ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .இதில் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 93 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது […]
Tag: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து
முன்னாள் வீரர் மைக்கேல் வாகனை கிண்டல் செய்யும் விதமாக வாசிம் ஜாபர் வெளிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் […]
2021 -ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதற்கு முன் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்டில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது .இந்த 3-வது டெஸ்டிலும் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி தொடரை […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது . இதற்கு முன் நடந்த 2 டெஸ்ட் […]