Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS SL : 5-வது டி20 போட்டியில் …. இலங்கை அணி ஆறுதல் வெற்றி ….!!!

ஆஸ்திரேலியா -இலங்கை அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடித்த 4-டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டி20 போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS AUS டி20 தொடர் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ….! தொடரை வென்று அசத்தல் ….!!!

இலங்கை அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டிநேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில்  களமிறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.இறுதியாக இலங்கை அணி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS SL : 121 ரன்னில் சுருண்டது இலங்கை ….! ஆஸி.க்கு 122 ரன்கள் இலக்கு …!!!

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே 3-வது டி20 போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது . அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதில் அதிகபட்சமாக பின் சண்டிமல் 25 ரன்னும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 39 ரன்னும் குவித்தனர். இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்னில் சுருண்டது.  ஆஸ்திரேலிய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : 2-வது வெற்றியை ருசிக்கப்போவது யார் ….?ஆஸ்திரேலியா VS இலங்கை இன்று மோதல்….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. 7-வது  டி20 உலகக் கோப்பை போட்டியின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளது .அதேபோல் நடந்த ‘சூப்பர் 12’ சுற்றில் முந்தைய ஆட்டத்தில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக  பேட்டிங்கில் அசலங்கா, பனுகா ராஜபக்சே, குசல் […]

Categories

Tech |