Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அறிமுக போட்டிலேயே அலெக்ஸ் கேரி அசத்தல் சாதனை ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில்  புதுமுக வீரராக இடம் பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்  அலெக்ஸ் கேரி 8 கேட்ச் பிடித்து அசத்தினார் .  இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது .இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதில் ஆஸ்திரேலிய அணியில் புதுமுக வீரர்கள் இடம்பிடித்த விக்கெட் கீப்பர்  அலெக்ஸ் கேரி முதல் போட்டியிலேயே 8 கேட்ச் பிடித்து அசத்தினார் . இதன் மூலம் அறிமுகமான […]

Categories

Tech |