Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :ஜோகோவிச் விளையாடுவாரா …? பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு ….!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற        17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலியாவில் அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஜோகோவிசை மெல்போர்ன்  விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :தரவரிசை பட்டியலில் …. ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி முதலிடம் …..!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளுள் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற           17-ஆம் தேதி தொடங்குகிறது.இப்போட்டியில் பங்கேற்கும் வீரர் ,வீராங்கனைகள் 32 பேருக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான        ஜோகோவிச்-க்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோகோவிக் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கொரோனா வைரஸ் எதிரொலி ….! ரஷ்ய டென்னிஸ் வீராங்கனைக்கு கொரோனா ….!!!

 ரஷ்யாவை சேர்ந்த  டென்னிஸ் வீராங்கனை அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா-வுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற ஜனவரி மாதம் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் முன்னணி நட்சத்திர வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இத்தொடர் தொடங்குவதற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதில் ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : காயம் காரணமாக நட்சத்திர வீரர் விலகல் …..!!!

காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து டோமினிக் திம் விலகினார் . ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி  17-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் உலகின் முன்னணி நட்சத்திர வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்கின்றன .இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகின்றது .இப்போட்டி தொடங்குவதற்கு 3 வாரங்களே உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் பல வீரர்கள் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில்  ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் …. நட்சத்திர வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ….!!!

டென்னிஸ் நட்சத்திர வீரரான ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே ரூப்லெவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது .இத்தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் இத்தொடரில் பங்குபெறும் நட்சத்திர வீரர் , வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கரோலின் முச்சோவா போட்டிலிருந்து விலகல் ….!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வீராங்கனை  கரோலின் முச்சோவா விலகியுள்ளர் . ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெற உள்ளது. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .இந்நிலையில் உலகத் தரவரிசையில் 32-வது இடத்தில் இருப்பவரும் செக்குடியரசு வீராங்கனையுமான கரோலின் முச்சோவா இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவர் 2021-ம்  ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ளார் .இந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கனடா வீராங்கனை பியான்கா திடீர் விலகல்….!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து  கனடா வீராங்கனை பியான்கா விலகியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி 17-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான கனடா வீராங்கனை  பியான்கா ஆன்ட்ரீஸ்கு இததொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” கொரோனா  தொற்று பாதிப்பு காரணமாக பல வாரங்கள் தனிமைப்படுத்துதல் இருப்பதால் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் விலகல்….!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் விலகியுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,முன்னாள் நம்பர் ஒன் வீரருமான சுவிட்சர்லாந்தை சேர்ந்த  ரோஜர் பெடரருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் வலது கால் முட்டியில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது .இந்த காயத்தில் இருந்து குணமடைந்த அவர் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை .அதன்பிறகு மீண்டும் கால் முட்டியில் வலி ஏற்பட்டதால் கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் […]

Categories

Tech |