருண்ட நியூசிலாந்து…. தொடரை வென்ற ஆஸ்திரேலியா..!!

2ஆவது ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கின்றது. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvZIM : 8 ஆண்டுகளுக்கு பின் வெற்றி…. ஆஸிக்கு ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே…. தொடரை இழந்தாலும் மாஸ்..!!

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அசத்தியது. ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது முதல் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று கடைசி மூன்றாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் ரிவர்வே மைதானத்தில் நடைபெற்றது.. இதில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி.. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களா டேவிட் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அழிந்துபோன புலி இனம்… மீண்டும் கொண்டு வர விஞ்ஞானி முயற்சி….. வெளியான தகவல்….!!!!!

ஆஸ்திரேலியாவின் ‘டாஸ்மேனியன் புலி’ உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படும். இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தது. அதன்பிறகு வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழிய தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது. இந்நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் […]

Categories

Tech |