Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி போட்டால்?… அடுத்த 10 வாரங்களில் இது நடப்பது உறுதி…. எச்சரிக்கை மக்களே!… சுகாதார அதிகாரிகள் ஷாக் நியூஸ்….!!!!

இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் பூஸ்டர் டோஸ் ( மூன்றாவது தவணை ) தடுப்பூசி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். உலகில் உள்ள பல்வேறு மருத்துவர்களும் தற்போது அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த மூன்றாவது தடுப்பூசி ( பூஸ்டர் டோஸ் ) கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒமிக்ரான் வைரஸ் அதிகம் தாக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஏனென்றால் இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9.5 சதவீதம் பேர் […]

Categories

Tech |