Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG : 5-வது டெஸ்ட் போட்டியிலிருந்து …. ஹசில்வுட் விலகல் ….!!!

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான  4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் காயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …! 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது . இதில் டாஸ் வென்று முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUSW VS ENGW ஆஷஸ் தொடர் : இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு….!!!

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதைத்தொடர்ந்து இருநாட்டு மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது . இதைத் தொடர்ந்து இரு அணிகளும் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது .இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து மகளிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

19 ஆண்டுகளுக்குப் பிறகு …. வாகனின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்….!!!

டெஸ்ட் கிரிக்கெட்டியில்  ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார் . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1,544 ரன்கள் குவித்துள்ளார் .இதன் மூலமாக ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது ஆஸி ….! 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி  பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 147 ரன்கள் எடுத்தது. இதில் ஆஸ்திரேலியா அணி சார்பில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : முதல் நாள் ஆட்டம் ….மழையால் பாதியில் ரத்து…!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணி  முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் – ஹசீப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் தொடர் :முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்டுக்கான  12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள  இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை  பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையே ‘ஆஷஸ்’ தொடர் நூற்றாண்டுக்கும்  மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க தொடராகும். இதனால்  இரு அணி வீரர்களும் இப்போட்டியில் […]

Categories

Tech |