இங்கிலாந்தில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியின் இடையில் காட்டப்பட்ட காதலர்களின் காட்சியின் புகைப்படங்களை கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர் கூட்டம் வந்திருந்தது. இதனிடையே இந்த ரசிகர் கூட்டத்தில் கிரிக்கெட் போட்டியை காண காதலிக்கும் ஒரு ஜோடியும் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கேமரா பார்வையாளர்கள் மீது திரும்ப அந்த ஆண் மோதிரத்தை கையில் வைத்துக்கொண்டு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியை […]
Tag: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
ஐபில் தொடருக்காக , இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றம் செய்யுமாறு பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது . வருகின்ற ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் முடிகிறது இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியை, உலக கோப்பை டி 20 போட்டிக்கு முன்பாக நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது . வருகின்ற ஜூன் மாதம் 2 ம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 14ஆம் […]
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வீரர்கள், அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனரான […]