Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ….. தற்காலிக தலைமை பயிற்சியாளராக காலிங்வுட் நியமனம்….!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் கிறிஸ் சில்வர்வுட்.  இதில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுமோசமாக தொடரை இழந்தது . இதைதொடர்ந்து கிறிஸ் சில்வர்வுட் தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டிக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டம் வேண்டும் …. இங்கிலாந்திடம் கோரிக்கை வைக்கும் பிசிசிஐ …!!!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5  டெஸ்ட் போட்டியில்  விளையாடுகிறது . இந்தப் போட்டி ஆகஸ்ட் மாதம் 4 ம்  தேதி தொடங்க உள்ளது. மேலும் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மொயின் அலி, சாம் கரண் சந்தேகம்…. CSK-வுக்கு பின்னடைவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது.  நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு  கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால்  பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ‘ஹண்ட்ரட்’ தொடரில்… இந்திய வீராங்கனைகள் 5 பேர் ஒப்பந்தம் …!!!

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நடத்தும் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடரில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் விளையாட உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடர் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த  தொடரானது பல்வேறு தடைகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் வீராங்கனைகளான  ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உட்பட 5 வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹர்மன்பிரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணியிலும், ஸ்மிரி […]

Categories

Tech |