ஆஸ்திரேலியாவில் எவரெல்லாம் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியின் முழு அளவையும் பெற்றுக் கொண்டார்களோ அவர்கள் தாராளமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்று அந்நாட்டின் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது கொரோனா குறையத் தொடங்கிய நாடுகளில் அதற்கு எதிராக போடப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பாக போடப்பட்ட கட்டுப்பாடுகளை […]
Tag: #ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 92%-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். எனவே, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா விதிமுறைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கான்பெர்ரா என்ற நகரத்தில் இருக்கும் திரையரங்குகள், கலை மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் போன்றவற்றில் 75% இருக்கைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி வகுப்புகளும், குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டுகளும் மீண்டும் விளையாட […]
ஆஸ்திரேலியாவில் கோல்ப் மைதானத்திற்குள் திடீரென்று கங்காரு கூட்டம் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு கோல்ப் மைதானத்தில், ஒரு இளம்பெண் கோல்ப் விளையாட தயாராக இருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று, அதிகமான கங்காருக்கள் கூட்டமாக, மைதானத்திற்குள் புகுந்துவிட்டது. மேலும், அந்த பெண்ணை நோக்கி, படையெடுத்து வருவது போல் வந்திருக்கிறது. இதனை சிறிதும் எதிர்பாராத அந்த பெண், என்ன செய்வதென்று தெரியாமல், பதற்றமாக நிற்கிறார். ஆனால் அந்த கங்காருக்கள், அமைதியாக அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டன. அதன்பின்பு, […]
ஆலங்கட்டி மழையினால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தெற்கு ஆஸ்திரேலியாவில் தனுன்டா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அதிலும் வெள்ளமானது சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடி ஒரு கடைக்குள் புகுந்துள்ளது. இந்தக் காட்சியானது தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. https://youtu.be/F3sclv_as8k மேலும் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த திராட்சை பழங்கள் வெள்ளத்தில் சேதமடைந்து நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து […]
நவம்பர் 1-ம் தேதி முதல் கட்டுப்பாட்டில் தளர்வு காரணமாக ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மனித உயிர் பாதுகாப்பு நிர்ணயச் சட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாட்டிற்கு போவதை கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2 தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் நவம்பர் 1-ஆம் தேதி […]
ஆஸ்திரேலிய பொறியியலாளர்கள் உலகிலேயே முதன் முதலாக அனல் ஆற்றலை சேமித்து வைக்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ காஸ்ட்ல் பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர்கள் கிராபைட் மற்றும் அலுமினியத்தை பயன்படுத்தி செங்கல் வடிவிலான பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த செங்கல் வடிவிலான பொருள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் வரும் ஆற்றலை சேமித்து வைக்க பேட்டரிகளை போல பயன்படுவதாக கூறப்படுகிறது. மேலும் உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக எரிசக்தியை அதிக […]
ஆஸ்திரேலியாவில் சமூக ஊடக நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளது. 16 வயதுக்கு குறைவான சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க பெற்றோரின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சமூக ஊடகங்களுக்கான வயது கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மிகவும் கடுமையான நாடுகளில் மற்றும் ஊடகங்களுக்கு கட்டாய உரிமை செலுத்துதல் மற்றும் ஆன்லைன் தவறான தகவல், அவதூறுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. அதன்படி 14 […]
அபுதாபியில் இன்று நடைபெறும் முதல் குரூப் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடை பெற்று வருகிறது. முதற்கட்டமாக சூப்பர் 12 சுற்றில் இடம்பிடிப்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சி போட்டிகளும் நடந்து முடிந்துவிட்டது.. இந்த நிலையில் இன்று முதல் குரூப் 12 போட்டிகள் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அபுதாபியில் […]
காணாமல்போன இருவரை போலீசார் காட்டுப்பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் வடக்கில் மகேஷ் பேட்ரிக் மற்றும் ஷாஹுன் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து அவர்களின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு வாரமாக போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இறுதியாக இருவரும் ஆள் நடமாட்டமில்லாத […]
மேற்கு ஆஸ்திரேலியாவில் திடீரென காணாமல் போன 4 வயது சிறுமியை தேடும் பணி தொடர்ந்து 4-வது நாளாக நீடித்தது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கார்னர்வோன் நகர் வடக்கே மேக்லியோட் பகுதியில் வந்து தம்பதியினருக்கு தனது 4 வயதில் கிளியோ ஸ்மித் என்ற மகள் இருந்தார். தொடர்ந்து 4 வயது மகளான கிளியோ ஸ்மித் காணாமல் போனதாக அவரது பெற்றோர் உதவிக்குழுவினர் மற்றும் காவல்துறையினரிடம் உதவியை நாடியுள்ளனர். இதனையடுத்து கடந்த 4 நாட்களாக காவல்துறையினர் மற்றும் அவசர உதவிக்குழுவினர் கிளியோ […]
ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற மிகப்பெரிய நகரில் கொரோனா குறித்த எந்த விதிகளும் சர்வதேச பயணிகளுக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் இவ்வாறு தீர்மானித்தது குறித்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் தற்போது வரை எந்த கருத்தும் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்னி நகரில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை அனுமதிப்பது குறித்து பெடரல் நிர்வாகத்தின் அனுமதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நகருக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், கொரோனா தொற்றுக்குப்பின், நாட்டில் சர்வதேச பயணிகளின் வருகை […]
ஆஸ்திரேலியாவில் 17 வயது சிறுவர்கள் இருவர் 14 கங்காருக்களை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள லாங் பீச்சில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் ஐந்து பெரிய கங்காருக்களும், ஒரு கங்காரு குட்டியும் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் ஏழு பெரிய கங்காருக்களும், ஒரு கங்காரு குட்டியும் Maloneys Beach பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதில் காயமடைந்த நிலையில் கிடந்த 6 மாத […]
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் ஆஸ்திரேலிய அரசு முக்கியத்துவம் வாய்ந்த 1,500 சூழலியல் பகுதிகளை பாதுகாக்க தவறி விட்டதாக தெரிவித்துள்ளது. நேற்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் சூழல் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த முடிவில் சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ஆஸ்திரேலிய அரசு பாதுகாக்க தவறி விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் மொத்தம் 920 சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்பில் 115 பகுதிகளும், 6,001 சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பில் 1,542 பகுதிகளும் பாதுகாக்கப்படாமல் […]
பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முயற்சித்த ஆஸ்திரேலியர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியை சேர்ந்த நவ்ரோஸ் அமின் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நவ்ரோஸ் அமினிடமிருந்து பயங்கரவாதம் தொடர்பான தரவுகளும், ஐ.எஸ் ஆதரவு மாத இதழ்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் நவ்ரோஸ் அமின் பயங்கரவாதத் தாக்குதலை முன்னெடுப்பதற்காக வங்காளதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட […]
தோட்டத்தில் பல்வேறு வகையான பொம்மைகளை வைத்து அனைவரின் கவனத்தையும் ஆஸ்திரேலியா பெண் ஒருவர் ஈர்த்துள்ளார். நாம் அனைவரும் வீட்டின் முன்புறம் இருக்கும் தோட்டத்தில் பல்வேறு வகையான செடிகளை நடுவது மற்றும் அலங்கரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். இது நமக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அடலேட் பகுதியில் ஸ்மித் என்ற பெண்மணி 8 ஆண்டுகளாக அவரின் வீட்டின் முன்புறம் உள்ள தோட்டத்தை அலங்கரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அதில் அதிக ஆர்வம் கொண்ட […]
2022-ஆம் வருடம் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா இன்று வரை குறையாமல் மக்களை துன்புறுத்தி வருகின்றது. இதனால் கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு உலக நாடுகள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து கொரோனாவுக்கு எதிராக அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 2022 -ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலா பயணிகள் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று பிரதமர் […]
நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் carmichael என்னும் சுரங்கம் அமைந்துள்ளது. இதனை அதானி குழுவினர் வாங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பூர்விகமாக வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறு காவல்துறையினரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை வெளியேற்ற முடியாது என்று கூறியுள்ளனர். இது தொடர்பான ஒரு செய்தியை ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் “வாங்கன் மற்றும் ஜகலிங்கூ பழங்குடியினர் இங்கு பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அங்கு நிலக்கரிச் […]
ஆஸ்திரேலியா கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு வர அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தியாவில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா பயணிக்கலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளதாவது, இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், தங்கள் நாட்டிற்கு கல்வி கற்க வரும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சில தடைகள் நீக்கப்படும் என்று […]
முத்தரப்பு கூட்டணி விவகாரத்தால் ஐரோப்பிய யூனியன் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகின் பிரபல நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் முத்தரப்பு கூட்டணி (ஆக்கஸ்) விவகாரத்தில் பதற்றம் நீடித்துள்ளது. இது குறித்து BBC ஊடகம் கூறியதாவது, “அமெரிக்கா-பிரான்சு நாடுகளிடையே பதற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பிய யூனியன் உடனான பேச்சு வார்த்தையை ஆஸ்திரேலியா ஒத்திவைத்துள்ளது. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கத்திற்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும், சுமார் ₹2.7 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை […]
ஆஸ்திரேலிய நாடு இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை “கோவிஷீல்டு” என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உட்பட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா நாடு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இந்திய […]
உள்நாட்டு எல்லைகளை திறப்பதற்காக ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தி உள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் மாகாணங்களில் எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் அங்கு கொரோனா பரவல் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து நேற்று விக்டோரியா மாகாணத்தில் 779 பேருக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 960 பேருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து […]
கொரோனா தொற்று காரணாமாக அடைக்கப்பட்ட உள்நாட்டு எல்லைகளை மீண்டும் திறக்ககோரி பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அங்கு இருக்கக்கூடிய மாகாணங்களின் எல்லைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அங்கு கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இதனையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட விக்டோரியா மாகாணத்தில் நேற்று 779 நபர்களுக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 961 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. […]
ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தென்னமெரிக்க நாட்டில் சிசிலிபகுதியில் ஆரோ கோ நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது அரபு நகரில் இருந்து 50 கிலோமீட்டர் வடக்கே மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால். கான்செப்சியன் நகரம் குலுங்கி அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்து உள்ளதால். மக்கள் பீதி அடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் […]
அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாட்டிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அளிக்க ஒப்பந்தம் செய்திருப்பதற்கு வடகொரிய அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீன நாட்டை எதிர்ப்பதற்காக, ஆக்கஸ் என்னும் புதிய பாதுகாப்பு கூட்டமைப்பானது, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆஸ்திரேலிய நாட்டின் படை பலத்தை அதிகரித்து, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்குவோம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை, வடகொரிய அரசு எதிர்த்திருக்கிறது. […]
பிரான்ஸ் நாடு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கோபத்தால் ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து தங்களது நாட்டு தூதரை திரும்ப பெற்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை எதிர்கொள்ள இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. அதன்படி அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்கவும், படைபலத்தை அதிகரிக்கவும் உதவுவோம் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா நாடு பிரான்சிடமிருந்து நீர்மூழ்கி […]
கனடாவில் வசிக்கும் பொறியாளர் ஒருவர், ஆங்கில கால்வாய்க்குள் நுழைந்த படகில், போதைப்பொருள் இருப்பதாக, வெளியான செய்தியைக் கண்டு பெரும் சோகமடைந்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகள், பிரிட்டன் எல்லை படைக்கு கொடுத்த ரகசிய தகவலின் படி, கரீபியன் கடல் பகுதியிலிருந்து, ஆங்கில கால்வாய்க்குள் நுழைந்த படகை, பிரிட்டன் காவல்துறையினர், நேற்று சோதனை செய்துள்ளனர். அதில் 250 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய 2000 கிலோ கொக்கைன் இருந்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் உட்பட ஆறு பேரை […]
சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். யூகோஸ்லாவியாவைச் சேர்ந்த 64 வயதான Darko Desic என்பவர் கடந்த 1990ல் சொந்தமாக கஞ்சா சாகுபடி செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து Darko 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி சிறையில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சிறையிலிருந்து தப்பிய Darko அவலோன் அருகில் உள்ள கடற்கரையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது […]
ஆஸ்திரேலியாவில் விதியை மீறி சாலையோரம் நின்று கொண்டிருந்த நபர் பெண் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியதால் அவர் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறி சாலையோரம் நின்றுள்ளார். இதனால் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் விதியை மீறி நின்றுகொண்டிருந்த அந்த நபரை அங்கிருந்து கிளம்புமாறு வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த நபர் திடீரென பெண் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார். […]
ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் மக்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டால் அதற்கு முகநூல் நிறுவனம் தான் பொறுப்பு என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் சிறுவர்களுக்கான சிறையில் தண்டனை பெற்ற, டைலான் வோலர் என்பவர் தொடர்பில் ஒரு ஊடகம், முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தது. அதற்கு முகநூல் பயனாளர்கள் பலரும் மோசமாக கருத்து பதிவிட்டுள்ளனர். எனவே டைலான் கடந்த 2017ம் வருடத்தில் முகநூல் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கு, விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம், […]
AUSINDEX என்னும் இராணுவ பயிற்சியின் மூலம் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு போர் புரியும் விதங்களை ஒத்திகை பார்ப்பதாக ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலுள்ள கப்பல் படைகள் ஒன்றாக சேர்ந்து AUSINDEX என்னும் ராணுவ பயிற்சியினை ஆஸ்திரேலிய நாட்டின் வடக்கு கடல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் இந்த இராணுவ பயிற்சியின் மூலம் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு கடல் படையில் எவ்வாறு போர் புரிய வேண்டும் என்பது தொடர்பாக ஒத்திகை பார்க்கப்படுவதாக […]
ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஸ்காட் மோரிசன், பிரிட்டன் அரசு தங்களுக்கு 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் மாகாணங்களிலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆஸ்திரேலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி நாட்டில் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும், மக்கள் தடுப்பூசி செலுத்த தயங்குகிறார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை வழங்க […]
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. அவ்வாறு வேகமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த […]
ஆஸ்திரேலியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய நாட்டில், பல நகர்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. எனவே, அங்கு ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் மிகப் பெரிய நகரான சிட்னி, மெல்போர்ன், தலைநகர் கான்பெர்ரா ஆகிய நகர்களில் கொரோனா தொற்று, சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே, இந்த நகர்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என்று […]
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி : ஆரோன் ஃபிஞ்ச் (கே), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் , ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் […]
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 26 பேரை ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து விமானத்தின் மூலம் மீட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டிற்கு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக விளங்கும் காபூலிலுள்ள விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலிய […]
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலையால் ஆஸ்திரேலியா பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான குயின்ஸ்லாந்து, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த ஏழு வாரங்களாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் ஊரடங்கு […]
ஆஸ்திரேலியாவில், பல லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பறக்கக்கூடிய உயிரினத்தின் கீழ் தாடையின் அரிதான புதைபடிவ துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வேட்டையாடக்கூடிய உடல் திறன் கொண்ட பறக்கக்கூடிய டிராகன் போல இந்த உயிரினம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ‘தபுங்காகா ஷாவி’ என்று பெயரிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில், 11 கோடி வருடங்களுக்கு முன்பு, இந்த கண்டத்திலேயே மிகவும் பெரிதாக இந்த ட்ராகன் வானத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது 23 அடி நீளம் […]
ஆஸ்திரியாவிலுள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் கழிவறைக்குள் நுழைந்த 6 அடி நீளமுடைய கொடிய விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டு பகுதிக்குள் பத்திரமாக விட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவிலுள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் கழிவறையிலிருந்து தானாக தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு 6 அடி நீளமுடைய கொடிய விஷப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் இது குறித்த தகவலை தீயணைப்பு வீரர்களுக்கு […]
உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கமானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் மெல்போர்ன் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அமல்ப்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கமானது வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு உருமாறிய கொரோனா வைரஸானது பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு […]
ஆஸ்திரேலியாவில் தமிழக முன்னாள் அமைச்சரின் மகன் சொகுசாக தனது வாழ்வை கழித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான சூயஸ் கழிவுநீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவர்கள் கோவையில் குடிநீர் விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்தபொழுது அவர்களுடன் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றது தான் அவரின் முதல் வெளிநாட்டு பயணம். இதனால் அமைச்சருக்கும் அந்நிறுவனத்திற்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. இதனை அடுத்து […]
உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிட்னியில் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த வைரஸானது ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியா நாட்டில் பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. மேலும் குயின்ஸ்லாந்து, நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா போன்ற மாகாணங்களிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்துள்ளது. இதில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் ஒரே நாளில் […]
ஆஸ்திரேலியாவில் நேற்று 282 பேருக்கு நாட்டின் முக்கியமான மூன்று மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நேற்று 252 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆறு மாத காலமாக நியூ சவுத் வேல்ஸ் தலைநகரான சிட்னியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு […]
ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமையுடன் பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களிலும் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் டெல்டா வகை கொரோனா தொற்று சிலருக்கு அதிவேகமாக பரவி வருவது உறுதிசெய்யப்பட்டது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு அமைச்சரான […]
ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஓராண்டில் இல்லாத அளவுக்கு குயின்ஸ்லாந்தில் தொற்று பாதிப்பு 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
ஆஸ்திரேலியாவில், பணிப்பெண்ணாக அழைத்து செல்லப்பட்ட தமிழ் பெண்ணை, இலங்கை தம்பதி சித்ரவதை செய்ததால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் Glen Waverley என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பின் கழிவறையிலிருந்து தமிழகத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் பரிதாபமான நிலையில் மருத்துவ உதவி குழுவினரால் மீட்கப்பட்டார். அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கூறிய தகவல்களை கேட்ட மருத்துவ பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள். அதாவது, இலங்கையை சேர்ந்த தம்பதியான, கந்தசாமி கண்ணன்-குமுதினியின் வீட்டில் கடந்த […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆஸ்திரேலியா தற்போது ராணுவம் மற்றும் ஹெலிகாப்டரை களத்தில் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல நாடுகளில் சர்வதேச பயணங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா மட்டும் சொந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்புவதற்கு குறிப்பிட்ட காலம் மட்டுமே அவகாசம் வழங்கியது. மேலும் எல்லைகளை மூடியதோடு பலரும் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு […]
இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து கலை பொக்கிஷங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் சோழர் கால சிலைகள் உட்பட 8 பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் ஆகியவை கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 13 கலைப் பொருள்கள் மற்றும் சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரிடமிருந்து வாங்கப்பட்ட சிலை என மொத்தம் […]
தொடர்ச்சியாக செத்து மடியும் தவளைகளால் ஆஸ்திரேலியா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள கிழக்கு விக்டோரியா நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக சில வாரங்களாகவே இறந்த தவளைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை கண்டு அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கு தோரயமாக 242 வகை தவளைகள் இனங்கள் இருகின்றது. அதில் 35 தவளை இனங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளதாகவும் மேலும் அதில் நான்கு இனங்கள் முற்றிலும் அழிந்து […]
ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த ராணுவம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. எனினும், தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே கட்டுப்பாடுகளை செயல்படுத்த ராணுவத்தை அழைத்துள்ளனர். இனிமேல் ராணுவ பாதுகாப்பு படையினர் சுமார் 300 பேர் சிட்னியில் நிற்பார்கள். இது தொடர்பில், நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளதாவது, வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரைக்கும் […]
உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் ஊரடங்கானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறிய பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது. இதனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் மேலும் 30 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறியதில் “கடந்த ஜூன் […]