Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS SL : மழையால் கைவிடப்பட்ட 3-வது ஒருநாள் போட்டி …. தொடரை வென்றது இங்கிலாந்து …!!!

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டியில்  இங்கிலாந்து அணி  2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான     3-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது . ஆனால் 41.1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS SL : சாம் கர்ரன், மார்கன் அசத்தல் …. இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து ….!!!

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில்  இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது . இதில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 50 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் …. இங்கிலாந்து அணி அபார வெற்றி ….!!!

இலங்கைக்கு எதிரான 3வது  டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இலங்கை அணி இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது . இரு அணிகளுக்கும் இடையே  மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் 3 வது டி 20 போட்டி சவுத்தம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் …. ! 6 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த கிறிஸ் வோக்ஸ் …!!!

இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி வீரர்களின்  பட்டியல் வெளியிடப்பட்டது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஜூன் 23 ம் தேதியும் , 2 வது போட்டி ஜூன் 24 தேதியும் கார்டிஃபில் நடைபெறுகிறது. அதோடு 3 வது மற்றும் கடைசி போட்டி ஜூன் 26ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும்  இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை டி20 அணிக்கு கேப்டனாக …. குசால் பெரேரா நியமனம் …!!!

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  இலங்கை அணி மூன்று  டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று  டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  இதில் இலங்கை அணியின் டி20 போட்டியில் கேப்டனாக  குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான குசால் பெரேரா, இதற்கு முன்பாகவே  ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக உள்ளார் . இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஓவர் அணிக்கு  […]

Categories

Tech |