3ஆவது மற்றும் கடைசி போட்டியில் டீம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதனைத்தொடர்ந்து நடந்த 2ஆவது டி20 போட்டி நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. […]
Tag: ஆஸ்திரேலியா அணி
ரோஹித் சர்மாவும், அக்சர் பட்டேலும் சிறப்பாக ஆடியதால் தோல்வியடைந்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் 22ஆம் தேதி பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி நேற்று முன்தினம் 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் டாஸ் வென்ற ரோஹித் சர்மா […]
இவ்வளவு பெரிய வீரராக ரோகித் சர்மா இருப்பதற்கு அவரது ஆட்டம் தான் காரணம் என்று பினிஷர் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் டாஸ் வென்ற ரோஹித் சர்மா […]
ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பும்ரா ஒரு அற்புதமான யார்க்கரை ஸ்டீவ் ஸ்மித்துக்கு வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் […]
ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இரவு 7 […]
யார்க்கரால் தன்னை அவுட் ஆக்கிய பும்ராவை பார்த்து கைதட்டிய ஆரோன் பிஞ்சுக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தினேஷ் கார்த்திக்கின் கழுத்தைப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் […]
நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என்று தோல்விக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து […]
இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களை எட்டியதோடு, மூன்றாவது வேகமான பேட்டர் ஆனார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 […]
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது ஆஸ்திரேலிய அணி.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் […]
முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் முதல் டி20 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் குவித்தது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய அணி 2020-க்குப் பிறகு முதல்முறையாக இருதரப்பு தொடருக்காக இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் முதல் டி20 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் இரவு 7 மணி […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் இன்று (செப்டம்பர் 20) மாலை மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி 2020-க்குப் பிறகு முதல்முறையாக இருதரப்பு தொடருக்காக இந்தியாவந்துள்ளது. முதல் போட்டியை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இரு நாடுகளும் […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஒரு புதிய சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று (செப்டம்பர் 20) இரவு 7:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த டி20 போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர் அடித்து விட்டால் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியல் முதல் இடத்திற்கு சென்று விடுவார்.. தற்போது நியூசிலாந்து அணியின் மார்ட்டின் […]
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது.இத்தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தா ன் சென்றடைந்தது.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரும்,ஆல்-ரவுண்டருமான ஆஷ்டன் அகரு-க்கு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியானது .ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.மேலும் ஆஷ்டன் அகரின் மனைவிக்கு சமூக வலைதள பதிவு மூலமாக “உங்கள் கணவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால் […]
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவதால் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதனிடையே மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது . இதில் டெஸ்ட் தொடர் மார்ச் 4-ம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது . மேலும் […]
உலகின் தலை சிறந்த வீரராக திகழ்பவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச் ஆல்-ரவுண்டர் ஆவார். இவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎலில் 11 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இந்நிலையில் இவரும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண் வினி ராமனும் நீண்டகாலமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2020-இல் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததால் இந்திய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அதன் பின் வந்த கொரோனா ஊரடங்கினால் அவர்களது திருமணம் […]
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வருகின்ற மார்ச் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டிகான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது . இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ட்ராவிஸ் ஹெட்டிற்கு […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது . இதற்கு முன் நடந்த 2 டெஸ்ட் […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது . இதில் டாஸ் வென்று முதலில் […]
இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது . இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஹசில்வுட், டேவிட் வார்னர் இருவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான […]
டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது . ஐசிசி சார்பில் ஒருநாள் தொடர் ,டி20 போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை ஆஸ்திரேலியா அணி வென்று அபார சாதனை படைத்துள்ளது. இதில் 1987, 1999, 2003, 2007, 2015 என ஐந்து முறை ஒருநாள் தொடருக்கான உலகக் கோப்பையை வென்று […]