Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS AUS 2-வது டி20 போட்டி : சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி ….!!!

இலங்கை அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup Final : மார்ஷ், வார்னர் அசத்தல் …..! முதல் முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான  இறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில்டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில்  விளையாடிய நியூசிலாந்து அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …. 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி ….!!!

இந்தியா மகளிர்  அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்திய மகளிர்  அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு  இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹரப் பார்க் மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS BAN : 4-வது டி20 போட்டியில் …. ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி ….!!!

வங்காளதேச அணிக்கு எதிரான நான்காவது  டி20 போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் 3 போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது . இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான நான்காவது  டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : வெஸ்ட் இண்டீசை பந்தாடிய ஆஸ்திரேலியா…! ஒருநாள் தொடரை வென்றது ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .  வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும்       5  டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடைபெற்ற டி20 தொடரில்4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வந்தது. இதில் நடந்த முதல் 2  போட்டிகளில் இரு அணிகளும் தலா […]

Categories

Tech |