Categories
தேசிய செய்திகள்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே….! உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்….. இனி அதிக EMI கட்டணும்….!!!!

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி விகிதம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. எம்சிஎல்ஆர் வட்டி என்பது கடன்களுக்கு ஒரு வங்கி விதிக்கக்கூடிய குறைந்தபட்ச அடிப்படை வட்டி. இந்த வட்டி விகிதத்திற்கு கீழே கடன் கொடுக்க முடியாது. […]

Categories

Tech |