Categories
உலக செய்திகள்

ஜனவரி 1 முதல்… ஆஸ்திரேலியர்களுக்கு விசா இல்லாமல் அனுமதி… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்துக்கு வரும் ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு ஜனவரி 2022 முதல் விசா இல்லாமல் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் சுவிட்சர்லாந்தில் நீண்ட காலம் தங்க விரும்பினாலோ (அ) பணிபுரிய விரும்பினாலோ ஆஸ்திரேலியாவில் உள்ள சுவிஸ் விசா அதிகாரிகளிடம் முதலில் விசாவிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதன்படி சுவிட்சர்லாந்து அரசு ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 800 விசாக்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அனைத்து வகையான நோக்கங்களுக்காகவும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி […]

Categories

Tech |