இங்கிலாந்து நாட்டில் மத்திய லண்டன் நகர பகுதியில் 3 பேர் இன்று கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேசன் பகுதியருகே இன்று திடீரென 3 பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், லண்டன் நகர காவல்துறையினர் அந்த பகுதிக்கு 5 நிமிடத்தில் உடனடியாக சென்றடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சும் சென்றது. அந்த பகுதியை காவல்துறையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இங்கு தாக்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு […]
Tag: இங்கிலாந்தில்
இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின் இந்து-முஸ்லீம் குழுக்களுக்கு இடையே வகுப்புவாத பதற்றம் வன்முறையாக வெடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் லீசெஸ்டர்ஷையரில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. Any other […]
குளிர்பிரதேச பகுதிகளான ஐரோப்பா போன்ற பல நாடுகளிலும் சமீப காலங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது. இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் கடும் வெப்ப அலைகளை சந்தித்த அந்நாட்டில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு இங்கிலாந்தின் பல இடங்களில் அதீத வெப்பம் நிலவும், என்றும் புதிய வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அதிகபட்ச […]
உக்கிரனிலிருந்து அகதியாக வந்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டதில் தனது மனைவியும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார் கணவர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து லட்சக்கணகானவர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறினர். உக்ரைனை சேர்ந்த சோபியா என்ற பெண் இங்கிலாந்து நாட்டிற்கு அகதியாக சென்றுள்ளார். இவருக்கு 22 வயதாகிறது. அவருக்கு பிராடுபோர்டில் வாழும் டோனி கார்நெட் அவரது மனைவியான லோர்னா தம்பதி தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள். இந்நிலையில் சோபியாவுக்கும் டோனிக்கும் […]
இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தேர்தலில் முதல் சுற்றுலயே இந்திய வம்சாவளியான ரிஷி சுனாக் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் முதல் சுற்றிலேயே அதிக வாக்குகளை பெற்றுள்ளார். லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்துள்ளது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் […]
இளஞ்சிவப்பு நிற மழை பெய்யும் என பிரபல நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் லண்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சில இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் மழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் இடி மின்னல் மற்றும் கன மழையும், பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரத்த மழையானது அதிக அளவில் சிவப்பு நிற தூசு மற்றும் துகள்கள் மழை நீருடன் கலக்கும்போது உருவாகுவதாகும். […]
இங்கிலாந்தில் இந்த வாரம் இரத்த மழை பெய்யும் என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்த மழை என்பது அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாவது ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது.