Categories
மாநில செய்திகள்

ஆ ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்….. அமலாக்கத்துறை அதிரடி.!

ஆ ராசாவின் ரூபாய் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் உடைய சொத்துக்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் முடக்கி உள்ளதாக ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த துறை அறிக்கையில் குறிப்பிட்டது போல கோவையில் 45 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதாகவும், இது சம்பந்தமாக 55 கோடி மதிப்பிலான பினாமி பெயரில் இருந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த போதும் 2004 – 2007 ஆண்டுகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் போய் பாருங்க…! பக்கத்து பக்கத்துல புதைச்ச வரலாறு இருக்கு.. மெர்சலாகி பேசிய ஆ.ராசா ..!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, இந்தி வந்தால் ஏன் எதிர்க்கிறோம் என்றால் ? எதற்காக எதிர்க்கிறோம் ?  உங்கள் பண்பாடு வேறு,  எங்கள் பண்பாடு வேறு. உங்கள் மொழி வேறு,  எங்கள் மொழி வேறு. எங்கள் மொழி எது ? எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்வது என்னுடைய மொழி. அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்று சொல்கின்ற மொழி என் மொழி. எல்லோரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்வது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்…. சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய ஆ.ராசா…. புதிய பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.ஏழு வருடங்கள் பழமையான இந்த வழக்கில் விசாரணை முடிந்ததும் சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் ராஜா மற்றும் ஐந்து பேருக்கு எதிராக குற்ற பத்திரிக்கையை ஏஜென்சி தாக்கல் செய்தது. இந்நிலையில் இறுதி விசாரணை அறிக்கையில் ராசா 5.53 கோடி அளவிற்கு சொத்துக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசாவோடு விவாதிக்க பாஜக தயாரா ? 1 தொகுதியில் கூட வாக்களிக்க என்னம் வராது – நாஞ்சில் சம்பத் சவால் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கலவரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கு பாஜகவினர் படாதபாடு படுகிறார்கள். ஆ.ராசா ஹிந்து தானே. அவர் அங்கே இருக்கிற அழுக்கை, அவலத்தை, அபாயத்தை சுட்டிக்காட்டுகிறார். அவருக்கு அந்த உரிமை இருக்கு. சொல்லி இருக்காரு. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாஜகவினருக்கு உரிமை இருக்கிறது நடத்தட்டும்.இதை விவாதிப்பதற்கு ஆ.ராசா தயாராக இருக்கிறார். அவரை எதிர்த்து கேள்வி கேட்கிறவர்கள். ஆ.ராசாவோடு விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்களா? என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பேசுவதையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது பாய்ந்த சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணன் ஆ.ராசா பேசிட்டாருன்னு கொந்தளிக்கிறாங்க. நம்ம அப்பா எல்லாம் படிக்கும் போது இவர் உழவன், ஏர் ஊழுகிறான், இவன்  வண்ணான்,  துணி துவைக்கிறான், இவன் குயவன்,  பானை செய்கிறான். இவர் ஐயர்,  மிகவும் நல்லவர், பாடம் படிக்கிறார்  அப்படின்னு புத்தகம் இருக்கு. இப்பவும் அதே தான். இதுதான்  சனாதான தர்மம், சனாதன கோட்பாடு அப்படின்னு சொல்லுறாங்க இல்ல. அந்த கர்மம் தான் இது. இதை என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! ரூட் இப்படி போகுதா ? DMKவில் C.M ஆசை ”திருமா பேச்சு” கொளுத்தி போட்ட எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னுடைய ஒரே கோரிக்கை. ஹிந்துக்களை ஆ.ராசா ”வேசி மகன்” என பேசுவதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? ஏனென்றால் ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற 90% பேர் ஹிந்துக்கள் என்று…. அப்போ ஆ.ராசா என்ன சொல்கிறார் ? திமுகவில் இருக்கின்ற 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்கிறார். இதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா ? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆ. ராசாவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம் தமிழக டிஜிபி..! ஓ சொல்லுறீங்களா ? ஓஹோ சொல்லுறீங்களா ? – DMKவை விடாது விரட்டும் எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  திமுக சர்க்கஸ் கம்பெனி மாதிரி. அதில் ஸ்டாலின் அவர்கள் பாவம் நல்ல மனிதர், என்ன சுயமாக பேச மாட்டார்,  எழுதிக் கொடுத்தால்  பேசுவார். அது ஒன்றும் பெரிய தப்பு இல்லையே. ஏனென்றால் ஏற்கனவே ராஜாஜி சொல்லியிருக்கார்.. திறமை இல்லாதவர்களுக்கும், அயோக்கியர்களுக்கும்,  இரண்டு பேரில் யாரையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், திறமை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து, அவர் பக்கத்துல திறமையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளலாம், அயோக்கியர்கள் வேண்டாம் என்று சொன்னார். அதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசாவுக்கு வாழ்த்துக்கள்… அவரு அப்படித்தான் பேசுவார்… அவருக்கு எல்லாம் உரிமையும் இருக்கு… நாஞ்சில் சம்பத் செம ஆதரவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஆ.ராசா ஹிந்து மதத்தை சேர்ந்தவரை புண்படுத்திவிட்டார் என்ற இந்த கேள்வியே தப்பு. ஆ.ராசா  குறிப்பிட்ட சமூகத்தை பத்தி எல்லாம் ஒன்னும் சொல்ல. தமிழர்கள் திட்டமிட்டு சாதியால் இழிவுபடுத்தப்பட்டார்கள். இதை இந்த நாட்டில் இருக்கக்கூடிய மனுதர்மம் செய்தது. ஆகவே ஜாதிகளால் பிரிந்து கிடப்பதற்கு காரணம் அவர்கள்தான் என்று ஆணித்தனமாகவும், அழுத்தம் திருத்தமாகவும், அறிவார்ந்த தளத்திலிருந்து பேசினார். அவர்கள் சொல்வதை நான் அங்கீகரிக்கிறேன். அப்படி சொல்லுகின்ற ஆளுமையும், ஆற்றலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே சுடுகாடு கொண்டு வருவீர்களா ? 3 டைம் பிரியாணி போட சொல்லுறோம் – பாஜகவுக்கு சீமான் செம பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா பேசுனது சரின்னு இருக்கும் போது, அதன் பக்கத்துல நிற்பது தான் சரி. அண்ணன் ஆ.ராசா பேசுனது தவறு கிடையாது, அவர் புதுசா ஒன்னும் பேசல. 3300 தடவை பெரியார் அவர்கள் பேசிட்டாங்க. எல்லாரும் பேசி இருக்காங்க. வர்ண தர்ம கோட்பாட்டுக்கு எதிராக, எங்க தாத்தா ரெட்டமலை சீனிவாசன், பாட்டனார் அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலு,  ஜீவானந்தம் எல்லா பெருமக்களும் போராடியது, பேசினதும் அதுதான். அதைத்தான் ஆ.ராசா  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! பெரியார் சொன்னதை சொல்லி… நோஸ்கட் செய்த எச்.ராஜா… கடும் அப்செட்டில் திமுக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, எனக்கு என்னவோ ஒன்னும் புரியவில்லை. ”வேசி மகன்” ”விபச்சாரியின் மகன்” இது எல்லாத்துக்கும், திமுகவிற்கு என்ன கனெக்சன் ? எங்கு இருந்து வருகிறது ? என்பது பார்த்தீர்கள் என்றால்…  தி.கவிலிருந்து கிழவனுக்கு கன்னிப் பெண் மீது ஆசையா ? என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகளை சொல்லி,  சி. என் அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்றவர்கள் ஈவேராவை விட்டு வெளியே சென்றார்கள். அன்றைக்கு ஈவேரா என்ன சொன்னார், என்னை விட்டு வெளியேறுபவர்கள் ”வேசி மகன்கள்”. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க இன்னும் சாகவில்லை…! ஆ ராசாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது… சீமான் செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் இந்து என இருந்தால் இந்த இழிவை சுமக்க வேண்டியது இருக்கின்றது என்று சொல்லியுள்ளதாகத்தான் ஆ.ராசா சொல்லியுள்ளார். ஆ.ராசாவை எதிர்த்துப் பேசும் பெருமக்களிடம் நான் கேட்கின்றேன், ஆ. ராசாவை திட்டுகின்ற பெருமக்களிடம் நான் கேட்கின்றேன். இந்திய நாட்டின் முதல் குடிமகன் ”சிட்டிசன் ஆஃப் இந்தியா” ராம்நாத் கோவிந்து நாட்டின் முதல் குடிமகனே  கோயில்குள்ள போக முடியல. கோயிலுக்கு முன்னாடி இருந்த மரத்துக்கு கீழே தீ வளர்த்து, யாகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏய்..! நீ தான்பா என்னை சொல்லி இருக்க…! ரொம்ப ஆடாதீங்க சரியா… பாஜகவை எச்சரித்த சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர.ராசாவுக்கு ஆதரவாக திமுக பேசாது. ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாசரின் பேரன் இன்றும் இருக்கோம்,  சாகவில்லை. அதனால ஆ ராசாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது. கவனத்தில் வச்சிக்கிட்டு பேசுங்க. ரொம்ப ஆடாதீங்க, ரொம்ப ஆட்டம் காட்டாதீங்க. என்ன பேச வேண்டும் என்று இருக்கு இல்ல ? ஏய் இது நீ தான்பா என்னை சொல்லி இருக்க, பிராமணரை தலையில் இரூந்து பிறக்க வைத்தேன், சத்ரியனை தோளிலிருந்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுவையில் பெரும் பதற்றம்…! ஆ.ராசாவை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் – 3பேருந்து மீது தாக்குதல்…!!

இந்துக்களை பற்றி இழிவாக பேச திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்து மதத்தைப் பற்றியும், இந்து பெண்களைப் பற்றியும் தவறாக பேசிய திமுக எம்பி ராசா மீது மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியும்,  அவரை கண்டித்தும் புதுச்சேரியில் ஒரு நாள் முழு  அடைப்பு போராட்டம் ஆனது இந்து முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெறுகின்றது.காலை ஆறு மணியிலிருந்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒதுங்கி போவோம்…! மானம் இல்லாதவர்கள்… ”வெட்டி – ஒட்டி, மோசடி செய்யுறாங்க… கவனமாக இருக்க சொன்ன ஸ்டாலின்..!!

“மக்களுக்கான பணியைக் கவனிப்போம்! நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம்!” என நேற்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் திமுக கேட்சினருக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர் அதனை அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக, அதே லட்சியப் பாதையில் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேசுனது சரிதான், பேசுனது சரிதான்…! மேடைக்கு மேடை சொல்லும் ஆ.ராசா… நோட் செய்து கடுப்பான அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவது போல திரு அண்ணன் ராசா அவர்கள்,  மறுபடியும் தான் சொன்ன வாதம் சரிதான் என்று ஒரு ஒரு மேடை பேச்சிலும் பேசிக் கொண்டிருக்கிறார். நான் சொன்னது தவறு ஏதும் கிடையாது, இந்த புத்தகத்தை பாருங்க, அந்த புத்தகத்தை பாருங்க, இவர் சொல்லி இருக்காங்க, அவரு சொல்லியிருக்காங்க, என்னை வழிநடத்திய என்னுடைய குரு சொல்லி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்கிறார். அவருடைய பேச்சு சர்ச்சை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

#Breaking: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை – விழுப்புரத்தில் பதற்றம் …!!

விழுப்புரம் கண்டமங்கலத்தில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு செருப்பு மாலை ஆனது அணிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. திமுக எம்.பி ராசாவின் புகைப்படத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய மர்ம நபர்கள், அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருக்கிறார்கள். திமுக கட்சி கொடியால் அண்ணாவின் முகத்தை மூடிவிட்டு,  செருப்பு மாலையுடன், ராசாவின் கைப்படத்தை சிலையின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பிராடு…! சீமான் பைத்தியம்… சொல்லுறது எனக்கு கவலை இல்லை… எச்.ராஜா ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், ஆ.ராசா பேசியதை சீமான் ஆதரிக்கின்றார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய எச்.ராஜா, ஐயோ நான் என்ன சொல்லுறேன், எல்லா பைத்தியமும் ( சீமான் ) ஒன்றாக சேர்ந்து இருக்கு. அவ்வளவுதான்… என்ன ஆதாரம் இருக்கு? நான் பகவத் கீதையில் இருந்து கோர் பண்றேன். அது மட்டும் இல்லை வேதவியாசர் வேதங்களை வகுத்துக் கொடுத்தவர். வேதவியாசர்  யாரு ? பச்சவத்தி என்கின்ற செம்மட தாயின் மகன். வால்மீகி யாரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பேசுனது ஸ்டாலின் குடும்பத்துக்கும் பொருந்துமா ? உடனே கண்டிக்க சொன்ன கே.பி முனுசாமி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனிசாமி, ஆ.ராசா அவருடைய பேச்சு என்பது மற்றவர்களுடைய மனதை புண்படுத்துகின்ற வகையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல்,  மற்றவர்களுடைய உரிமையை அவர் பறிக்கின்ற வகையிலே பேசிக்கொண்டு இருக்கிறார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. திரு ராஜா அவர்களுடைய தலைவராக இருக்கக் கூடிய திரு .ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். அப்படி அவர் கண்டிக்காத காரணத்தினால் தான் எங்களுடைய பொதுச்செயலாளர் கூட்டத்தில் கூட சொல்லும் போது, திரு.ராஜா சொன்ன கருத்துக்கள் திரு ஸ்டாலினுடைய குடும்பப் பெண்களுக்கும் சேருமா? என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எச் .ராஜாவா அல்ல ஆ.ராசாவா ? ஐயோ பாவம்! அவரே கன்பியூஸ்ன் ஆயிட்டார.. அமைச்சரை கிண்டலடித்த எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  இன்றைக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நம் நாட்டில் இருப்பது அம்பேத்கர் அவர்கள் கொடுத்திருக்கின்ற இந்திய அரசியலமைப்பு, அந்த இந்திய அரசமைப்பு படி தான் எல்லாரும் செயல்படுகிறார்கள். ஆ.ராசா ஆளுநர் ஆர்.என் ரவியை மோசமாக பேசியிருக்கிறார். ராஜா என்றால் நான், ராசா என்றால் அவரு.  வித்தியாசம் புரியாமல் நம்ம மந்திரி பெரிய கருப்பன் பேட்டியில் என்னை திட்டிபுட்டாரு. ஆ.ராசா சனாதன தர்மம் பற்றி என்ன சொல்கிறார் ? மேதகு […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் வெற்றியை பொறுத்து கொள்ள முடியவில்லையா?…. கைது செய்யப்படும் பா.ஜ.க.வினர்…. பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆவேசம்….!!!!

பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். பா.ஜ.க. கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆ. ராசா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இவரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு அவரை கைது செய்யாமல் எங்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோரை  கைது செய்தது […]

Categories
அரசியல்

“தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது”… பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்…!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழரின் மாண்பையும், தமிழரின் மரபையும், தமிழரின் தொன்மையும், இறை நம்பிக்கையையும் இழிவுப்படுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக தாய்மார்களை தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வருகின்ற 26 ஆம் தேதி அறவழியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ திமுகவில் 90% பேர்…! 15 நாள் தான் டைம்… கெடு விதித்த எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று… அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறி நாய் கடிச்சுட்டு…! 17 ஊசி போட்டு விடுங்க.. எச்.ராஜா பரபர பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, வெறி நாய் கடித்து விட்டதா என்று கேட்பார்கள், நிச்சயமாக ஆ. ராசாவிற்கு கடித்திருக்கிறது என்று நினைக்கிறேன், உடனே அவரை கூட்டிட்டு போய் மருத்துவமனையில் வைத்து, தொப்புளை சுற்றி 17 ஊசி போட்டு,  சிகிச்சை அளிப்பது நல்லது. அவர் தொடர்ந்து பேசி வருவது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, இந்து விரோதமானது. ஏனென்றால் நீங்கள் இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை, அதுவாக உருவானது. ஆனால் வர்ணாசரம் பற்றி முதலில் பேசி இருப்பது பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா. பகவத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

H Raja சூத்திரரா?ஏன் கோபம் வருது”..! தொல். திருமாவளவன் அதிரடி..!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், லிங்காயத்திற்கு நாங்கள் இந்துக்கள் இல்லை என்று எப்படி துணிச்சலாக சொல்கிறார்களோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து முன் வந்திருக்கிறார்களோ, அப்படி சூத்திரர்களாக இருப்பவர்களும் முன் வரவேண்டும் என்று பெரியார் பேசியதை, அம்பேத்கர் பேசியதை, அவர் மீண்டும் சொல்லி இருக்கிறார். அதைத்தான் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து சொல்கிறோம், நானும் அதை பேசி இருக்கிறேன். ஆனால் இவர்கள் சனாதனிகள், குறிப்பாக சூத்திரர் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? சூத்திரர்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா மாறி நானும் பேசி… இந்தியா முழுவதும் பரவிடுச்சு….ஒரே பதட்டமா இருந்துச்சு… திருமா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,  ஆ.ராசா அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார், நான் இப்படித்தான் ஒரு இணைய கூட்டத்தில்  பேசும்போது மேற்கோள் காட்டினேன், நான் ஒட்டுமொத்தமாக இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் இழிவுபடுத்தியதாக சனாதன கும்பல் மிகப்பெரிய சமூக பதற்றத்தை உருவாக்கினார்கள். இந்தியா முழுவதும் அதை கொண்டு போய் சேர்த்தார்கள். அதேபோல நானும் அவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி தான் விடுதலை இதழில் ஆசிரியர் பொறுப்பேற்று,  60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்ற நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் பேசியதை பேசாமல்,  நீ பேசியதையா நான் பேசுவேன் – ஆ.ராசா அதிரடி

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு ஆளுநர் அரசியல் சட்டத்தை தூக்கி காலிலே மிதித்து விட்டு, சனாதான தர்மம் தான் வேண்டுமென்று சொல்லுகின்ற போது,  அந்த சனாதான தர்மம் எதன் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால், மனுஸ்மிருதி மேல் கட்டப்பட்டு இருக்கின்றது. அந்த மனுஸ்மிருதில ”என்ன பெயர்” என பெரியார் இறக்கும் இரண்டு நாட்களுக்கு முன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில ”விளக்குமாறு” ஊர்வலம்…! ஆ.ராசாவின் சர்சை பேச்சு… பரபரப்பு விளக்கம் …!!

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், இப்ப நான் பேசறது எல்லாம், இந்து மதத்திலேயே இருக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்கள். இந்த மேடையில் இருக்கிற எல்லா ஜாதிக்கும் சொல்றேன். கொங்கு வெள்ளாள கவுண்டர், முக்குலத்தோர், நாடார், வன்னியர், நாயக்கர், செட்டியார், யாதவர், குயவர் எல்லா ஜாதிக்கு சொல்றேன், ஆதிதிராவிடர் நீங்களாக… இவர்களுக்கெல்லாம் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ரோருக்கான இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டோம்ல. இவர்கள் எல்லாம் இந்து தானே. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10,000பேர் ஜெயிலுக்கு போக தயார்…! உன் நடப்பு வேற, ஏன் நடப்பு வேற… மரியாதையா போய்டு.. படிச்சுக்கட்டி விளக்கிய ஆ.ராசா …!!

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர்,  இந்த மனு சட்டத்துல தான் இதனையாவது அத்தியாயத்தில், இப்படி எங்களை குறிச்சு வச்சு இருக்கீங்களே என சொன்னேன். நானா சொன்னேன், 19-12-1973இல் பெரியார் பேசி இருக்கின்றார் என்று கூறிய ஆ.ராசா பெரியார் இறுதியில் கலந்து கொண்டு பேசிய மேடையில் நிகழ்ச்சியில் பேசிய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை படிச்சு காட்டினார். புத்தகத்தில் பெரியார் பேசியதாக ஆ.ராசா படித்துக்காட்டியது வருமாறு:  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மோடி தொகுதி” கையில் ”புக்”… ஆதாரத்தோடு ஆ.ராசா… புட்டுப்புட்டு வச்சு பேசிட்டாரு ..!!

ஹிந்து மதத்தினரை தவறாக ஆ.ராசா பேசினார் என எழுந்த குற்றசாட்டு குறித்து விளக்கமளித்த அவர், அரசியலமைப்பு சட்டம் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட கவர்னர் சொல்கிறார், சனாதான தர்மம் தான் சிறந்தது என்று. நான் சொல்கிறேன் அரசியலமைப்பு சட்டத்தின் மீது நீங்கள் எடுத்த உறுதிமொழி உண்மையானால், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இருக்கின்ற சனாதனம் எதுவென்று தெரியுமா?  என பேசினார். மேலும் கையில் வைத்திருந்த புக்கை காட்டி பேசிய ஆ.ராசா, என் கையில் புத்தகம் இருக்கிறது. சனாதான தர்மா. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் 2G-யை பார்த்தவன்… என்கிட்ட வச்சுக்காதீங்க… அசால்ட் கொடுத்த ஆ.ராசா …!!

ஹிந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய போது, நான் 2G-யை பார்த்தவன். இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் வச்சுக்க கூடாது. நீங்க சொல்றது கரெக்ட் அப்போ இருந்த இந்துமதம் இப்ப இல்லைன்னு சொல்றீங்க. எனக்கு ஒரு கேள்வி. ஏன் பெரியார் திடலில் இந்து மதத்தில் இப்படி இருக்குன்னு நான் சொன்னேன் ? இந்துக்களுக்கு ராசா எதிரியா ? இந்துக்களுக்கு கருணாநிதி எதிரியா ? கண்ணப்பன் எதிரியா ? வேல் எதிரியா ? இல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மன்னிப்பு கேட்க ரெடி…! என்ன மன்னிப்புனு சொல்லுடா லூசு ? H Rajaவுக்கு பதிலடி கொடுத்த A Raja ..!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, எப்படி பிடல் காஸ்ட்ரோ இறந்ததற்குப் பிறகு,  ராகுல் காஸ்ட்ரோ  ”எங்கள் புரட்சிக்கு மூப்பிலை” என்று சொன்னாரோ, அதைப் போல கலைஞருக்கு பின்னாலும் ”திராவிட மாடலுக்கு மூப்பில்லை” என்று சொல்லக்கூடிய ஒரு மகத்தான தலைவரை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். அதனால்தான் சங்கிகளுக்கு எல்லாம் கோபம். இப்போ என்ன சொல்றாங்க ? ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களை புண்படுத்தி விட்டார். மன்னிப்பு கேட்பது ”ஒன்றும் பெரிய விஷயம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணனை விட்டுகொடுக்க முடியாது…! வேடிக்கை பார்க்க மாட்டோம்…! ஆ.ராசாவுக்கு சீமான் திடீர் ஆதரவு….!!!!!

ஆ.ராசா இந்து குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையானது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் ஆ.ராசாவை குறி வைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களை குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும் அவதூறு பரப்புவதுமான போக்குகளை இனியும் சதித்துக்கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருப்பு சிவப்பு நீலம் சேர்ந்தா போதும்”…. காவிய காலி பண்ணிடலாம்….. அதுக்கு முதல்ல இது நடக்கணும்….!!!!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக விடுதலைச் சிறுத்தைகளுடன் முழுமையாக கை கோர்த்தால் வட மாவட்ட வன்னியர்கள் என்ன நினைப்பார்களோ, தென் மாவட்ட தேவர் சமுதாயத்தினர் என்ன நினைப்பார்களோ, கொங்கு மண்டலத்தில் என்ன நினைப்பார்களோ என்று பயந்து தான் அந்த கட்சிக்கு இது நாள் வரை அரைகுறை அங்கீகாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையை மாற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று ஆ.ராசா கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை எந்த வண்ணத்தாலும் காவியை ஒழிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் ஆணையம் தடை; திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை நிராகரிப்பு!

திமுக எம்பி ஆ.ராசா பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசாவுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

ஆ .ராசாவிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அண்மையில் திமுக எம்பி ஆ. ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பற்றி தவறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது. அவர் அளித்த […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசாவிற்கு நோட்டீஸ்… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக திமுக எம்பி ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். நிலையில் நீலகிரி எம்.பி  தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் பழனிசாமி தொடர்பாக தவறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகார்கள் தொடர்பாக அறிக்கை தர தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. அதன்படி மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் பழனிசாமியிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்… ஆ.ராசா…!!!

முதல்வர் பழனிசாமி இடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு…. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ..!!

முதல்வரை அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ. ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆ.ராசா பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சர்ச்சைப் பேச்சு… திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப்பதிவு…!!!

முதல்வர் பழனிசாமி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த ஆ.ராசா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரை தவறாகப் பேசியதால்…. ஆ.ராசாவை கண்டித்து போராட்டம்…!!

முதல்வரை தவறாக பேசியதன் காரணமாக ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா முதலூர் பழனிச்சாமியை தவறாக பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தாய் பற்றி தரம் தாழ்ந்து பேசிய அமைச்சர்… பெரும் சர்ச்சை… ஆ.ராசா மறுப்பு…!!!

முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது தாய் குறித்து ஆ. ராசா தரம் தாழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா ஒரு துணிச்சலான பெண்மணி… ஆ.ராசா புகழாரம்…!!!

தமிழ்நாடு மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் துணிச்சலாக செயல்பட்டவர் ஜெயலலிதா என ஆ.ராசா புகழாரம் பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரை அம்மனத்தோடு அலகு குத்த தயார்… ஆ.ராசா சவால்…!!!

அனைத்து முருகன் கோவில்களிலும் தமிழில் மந்திரம் ஓதினால் அரை அம்மனத்தோடு அலகு குத்த தயார் என ஆ.ராசா சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை அழகிரியால் என்ன செய்ய முடியும் ? அசால்ட் கொடுத்த ஆ.ராசா …!!

தி.மு.கவை அழகிரி உட்பட யாராலும் பலவீனப்படுத்த முடியாது என திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் ராசா, ஆளுநரிடம் தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து நாங்கள் கொடுத்த புகாரில் எந்த முன்னேற்றமுமில்லை. எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் முதலமைச்சருடன் விவாதிக்க நான் தயார். முதலமைச்சர் தனது உதவியாளரை அனுப்பினாலும் நான் விவாதிக்க தயார். முதலமைச்சரிடம் இருந்த 30 ஏக்கர் நிலம் கூட என்னிடம் இருந்ததில்லை, நான் பரம ஏழை. […]

Categories
அரசியல்

நேரம் சொல்லுங்க… இடம் சொல்லுங்க…. நான் வாறேன்… அதிமுகவுக்கு ராசா சவால் …!!

முதலமைச்சருக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராசா ஊழல் பற்றி விவாதிக்க நேரம் இடம் ஒதுக்குங்கள் என்று சவால் விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ,ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது, திமுக தலைவர் மீது குற்றங்களை சுமத்தி முதலமைச்சர் பழனிசாமி விவாதத்திற்கு அழைத்தார். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பகிரங்க சவால் விட்டேன்… அதிமுகவில் இருந்து பதில் வரல… மாஸ் காட்டிய ராசா ..!!

நான் தமிழக முதல்வருக்கு விடுத்த பகிரங்க சவாலுக்கு எந்த பதிலும் இல்லை என திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.  நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா,கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் எந்த முகாந்திரமும் இல்லாமல், 2ஜி வழக்கு குறித்து நீண்ட நேரம் பெரிய மெகா ஊழல் நடந்தது போலவும், மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு இணையான பெரிய தொகையை ஊழலாக திமுக செய்து விட்டது, ராஜா செய்து விட்டத்தை போலவும் ஒரு முதலமைச்சரே கீழமை […]

Categories
மாநில செய்திகள்

2ஜி வழக்கு முடிந்தால்… ஆ.ராசா எங்கிருப்பார்?… கேலி செய்த முதல்வர்…!!!

2ஜி வழக்கு மேல்முறையீடு விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கு இருப்பார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கிண்டலடித்துள்ளார். 2ஜி முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. ஆ.ராஜா உப்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய புலனாய்வுத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2ஜி மேல்முறையீடு வழக்கு…. ”இனி தினமும் விசாரணை” ஷாக் ஆன உ.பிக்கள் …!!

கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்தது தொடர்பான 2 ஜி மேல்முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்தது. அதன்படி, இன்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

2ஜி ஊழல் வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை டெல்லி  உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 2ஜி ஊழல் வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனுக்கள் தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை […]

Categories

Tech |