உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள், பல நாட்டு தலைவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஐரோப்பியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது தாயாரான மகாராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் பகுதியில் அவரை சந்தித்து விட்டு திரும்பினார். இதையடுத்து இளவரசர் சார்லசுக்கு அடுத்த […]
Tag: இங்கிலாந்து மகாராணி
ஓமன்-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து நல்லுறவு நீடித்து வருகின்றது. மேலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஓமன் மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சேட் தனது மனைவி சயிதா அஹத் பிந்த் அப்துல்லா பின் ஹமத் அல் புசைதியாவுடன் இங்கிலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக நேற்று முன்தினம் அவர் இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தேவையான முயற்சிகள் […]
மகாராணியாரின் சாந்தமான பேச்சும், அவருடைய நடவடிக்கையும் தன்னுடைய தாயை நினைவுப்படுத்தியதாக ஜி-7 மாநாட்டினுடைய கூட்டத்திற்கு பிறகு விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்திலிருக்கும் காரன்வாலில் ஜி 7 நாடுகளின் 47வது உச்சி மாநாடு கூட்டம் நடைபெற்றது. இந்த ஜி-7 நாடுகளின் மாநாடு கூட்டத்தில் எலிசபெத் மகாராணியும் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து மகாராணியார் உச்சிமாநாடு கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரையும் வின்ஸ்டர் மாளிகையில் வைத்து நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் விருந்திற்கு […]
இங்கிலாந்து மகாராணியின் ஆன்மா சாந்தியடையட்டும் என்ற போலி செய்தியை பலரும் ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கிலிருக்கும் Tiananmen என்ற பகுதியில் மாணவர்கள் ஜனநாயக சீர்திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி சீன ராணுவத்தால் கலைக்கப்பட்டதில், சுமார் 200 க்கும் மேலானோர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில் பெய்ஜிங்கிலிருக்கும் இங்கிலாந்து தூதரகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் ராணுவ வீரர்களால் […]