Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20 World Cup : தென்னாபிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா….! 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் ‘சூப்பர் 12’ போட்டியில்  ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் இன்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் […]

Categories

Tech |