Categories
உலக செய்திகள்

பொதுமக்களை சாட்டையை கொண்டு தாக்கும் கொடூரம்…. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்…. இங்கிலாந்து மாணவரின் உருக்கம்….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வெளியேறிய இங்கிலாந்து மருத்துவ மாணவர் ஒருவர் அந்நாட்டில் மக்கள் படும் அவதி குறித்து கூறியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயதுடைய மருத்துவ மாணவர் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்தின் வாசலில் சுமார் 24 மணி நேரம் காத்திருந்துள்ளார். அதன்பின் அவர் காபூல் விமான நிலையத்திற்குள் நுழையும்போது தலிபான் பயங்கரவாதி ஒருவர் மாணவரை அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளார். அதாவது உலக நாடுகள் மட்டும் தங்களை கவனிக்காமல் இருந்திருந்தால் உன்னுடைய இந்த இங்கிலாந்து […]

Categories

Tech |