ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 6.56 லட்சத்திற்கும் மேலான மக்களுக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பினால் 10,700 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து மெல்போன், பிரிஸ்போன் போன்ற பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த […]
Tag: #ஆஸ்திரேலியா
ஒலிம்பிக்கில் மகளிருக்கான சைக்கிள் போட்டியில், ஒரு இளம்பெண் தான் தங்கம் வென்றதாக கருதி மகிழ்ச்சியில் மிதந்த போது ஏற்கனவே ஒருவர் வென்றதை அறிந்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த Annemiek van Vleuten என்பவர் மிதிவண்டி போட்டியில் இலக்கை அடைந்துவிட்டார். எனவே, தான் தங்கம் வெல்லப்போவதாக நினைத்து ஆரவாரமாக கூச்சலிட்டு மகிழ்ந்தார். எனினும் அவருக்கும் ஒரு நிமிடம் 15 நொடிகளுக்கு முன்பே, ஆஸ்திரிய நாட்டின் Anna Kiesenhofer என்பவர் தங்கம் வென்று விட்டார் என்று […]
கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள்கொண்டு வருவதற்கு ஆஸ்திரேலியா அரசு அளித்த கட்டுப்பாடுகளால் அந்நாட்டு மக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு சீனாவில் உகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸை பல்வேறு நாடுகள் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிக்கித் தவித்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மட்டும் தீவிர நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முதல் அலையில் ஆஸ்திரேலியா அரசு […]
ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 50 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் போடப்பட்ட ஊரடங்கு 4 வாரங்களாக தொடர்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள சிட்னி […]
ஆஸ்திரேலியாவில் 12லிருந்து 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர்/பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது வரை 16 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு தான் பைசர்/பயோஎன்டெக் தடுப்பூசிகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டிலுள்ள மூன்று மாநிலங்கள் டெல்ட்டா வகை வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரான, கிரெக் ஹன்ட் இது தொடர்பில் அறிவித்திருப்பதாவது, உள்ளூர் மற்றும் பிற நாடுகளில் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு தான் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த […]
ஆஸ்திரேலிய நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் சிட்னி போன்ற சில முக்கிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. எனவே ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துமாறு பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே தற்போது அவர் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். எனினும் ஆஸ்திரேலியா, பணக்கார நாடு என்பதால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அரசு, தடுப்பூசி செலுத்துவதில் அக்கறை காட்டாமல் தாமதப்படுத்தி வருகிறது. அது தான் தற்போது […]
ஆஸ்திரேலியாவில் கொரோனாவிற்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் 4-வது மாடியின் ஜன்னலிலிருந்து பெட் சீட்டுகளை கயிறாக மாற்றி தப்பித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றால் மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள் சுய தன்மைப்படுதலுக்கு ஈடுபடுத்தப்படுவார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள பெர்த் என்னும் நகரத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் வெஸ்ட் கோஸ்ட் என்னும் நகரத்திற்கு செல்வதற்காக விமானத்தில் வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் கொரோனா காரணமாக ஹோட்டல் ஒன்றிலுள்ள 4 ஆவது மாடியில் […]
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் ஹோட்டலில் தனிமைப்படுத்தி இருந்தபோதும் சிகரெட்டை ட்ரோன் மூலம் வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் குயின்ஸ்லாந்து என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர் ஒரு ட்ரோன் வந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்தபோது அந்த ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு பெண் சட்டவிரோதமாக ட்ரோன் மூலம் சிகரெட் வரவழைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அந்த பெண், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் தன் பழக்கத்தை அடக்கிக் […]
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு நன்றாக குறையத்தொடங்கியது. எனவே நாட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சமீப நாட்களாக மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியது. எனவே ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணம் தான் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்டிருக்கிறது. அங்கு நேற்று 13 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனாவை கட்டுக்குள் […]
பிக் பிரதமர் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற பிரிட்டன் செய்தியாளர் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறியதால் அவர் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கொரோனா குறித்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விடுதியில் 2 வாரங்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி மாஸ்க் அணிந்த 30 வினாடிகளுக்குப் பின்புதான் தனக்கான உணவை மற்றவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அந்நாட்டில் உள்ளது. […]
ஆஸ்திரேலியாவில் 2021 ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் சிட்னி நகரில் 90 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியாகியுள்ளார். இது தான் ஆஸ்திரேலியாவில் இந்த வருடத்தில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் பலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் நேற்று 77 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 52 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவில் 10% […]
ஆஸ்திரேலியாவில் படித்த இந்தியாவை சேர்ந்த மாணவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் என்ற 25 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தங்கி படித்தார். இந்நிலையில் அவரின் கிட்னி பாதிக்கப்பட்டது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அரசு, இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தனி விமானம் மூலம் உடனடியாக மாணவரை இந்தியாவிற்கு அனுப்பியது. மேலும் சிறப்பு மருத்துவ உபகரணங்களும், அந்த விமானத்தில் இருக்கின்றன. […]
ஆஸ்திரேலியாவில் பூனைகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவத்தொடங்கியதால், ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியவுடன் விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இருக்கும் நாக்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் ஒரு மேயர் வெளியிட்ட அறிவிப்பில், இப்பகுதியில் வாழும் மக்கள் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தங்களின் செல்லப் பிராணிகளான பூனைகளை வெளியில் விடாமல் வைத்திருக்க வேண்டும். அதனை மீறி […]
ஆஸ்திரேலியாவில் சிட்னியை சுற்றியிருக்கும் வட்டாரங்களில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பரவி வருகிறது. எனவே அதிகாரிகள், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று சுமார் 22 நபர்களுக்கு புதிதாக டெல்டா வகை தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே இன்று நள்ளிரவிலிருந்து ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, உடற்பயிற்சி மையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை வென்ற […]
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு ஆஸ்திரேலிய பவளப்பாறைகள் அழியும் நிலையில் உள்ளதாக வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டான “தி கிரேட் பேரியர் ரீஃப்” ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த புகழ்பெற்ற அழகிய பவளப்பாறை திட்டை காண ஆஸ்திரேலியாவிற்கு உலகமெங்கிலுமிருந்து படையெடுத்து வருகின்றனர். அதன்மூலம் சுமார் 480 கோடி ரூபாய் ஆஸ்திரேலிய அரசுக்கு வருமானமாக கிடைக்கிறது. ஆனால் இந்த பவளப்பாறை […]
“ஆஸ்திரேலிய ஒயின்” மீது சீனா 218 சதவீத வரியை விதித்ததால் ஆஸ்திரேலியா முறைப்படி உலக வர்த்தக அமைப்பில் புகார் அளித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால், அந்நாட்டை விசாரணைக் கூண்டில் நிற்க வைக்குமாறு ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக சீன நாடு ஆஸ்திரேலிய இறக்குமதி செய்யும் ஒயின் மீது 218 சதவீத வரியை விதித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா வர்த்தக ரீதியாக முறைகேடு செய்ததால் தான் இவ்வாறு […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று அதிகாலையில் நடந்த போட்டியில் ‘சி’ பிரிவில் உள்ள நெதர்லாந்து – ஆஸ்திரியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 11வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மெம்பிஸ் டெபே முதல் கோலை அடிக்க , 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அடுத்ததாக ஆட்டத்தின் 2 வது பாதியில் நெதர்லாந்து அணி வீரர் டென்சல் டம்டிரிஸ் […]
சிலந்திகள் ஒன்று கூடி பல நெடுந்தொலைவிற்கு வலை பின்னிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் கன மழை பெய்து வந்தது. இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்று கூடி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வலை பின்னியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிப்ஸ்லேண்ட் […]
ஆஸ்திரேலிய நாட்டை நாசம் செய்து வரும் பல மில்லியன் எலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டையே பல மில்லியன் எலிகள் நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய கண்களை ஏதோ ஒன்று கடிப்பது போல் உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து அந்தப் பெண் பதறிப்போய் எழுந்து பார்த்தால், எலி ஒன்று தன்னுடைய கண்ணை கடித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்தப் பெண் […]
ஆஸ்திரேலியாவில் பல வருடங்களுக்கு முன் கிடைத்த எலும்புகள், உலகிலேயே மிகவும் பெரிதான டைனோசர் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்பு சில எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. அதனை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் கூப்பர் எனும் புதிய வகை டைனோசர் இனம் என்று தெரியவந்துள்ளது. மேலும் பூமியில் உள்ள டைனோசர் இனங்களில் இது பெரிய இனம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். இந்த டைனோசர் கிரீத்தேசியக் காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்கிறது. மேலும் இது Sauropod […]
ஆஸ்திரேலிய முன்னாள் அதிபர், அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டின் மீது விசாரணையை மேற்கொள்ள விரும்பியது. எனினும் ஆஸ்திரேலியா சீனாவிடம் விசாரணை மேற்கொள்ள வற்புறுத்தி வந்தது. எனவே தற்போது வரை இல்லாத அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான கெவின் ரட், உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவிற்கு எதிராக நிற்கவேண்டும் என்று […]
ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள 150 அகதிகள் கனடாவில் தங்களுடைய வாழ்க்கையை புதிதாக தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சேர்ந்த 150 அகதிகள் அங்குள்ள பரிசீலனை மையங்களில் சிறைக் கைதிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பயணித்து வரும் எந்த ஒரு நபர்களையும் அவர்கள் தங்களது நாடுகளில் குடியமர அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக அந்த அகதிகள் வெவ்வேறு தீவுகளில் […]
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்திலுள்ள Griffith பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கொரோனாவை முற்றிலும் கட்டுபடுத்தும் ஒரு மைல் கல் எனும் சிகிச்சை முறையை கண்டுபிடித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு மைல் கல் சிகிச்சை […]
ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டேன் தெஹான் 2022 ஆம் ஆண்டின் பாதி வரை ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 21 பேர் மட்டுமே பதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸால் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் வைரஸின் தாக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக சர்வதேச எல்லையை திறக்காமல் வைத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா வர்த்தக […]
இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்பக் கூடாது எனக்கூறிய அறிவிப்புக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கம் அளித்துள்ளார் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பல நாடுகள் போக்குவரத்து தடையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய மக்கள் அவர்கள் நாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் மீறி சென்றால் 5 ஆண்டு சிறை தண்டனையும் 37 ரூபாய் லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.இதற்கு அந்நாட்டின் எதிர்கட்சிகள் சொந்த மக்களை அரசு […]
இந்தியாவில் வசிக்கும் ஆஸ்திரேலிய குடிமக்கள் வேறு நாட்டின் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாதொற்றின் 2ஆம் அலை உச்சத்தை அடைந்து வரும் நிலையில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை ஆஸ்திரேலியா அரசு தற்காலிகமாக […]
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் இந்தியாவில் இருந்து கட்டார் தலைநகர் தோஹா வழியாக வந்த […]
இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்ததால் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் 2ஆம் அலை மற்ற நாடுகளை விட இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சமீபகாலத்தில் பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஹாங்காங், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என […]
ஆஸ்திரேலியா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியல் நடக்கும்பொழுது ரகசிய வெளிநாடு தலையீட்டை தடை செய்வதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் சீனாவுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் வகையில் இருப்பதாக சீனா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. ஆகவே இந்த சட்டத்தின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.மேலும் ஆஸ்திரேலியா […]
அஸ்திரேலியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக் மெக்குவாரி பகுதியில் உள்ள 48 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனேகா மருந்து கடந்த 7ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே அந்த பெண்ணுக்கு அரிய வகையான ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை […]
ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் போதையில் லாரி ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் விக்டோரியா மாகாணத்தில் முகிந்தர் சிங் என்ற 48 வயது நபர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி அன்று விக்டோரியா மாகாணத்தின் தலைநகரான மெல்போர்னில் இருக்கும் சாலையில் லாரியில் சென்றபோது போதை மற்றும் தூக்கக்கலக்கத்தில் இருந்துள்ளார். இதனால், லாரியை அவசர வழி பாதையில் திருப்பி வேகமாக இயக்கி சென்றுள்ளார். […]
ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் கணவன் மனைவி இருவர் வசித்து வந்த வீட்டில் குளியல் அறையில் திடீரென்று தண்ணீர் வெளியேராமல் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் சிறிய அடைப்பு ஏதாவது இருக்கும் என்று கண்டுகொள்ளாமல் விட்டுள்ளன.ர் இதைத் தொடர்ந்து காலப்போக்கில் இதே பிரச்சினையாக இருந்ததால் பிளம்பரை வரச்சொல்லி பார்க்க சொல்லியுள்ளனர். அப்போது பிளம்பர் வந்து பார்த்துவிட்டு கழிவுநீர் செல்லும் துவாரத்தை திறந்து ப்பார்த்தபோது அங்கு இரண்டு கண்கள் பளிச்சென்று தெரிந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அதன் துவாரத்தை […]
ஆஸ்திரேலியாவில் ஒருவருடைய வீட்டின் குளியலறையில் 2 மீட்டர் நீளத்தில் மலைப்பாம்பு மீட்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் வீட்டின் குளியலறையில் தண்ணீர் தேங்குவது அடிக்கடி ஏற்பட்டுள்ளது. அது எதற்காக என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். இறுதியாக, அப்படி அதில் என்ன தான் பிரச்சனை உள்ளது என பார்ப்போம் என்று குளியலறையின் தண்ணீர் செல்லக்கூடிய துளையை பார்த்துள்ளனர். https://video.dailymail.co.uk/preview/mol/2021/04/08/1869795361146189953/636x382_MP4_1869795361146189953.mp4 அங்கு இரண்டு கண்கள் பளிச்சென்று மின்னியது. இந்த வீடியோ […]
ஆஸ்திரேலியாவிற்கு வீட்டு வேலை செய்வதற்காக இந்திய பெண்ணை அழைத்து சென்று இலங்கை தம்பதியினர் எட்டு வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் நேற்று இலங்கை தம்பதியினர் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை, அரசு வழக்கறிஞர் Richard Maidment நீதிமன்றத்தில் விவரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டு பெண்ணை ஏமாற்றி ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துசென்றுள்ளனர். தினந்தோறும் 3.39 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதை தெரியப்படுத்தியுள்ளார். […]
ஆஸ்திரேலியாவில் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட நபர் மீது கருணை காட்ட வேண்டும் என்று அவரின் சட்டதரணி கோரிக்கை வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபரான 48 வயதான ரிச்சர்ட் பார்சி என்பவர் விசாரணைக் கைதியாக உள்ளார் .இவர் போதை பொருள் வைத்திருத்தல் ,கடுமையான காயம் ஏற்படுத்துதல், பொது ஒழுக்கத்தை மீறுதல் ,பொறுப்பற்ற நடத்தை ஆகிய 4 குற்றச்சாட்டுகளில் அவர் மீதுல்லது. பார்சியும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.மேலும் 4 விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் […]
ஆஸ்திரேலியாவில் சிறுமியை நாசம் செய்த நபர் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் போதே சிறையில் வைத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆண்டனி சம்பீரி (57 வயது). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த இவர் சிட்னியில் உள்ள பள்ளியில் ஒன்றில் படித்து […]
ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள இரண்டு உயர் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லின்டா ரெனால்ட்ஸ் மற்றும் அட்டர்னி ஜெனரலாக இருந்த கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகிய இருவரும் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணத்தால் திங்கட்கிழமை முதல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமைச்சரவையில் வேறு சில பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தின் உயர் சட்ட அதிகாரியான போர்ட்டர் சக ஊழியர் ஒருவரை 1988ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது […]
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாண மக்களுக்கு கொடிய விஷத்தன்மை கொண்ட எட்டுக்கால் பூச்சிகள் வீட்டிற்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கன மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொடிய விஷத்தன்மை கொண்ட எட்டுக்கால் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று […]
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் ரீதியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு பணிபுரியும் ஆண் ஊழியர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் ஒரு பெண் அரசாங்க ஆலோசகர் சக அரசு ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் சீண்டல் போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு வேலை செய்யும் ஆண் ஊழியர்கள் […]
ஆஸ்திரேலியாவில்தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தடைப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் திடீரென வியாழக்கிழமையன்று கனமழை பெய்த்தால் அப்பகுதி முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் தாழ்வான பகுதி அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் நிலை உருவானது . அதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரினால் பெரிய அளவில் சேதம் அடைந்து சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் […]
ஸ்கை டைவிங் போட்டியில் கலந்துகொண்ட வீரர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்கை டைவிங் போட்டி நடைபெற்றுள்ளது. இதுவரை 6000 ஸ்கை டைவிங்யை வெற்றிகரமாக முடித்த 30 வயதான வீரர் இந்த போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜூரியன்பே பகுதியின் மீது ஸ்கை டைவிங் செய்வதற்க்காக விமானத்திலிருந்து குதித்துள்ளார். அச்சமயம் அவருடைய பாராஜூட் திறக்காததால் அந்த வீரர் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த மரணம் குறித்து உள்ளூர் […]
ஆஸ்திரேலியாவில் பெற்ற தாயை 90 முறை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த இளம்பெண்ணிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த 57 வயதுடைய ரீட்டா காமிலெரி என்ற பெண் கடந்த 2019 ஆம் வருடம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் ரீட்டா காமிலெரியின் மகள் ஜெசிகா காமிலெரியை(27) கைது செய்துள்ளனர். அப்போது அவரின் உடல் முழுக்க ரத்தம் வழிந்துள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் […]
பிரிட்டன் இளவரசரின் மனைவியை விமர்சித்த ஆஸ்திரேலியா எம்பியால் சர்ச்சை நிலவி வருகிறது. இளவரசர் ஹாரியின் மனைவி மேகன். மேகன் ஓப்ராவுடன் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டனில் முடியாட்சி குறித்து தவறாக பேசியது மட்டுமல்லாமல் சரமாரியாக குற்றம் சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவின் அடுத்த இளவரசர் ஹரி இல்லை வில்லியம் தான் என்று மேகன் மெர்க்கலிடம் கூறியதற்கு பின்னரே இந்த பிரச்சினை ஆரம்பமாகியது. இந்நிலையில் நேர்காணல் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் […]
கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களில் யாருக்கும் புதிதாக பரவவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது . ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக கொரோனா பரவவில்லை என்றும் அதிலும், நியூ சவுத் வேல்ஸ் எனும் பகுதியில் தொடர்ந்து 51 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 11 நாட்களாக விக்டோரியா மாகாணத்தில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா கண்டறியவில்லை என்றும் டாஸ்மேனியா, வடக்கு மாகாணம், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா […]
ஆஸ்திரேலியாவில் மகளின் அறையை சுத்தம் செய்யச் சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளுடைய அறையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது ஷூ லேஸ் போல ஏதோ இருந்துள்ளது. அதன்பின் அறையின் லைட்டைப் போட்டு அந்தப் பொருளை பார்த்துள்ளார். அப்போது தான் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது தான் இருட்டில் கண்டது ஷு லேஸ் அல்ல என்று. ஆம், அது ஒரு மீட்டர் நீளமுடைய விஷப்பாம்பு ஆகும். அந்தத் தாயின் மகளும் […]
ஆஸ்திரேலியா நாட்டு செய்தி ஊடகங்களை பயன்படுத்தும் ஃபேஸ்புக், கூகுள் நிறுவனம் பணம் தரவேண்டும் என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அரசு முகநூல் புத்தகம் மற்றும் தேடுதல்தளம் போன்ற நிறுவனங்கள் ஆஸ்திரேலியா நாட்டு செய்தி ஊடகங்களை பயன்படுத்த அதில் வரும் லாபத்தில் பங்கு தரவேண்டும் என்ற ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. இச்சட்டத்திற்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர். இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய கூகுள் […]
கூகுள் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளம் நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளுக்கு உரிய பணம் செலுத்த வேண்டும் என புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா செய்தி வலைத்தளங்களில் செய்திகள் மற்றும் அதன் லிங்குகள் இவற்றை கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவ னங்கள் வெளியிடுகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியா கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று புதிய சட்டத்தை ஏற்படுத்தியது. இந்தச் சட்டத்திற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் […]
ஆஸ்திரேலியாவில் 5 வருடங்களாக 34 கிலோ ரோமத்தில் சுற்றித்திரிந்த செம்மறி ஆட்டிற்கு விடுதலை கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பாரக் என்னும் பெயரிடப்பட்ட செம்மறி ஆடு ஒன்று உள்ளது. இந்த செம்மறி ஆடு ஐந்து வருடங்களாக முடி வெட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த செம்மறி ஆடு காட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இதன் உடலில் உள்ள ரோமமானது 34 கிலோ எடையில் உள்ளது. இது பாரக்கிற்கு மிகவும் பாரமாக இருந்தது. இந்த ரோமம் ஆனது பாரக்கின் உடலில் நீளமாக வளர்ந்ததால் […]
ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளது. […]
ஆஸ்திரேலியாவில் சதை உண்ணும் கொடிய நோய் பரவி வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் புருலி புண் என்ற நோயால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் சரும புண்களுக்கு வழிவகுக்கும். இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்த நோய் மனிதர்களுக்கு எவ்வாறு பரவுகிறது என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த நோய் தொடர்பாக தலைமை சுகாதார அதிகாரி பேராசிரியரான பிரிட் சுட்டன் […]