Categories
உலக செய்திகள்

தாறுமாறாக வடியும் ரத்தம்…. தலிபான்களின் கொடூர செயல்…. வைரலாகும் வீடியோ….!!

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் காபூல் விமான நிலையத்தை கடந்து செல்லும்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அவரை தலையில் சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களுடைய ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இதனால் அந்நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களும், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் மூலம் பிற நாடுகளுக்கு செல்ல முயன்று வருகிறார்கள். […]

Categories

Tech |