Categories
உலக செய்திகள்

அரிதான வானிலை தகவல்…. இந்த நோயாளிகள் கவனம்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாட்டு மருத்துவர்கள்….!!

ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் ஒவ்வாமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் சுமார் 7,000 ஆஸ்துமா நோயாளிகள் சில மணி நேர இடைவெளியில் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.  பலத்த மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமையில் ஏற்படும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்படுபவர்கள் அவதிக்குள்ளாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நாட்டில் சுமார் 10 மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் கனமழை ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை […]

Categories

Tech |