பிரான்ஸில் வாழும் இங்கிலாந்து நாட்டு மக்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் Carte de sejour என்னும் வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் அவர்கள் பிரான்ஸ் நாட்டு காவல்துறை அதிகாரிகளால் நாடு கடத்தப்படுவார்கள் என்று இங்கிலாந்து தூதர் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் வாழும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் ரெட்டைக் வாழிட உரிமம் பெற்றிருப்பவர்களையும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் தவிர மற்ற அனைத்து இங்கிலாந்து நாட்டவர்களும் carte de sejour என்னும் குடியுரிமை திட்டத்தில் ஜூன் மாதம் 30 […]
Tag: இங்கிலாந்து தூதர்
ஆற்றில் தத்தளித்த பெண்ணை இங்கிலாந்து தூதர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது சீனாவில் உள்ள ஜாங்சன் நகராட்சியில் பிரிட்டன் தூதராக 61 வயதான ஸ்டீபன் எலிசன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் ஜாங்சன் கிராமத்தின் அருகே அமையப் பெற்றுள்ள சுற்றுலா தளத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் அங்கிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்துவிட்டார். அவர் அலறியபடி தண்ணீரில் தத்தளித்துக் பின்னர் மயங்கினார். இதனைப் பார்த்த பிரிட்டன் தூதர் ஸ்டீபன் சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து அந்தப் […]
இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக தலைநகர் டெல்லியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்தார். இந்தியாவில் இருக்கின்ற இங்கிலாந்து தூதரகம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ‘ஒருநாள் தூதர்’ என்ற போட்டியே நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த போட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று நடைபெறும். இந்தியாவில் இருக்கின்ற 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்கள் மட்டுமே அந்த போட்டியில் பங்கேற்க முடியும். […]