Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு…தனி விமானம் பற்றி திட்டம் இல்லை …! ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு…!!!

ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களை , தனி விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரும் திட்டமில்லை ,என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடரானது , கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கி  நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ம் அலை , நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தினசரி பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல நாடுகள் இந்தியாவுடனான […]

Categories

Tech |