Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டெஸ்ட் போட்டி…. 3 : 0 என்ற கணக்கில்…. சொந்த மண்ணில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து அணி..!!

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3:0 கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில்  74 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றது இங்கிலாந்து அணி. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ஓவர்…. 12 ரன்…. 3 விக்கெட்….. தொடர் நாயகன் விருதை தட்டி தூக்கிய ‘சுட்டிக் குழந்தை’..!!

இங்கிலாந்து அணியின் சாம் கரன் தொடர் நாயகன் விருதை தட்டி தூக்கி உள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிவடைந்து விட்டது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த முறை கப் அடிச்சே ஆகனும்….. “மைக்கேல் ஹசியை தூக்கிய இங்கிலாந்து”….. ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹசியை பயிற்சி ஆலோசகராக பணியமர்த்துவதற்கு அந்த இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரை வென்று நடப்பு சாம்பியன் ஆக வெற்றி நடைபோடும் ஆஸ்திரேலியா அணி இந்த முறை சொந்த மண்ணில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : வரலாற்று சாதனை….. ஒரே போட்டில் 26 Sixer, 36 fours….. 498 ரன்கள்…..!!!!

நெதர்லாந்துக்கு எதிராக இன்று நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 6 சிக்சர்கள், 36 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் இதுவே அதிகபட்ச ஸ்கோர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முந்தைய சாதனையை இங்கிலாந்து அணி தற்போது முறியடித்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : நாடு திரும்பும் ஜோஸ் பட்லர் ….! காரணம் என்ன ….?

இங்கிலாந்து விக்கெட் கீப்பர்  ஜோஸ் பட்லருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் 2-வது நாள் ஆட்டத்தின்போது பந்து தாக்கியதில் காயம் அடைந்தார். அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் இடதுகை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இருந்தாலும் அவர் வலியை தாங்கிக் கொண்டுதான் இரண்டாவது இன்னிங்சை விளையாடினார். இந்நிலையில் அவருடைய காயம் மோசமாக இருப்பதால் உடனடியாக அவர் நாடு திரும்ப இருப்பதாக அந்த அணியின் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: கொரோனா எதிரொலி …. இங்கிலாந்து அணி விலகல் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் (11-ம் தேதி) தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென்,  லோ கியான்  உட்பட முன்னணி நட்சத்திர வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் உலக பேட்மிண்டன் தொடரில் வெண்கலப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஜோ ரூட்டுக்கு பதிலாக இவர கேப்டனா போடுங்க” ….! அப்ப தான் இங்கிலாந்து ஜெயிக்க முடியும்…. ரிக்கி பாண்டிங் ஆலோசனை …..!!!

இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,” கடந்த சில போட்டிகளில் இங்கிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஒல்லி ராபின்சன் விலகல் ….! இங்கிலாந்து அணி அறிவிப்பு….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் காயம் காரணமாக அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அடிமேல் அடி வாங்கும் இங்கிலாந்து’ ….! டக் அவுட்டில் மோசமான சாதனை …..!!!

2021 -ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதற்கு முன் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்டில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது .இந்த 3-வது டெஸ்டிலும் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி தொடரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : அணியில் அதிரடி மாற்றம் …. ! 3-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் டெஸ்ட்  தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்          2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது .இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் VS இங்கிலாந்து தொடர் ….! இங்கிலாந்து அணி அறிவிப்பு …!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகின்ற ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அணியின் பயிற்சியாளரான கூறும்போது,” அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் தயாராகி வருகின்றோம் . அதேசமயம் அணியை வலுவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் .உலக கோப்பை போட்டிக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடிமேல் அடி வாங்கும் இங்கிலாந்து” ….! ஆஸி மண்ணில் தொடரும் மோசமான சாதனை …..!!!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.  இதில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மோசமான சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து  ,ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 11  டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை .இதில் 10 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை’ ….! ” மேட்ச்சும் போச்சு காசும் போச்சு “….!!!

ஆஷஸ் டெஸ்ட்  தொடரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில்  பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதற்காக இங்கிலாந்து அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 5 போட்டிகள் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் தொடர் :முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்டுக்கான  12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள  இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை  பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையே ‘ஆஷஸ்’ தொடர் நூற்றாண்டுக்கும்  மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க தொடராகும். இதனால்  இரு அணி வீரர்களும் இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பைனலுக்கு போற நேரத்துல’ …. ‘இப்படி நடக்குறது கஷ்டமா இருக்கு’- ஈயான் மோர்கன் வருத்தம் ….!!!

அணி வீரர்களுக்கு  அடுத்தடுத்து காயம் ஏற்படுவது  எங்களுக்கு பெரும் வருத்தத்தை தருவதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் கூறியுள்ளார் . டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர்12 சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1 பிரிவில்  இடம்பிடித்துள்ள இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் ,’குரூப் 2′ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணியும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அந்த டீம்ல ஒருத்தர் தான் அடிக்கிறாரு… ஆனா கப்பு இந்த டீமுக்கு தான்… அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்த உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.. இதனைத்தொடர்ந்து இன்னும் சில தினங்களில் பிரதான (குரூப் 12) போட்டிகள் நடைபெற இருக்கிறது..  ஏற்கெனவே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஸ்ரீலங்கா ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதற்கு கண்டிப்பா பதிலடி கொடுப்போம் “…. ரமிஸ் ராஜா காட்டமான பேச்சு ….!!!

நியூசிலாந்து அணி விலகியதை தொடர்ந்து , இங்கிலாந்தும் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியது வருத்தமளிக்கிறது என்று ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார் . பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்த நிலையில் , போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தற்போது தொடரில் இருந்து விலகியதால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா உடனான 3-வது டெஸ்ட் போட்டி…. இங்கிலாந்து அணி அறிவிப்பு…..!!!!!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 25 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG டெஸ்ட் தொடர் : இங்கிலாந்து அணியில் இணைந்தார் மொயீன் அலி…!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  2-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்தானதால் போட்டி டிரா ஆனது. இதைதொடர்ந்து  இரு அணிகளுக்கிடையே 2-வது டெஸ்ட் போட்டி வருகிற  12-ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : 3-வது டி20 போட்டி …. இந்தியாவை வீழ்த்தி ….தொடரை வென்ற இங்கிலாந்து …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  3-வது டி-20 போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 3 -வது டி20 போட்டி  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு  153 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக  ஸ்மிரிதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : மலான்,ஜாக் கிராலி அசத்தல் …. 9 விக்கெட் வித்தியாசத்தில்…. இங்கிலாந்து அபார வெற்றி ….!!!

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி  முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது. […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : 55 வருடங்களுக்கு பிறகு சாதனை ….! இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்கை வீழ்த்தி இங்கிலாந்துஅணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் லண்டனில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள  இத்தாலி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இன்று  நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் மோதிக்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை காட்டியதால் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

புதிய இங்கிலாந்து அணி அறிவிப்பு.. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் களமிறங்குகிறார்..!!

இங்கிலாந்தின் வீரர்கள் மூவருக்கும், அணி நிர்வாகிகள் நான்கு பேருக்கும் கொரோனா ஏற்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அணியானது, இங்கிலாந்தில் ஒருநாள் போட்டி 3 மற்றும் டி20 போட்டிகள் உடைய தொடர்களில் ஆடுகிறது. எனவே அங்கு தனிமைப்படுத்துதலுக்கு பின்பு தற்போது பாகிஸ்தான் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளது. அப்போது போட்டிக்கு முன்பாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இங்கிலாந்து வீரர்கள் மூவருக்கும், நிர்வாகிகள் 4 பேருக்கும் கொரோனா இருந்தது […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : முதன்முறையாக தொடக்க ஆட்டத்தில்…. இங்கிலாந்து அணி வெற்றி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக தன் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று நடந்த போட்டியில் ‘ டி ‘ பிரிவில் உள்ள இங்கிலாந்து – குரோசியா அணிகள்  மோதிக்கொண்டன. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன் பின் 2 வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்   ரஹீம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக…. ஸ்டூவர்ட் பிராட் நியமனம்…!!!

இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்த  பென் ஸ்டோக்ஸ்க்கு  காயம் ஏற்பட்டதால் , நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான , 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர்   நாளை (புதன்கிழமை) லார்ட்ஸ்  மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான  பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்த  ஜோஸ் பட்லருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்…. இங்கிலாந்து வீரர்கள் அறிவிப்பு ….’ஐபில் வீரர்கள் இடம்பெறவில்லை’…!!!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள ,15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  நியூசிலாந்து அணி , 2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  விளையாடுகிறது. இதில் முதல் போட்டி வருகின்ற ஜூன் 2 ம் தேதி நடைபெற உள்ளது. ஜோரூட் தலைமையில் அமைந்துள்ள 15 பேரைக் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் புதுமுக வீரர்கள்  வேகப்பந்து வீச்சாளரான ஓலி ராபின்சன் மற்றும் விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து …. ஜோப்ரா ஆர்ச்சர் விலகல் …!!!                 

  காயத்தில் இருந்து மீண்ட ஜோப்ரா ,தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்                 போட்டியிலிருந்து விலகி உள்ளார்  . கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இந்திய சுற்றுப்பயணதில் , இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான  ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பிடித்திருந்தார். இந்தப் பயணத்தில் டெஸ்ட்  மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடிய ஜோப்ராவிற்கு , கைவிரல் மற்றும் வலது முழங்காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டதால், அவர் ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

நிற ரீதியாக இழிவு படுத்தினர்… மனதளவில் பாதிக்கப்பட்டேன்… உருகும் வேகப்பந்து வீச்சாளர்….!!

நிற ரீதியாக இழிவு படுத்த பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.     இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சு வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து நாட்டின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மேற்கத்திய தீவுகளின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்.இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார் மற்றும் அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றி வருகிறார்.    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம்  ஜோஃப்ரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

14 ஆண்டுகளுக்கு பிறகு ஆல்ரவுண்டரில் முதலிடம்… அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ் ..!!

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் ஒருவர் ஆல்ரவுண்டர் தர வரிசை பட்டியலில் முதலாவதாக வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஆல்ரவுண்டர் கான தரவரிசைப் பட்டியலில் தற்போது முதலிடத்தை பிடித்தவர் பென் ஸ்டோக்ஸ். இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தான் கடந்த 18 மாதங்களாக ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர். தற்போது அந்த இடத்தை பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆவார். இங்கிலாந்தில் ஒருவர் முதலிடத்தில் […]

Categories

Tech |