ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு டெஸ்ட் அணியில் இந்திய அணி தரப்பில் வீரர்கள் 4 இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய 11 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர் .இதேபோல் பாகிஸ்தான் அணியில் 3 வீரர்களும் ,ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து ,இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளில் தலா ஒரு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்திய […]
Tag: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி ஒத்திவைத்துள்ளது . ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் மோதியதில்லை . எனவே முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே ஹோபர்ட் நகரில் டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது .இப்போட்டியை காண ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் ,கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியை திடீரென்று ஒத்திவைத்துள்ளது. இதற்கு காரணம் தலிபான்கள் என கூறப்படுகிறது .தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார் . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதற்கும், எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று ஆஸ்திரேலிய பவுலர்கள் கூறியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் , உப்புத்தாள் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதால் 9 மாத தடையும் , இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை ,வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியா திணறி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால், உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆக்சிசன் தட்டுப்பாட்டிற்கு , அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு முயற்சிகள் மற்றும் […]