Categories
தேசிய செய்திகள்

பென்சன் வயது வரம்பு அதிகரிப்பு….. ஓய்வூதியதாரர்கள் கடும் அவதி….வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இங்கிலாந்து அரசு, பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை அதிகரித்ததால், சுமார் ஒரு லட்சம் பேர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு அறிக்கை  ஒன்று கூறுகிறது. இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு முதல் 2020 வரை இங்கிலாந்து அரசு பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை 65-இல் இருந்து 66-ஆக உயர்த்தியுள்ளது. இதனால் சுமார் 7-லட்சம் பேர் வாரத்துக்கு, 142-பவுண்ட் பென்சன் தொகையை பெற முடியாமல் போனது. இதனால் அவர்களில் 60,000 பேர், வேலையில் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்தனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அடடே…! அங்கீகரிச்சுட்டாங்க… இனி கவலையே இல்லை…..! வெளியான குட் நியூஸ் ..!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியைப் உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்த்து உள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினை சேர்த்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று கோவாக்சின், சினோபார்ம், சினோவாக், பீஜிங் ஆகிய தடுப்பூசிகளை சேர்த்துக் கொள்வதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. மேலும் 22-ஆம் நாள் முதல் அங்கீகரிக்கப்படுவதாகும் […]

Categories
உலக செய்திகள்

ஆரோக்கியமான உணவு உண்டால்… ரூ. 7,000 பரிசு… இங்கிலாந்து அரசின் புதிய முயற்சி…!!!

கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளது. இதனால் பலரின் உடல் எடை அதிகரித்துள்ளது. சிற்றுண்டிகளை சாப்பிடுவதும், வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றது. சமீபத்தில் பிரிட்டன் அரசு உடல் எடை குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 41 சதவீதம் மக்கள் தங்களது உடல் எடை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேபோன்று இங்கிலாந்தில் ஊரடங்கு காரணமாக உடல் எடை அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இங்கிலாந்தில் உடல் பருமனை […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளிக்கும் இந்தியா.. பிரிட்டன் உதவி..!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருவதால், இங்கிலாந்து அரசு மருத்துவ உதவி அளிக்க முன்வந்துள்ளது.    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா. இதனால் இங்கு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு இந்தியாவிற்காக செயற்கை சுவாச கருவிகள், ஆக்சிஜன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி…. நினைவுகூற நாணயம் வெளியிடுவதற்கு இங்கிலாந்து அரசு முடிவு….!!

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூறுகின்ற வகையில் நாணயம் ஒன்றை வெளியிட போவதாக இங்கிலாந்து அரசு தகவல் அளித்துள்ளது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுப்படுத்தும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிடுவதற்கு இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுபற்றி இங்கிலாந்து அமைச்சர் ரிஷிசுனிக் பேசும்போது, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு படுத்துகின்ற வகையில் நாணயம் ஒன்றினை வெளியிடுவதற்கு ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி […]

Categories
உலக செய்திகள்

6 கோடி தடுப்பூசிக்கு ஒப்பந்தம் போட்ட பிரிட்டன்…!! ஜி.எஸ்.கே., சனோபி நிறுவனம் வழங்குகிறது…!!

இங்கிலாந்து அரசு ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகிய பிரபல நிறுவனங்களுடன் ஆறுகோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றது. இங்கிலாந்து அரசு 6 கோடி தடுப்பூசி டோஸ் வழங்குவதற்கு பிரபல மருத்துவ நிறுவனங்களாக இருக்கின்ற ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவைகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் மறுசீரமைப்பு புரத அடிப்படையிலான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தடுப்பூசி ஒன்றினை தயாரிக்க உள்ளது. அந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை ஆனது வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இந்த […]

Categories

Tech |