Categories
தேசிய செய்திகள்

இலவச மருத்துவ வசதிக்காக… சுகாதார ஆணையத்துடன் கைகோர்க்கும் இ.எஸ்.ஐ…!!

தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ., கார்ப்பரேசன், தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்துடன், இந்நிறுவனம், தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் மட்டுமின்றி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்த்ரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளிலும், தொழிலாளர்கள் சிகிச்சை பெற முடியும். இத்தகைய திட்டம், முதலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் […]

Categories

Tech |