ஆஸ்திரேலியாவில் ஆசிய சகோதரிகள் இருவர் மீது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் என கூறி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் ஆசிய பெண்ணான 23 வயதான சோபி டூ மற்றும் அவர் சகோதரி 19 வயதான ரோசா டூ ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது உள்ளூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அவர்கள் அருகில் வந்தார். பின்னர் […]
Tag: #ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய உருளைக்கிழங்கு மூட்டைக்குள் பாம்பு ஓன்று உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வூல்வொர்த்ஸ் எனும் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனம் (Woolworths Supermarkets) பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இயங்கி வரும் கிளைகளுள் ஒன்றான வூல்வொர்த்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, மரிசா டேவிட்சன் (Marissa Davidson) என்ற இளம்பெண் ஒருவர் 4 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டையை வாங்கினார். […]
ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஓன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து பகுதியில் தான் (Queensland) தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பண்டைய சமூகக் குடியேற்றமான லாக்ஹார்ட் (Lockhart) கடற்கரைக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளாகி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 5 பயணிகளும் இறந்து விட்டதாக […]
கொரோனா வைரசால் ஆஸ்திரேலிய நாட்டில் டாய்லெட் பேப்பருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து NT News என்ற செய்திதாள் நிறுவனம் கூடுதல் பக்கங்களை அச்சிட்டு மக்களுக்கு உதவியுள்ளது சீனாவின் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா 109 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீதியில் உறைந்திருக்கும் அந்நாட்டு மக்கள் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையெல்லாம் வாங்கி வீட்டில் குவித்து வருகின்றனர். அதனால் […]
மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முதன்முறையாக முன்னேறி உள்ளது. மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி வெற்றி வாகை சூடி வருகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோத இருந்த போது இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. The #INDvENG semifinal is called off due to rain. #TeamIndia 🇮🇳🇮🇳 […]
கொரோனா வைரஸ் பீதியில் ஆஸ்திரேலியாவில் ஆணுறை முழுவதும் விற்று தீர்ந்து விட்டது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் மாஸ்க்குகள் , டாய்லெட் பேப்பர்கள் , ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு ஆணுறை தட்டுப்பாடு எதற்காக என்ற கேள்வி எழுந்து […]
ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பர் வாங்கும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் கத்தியை உருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றியது. அப்போது அங்கு சென்ற காவலர்கள் விசாரிக்கையில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து டாய்லெட் பேப்பரை வாங்குவதில் ஆணுக்கும் , பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக முற்றி ஒருகட்டத்தில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை உதவியதாக அங்கு […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து தங்களை பாதுகாத்துக் கொண்ட தம்பதிகள் தங்களை காத்துக் கொண்ட போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. உலகமே பயந்து கொண்டு இருக்கும் வார்த்தை கொரோனா. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க வைத்துள்ளது. இதன் பாதிப்பால் நேற்று முன்தினம் வரை சீனாவில் 2,345 உயிரிழந்துள்ளனர். 76,288 பேர் கொரோனா பாதிப்புக்குட்பட்டு 11,477 பேர் கவலை கிடமாக இருப்பதாக சீன மருத்துவ வட்டாரம் தகவல் […]
ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரத்தில் இருந்து மெல்போர்ன் நோக்கி 160 பயணிகளுடன் சென்ற இரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் முழுமையாக கவிழ்ந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.