Categories
கிரிக்கெட் விளையாட்டு

2 வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ….! 22 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து தொடரை வென்று சாதனை…!!!

இங்கிலாந்துக்கு எதிரான  2 வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் லார்ட்ஸில்  நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி 2 வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்து ஆல் அவுட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அறிமுகமான போட்டியிலேயே 7 மாசம் …. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒல்லி ராபின்சன் …!!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்  . இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையே , 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது  டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி உள்ளது . அணியின் அறிமுக வீரரான டேவான் கான்வே ,200 ரன்களை அடித்து விளாசி  அறிமுகமான போட்டியிலேயே அதிரடி காட்டினார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில்…. இங்கிலாந்து அணி வீரர் பென் போக்ஸ் விலகல் …!!!

இங்கிலாந்து அணி வீரரான பென் போக்ஸ்க்கு  காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்  பென் போக்ஸ், போட்டியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் கவுன்ட்டி  சாம்பியன்ஷிப் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். ஓவலில் மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடி வந்தார். இந்நிலையில் வீரர்கள் அறையில் நடந்து  வரும்போது  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி …! 18 ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்க திட்டம் …!!!

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் மாதம்  2 ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன்  2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2 ம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 2 வது […]

Categories

Tech |