Categories
உலக செய்திகள்

என்னது…. தன் ஒற்றை விரலால்…..இவ்ளோ கிலோ எடையை தூக்கிய நபர்….புதிய கின்னஸ் சாதனை….!!!!

ஸ்டீவ் கீலர் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் தன் ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் இதன் மூலம் அவர் 10 ஆண்டுகால உலக சாதனையையும் முறியடித்துள்ளார். இந்நிலையில், தன் ஒற்றை விரலால் அதிக எடையை தூக்கி கின்னஸ் சாதனையை வென்றது பற்றி  ஸ்டீவ் கீலர் கூறியுள்ளதாவது, இது நம்பமுடியாத அளவிற்கு வேதனையானது என்றும், ஆனால் என் விரல்கள் மிகவும் வலுவாக உள்ளன. எனவே எனது வலிமையை […]

Categories

Tech |