Categories
உலக செய்திகள்

நாடு கடத்தும் உத்தரவு..! தாக்கல் செய்யப்பட்டிருந்த கோரிக்கை மனு… நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி..!!

இங்கிலாந்து ஐகோர்ட்டு நிரவ் மோடி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டிற்கான கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனாக வாங்கி விட்டு இங்கிலாந்திற்கு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தலை மறைவாக இருந்த நீரவ் மோடியை இந்திய அரசின் தொடர் […]

Categories

Tech |