Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம்….15 ஆயிரம் கோடீஸ்வரர்கள் வெளியேறும் முயற்சி…. இங்கிலாந்து அமைச்சகத்தின் தகவல்…!!

ரஷ்யாவிலிருந்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என இங்கிலாந்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய ராணுவ படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி […]

Categories

Tech |