இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸின் 2 வது அலை மிக வேகம் எடுத்துள்ளது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் இந்திய மருத்துவமனையில் உள்ள படுக்கைகளும் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் பல முன்னணி மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் […]
Tag: இங்கிலாந்து
ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது . ஐசிசி டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இங்கு பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய வீரர்களுக்கு அனுமதி அழிக்கப்படுவதில் சிக்கல் நிலவியது. இந்த நிலையில் பிரிட்டன் அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் திட்டமிட்டபடி இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான […]
இங்கிலாந்தில் டுலைஸ் என்ற ஆற்றுப்பகுதியில் டேங்கர் லாரி பால் ஏற்றி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கிழக்கு வேலஸ் நகரில் கார்மர்தென்ச்ரிங் என்ற பகுதியில் டுலைஸ் என்ற ஆறு ஓடுகிறது. அந்தப் பகுதியில் பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சாலையை கடந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பால் அனைத்தும் ஆற்றில் கலந்ததுவிட்டது . ஆகையால் ஆறு முழுவதும் வெள்ளை நிறமாக மாறி […]
இன்று பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் ஐபோன்களுக்கு பதிலாக செங்கல், சோப்பு மற்றும் போலியான ஐபோன்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாகவே அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதற்கு மாற்றாக இங்கிலாந்தில் ஒரு ஆச்சரியம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் நிம் ஜேம்ஸ். இவர் சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டிற்கு ஆப்பிள் பழங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பார்சலை திறந்து பார்த்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்ததள்ளது. […]
தூபயிலிருந்து இங்கிலாந்திற்கு 4 வருடங்கள் கழித்து தன் தாயை பார்க்க வந்த பெண்ணிற்கு தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி பெற்றோர்களையும் குடும்பத்தையும் பிரிந்து துபாயில் 4 வருடங்களாக பணியாற்றி வருகிறார். மேரியின் பெற்றோர்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். அப்பொழுது திடீரென மேரியின் தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. ஆகையால் அம்மாவைப் பார்ப்பதற்காக மிகுந்த ஆவலுடன் துபாயில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு விமானத்தில் வந்து இறங்கிய […]
இங்கிலாந்து இளவரசர் பிலிப் இறுதி சடங்கு ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உயிரிழந்தார். இந்த அதிகாரபூர்வமான தகவலை இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 99. கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக லண்டனிலுள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து அரண்மனை திரும்பினார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பக்கிங்காம் அரண்மனை கூறியது. […]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப்(99) காலமானார். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் இவர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு வீட்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனது வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் அவர் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா என்ற புதிய வகை தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா என்ற தடுப்பூசியை தற்போது தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டு மக்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபைசர் பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்ஃப்போர்டு அஸ்ட்ராஸெனகா போன்ற தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா […]
கொரோனாவால் கடந்த 6 மாதங்களில் பாதிப்படைந்தவர்களுக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனச்சோர்வு, மன நோய், பக்கவாதம், பைத்தியம் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதி நபர்களுக்கு மனரீதியாகவும் உளவியல் அல்லது நரம்பியல் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை […]
கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மற்ற நாட்டுமக்கள் இங்கிலாந்திற்கு வருவதை தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த வருடம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி 4364547 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 127006 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆகையால் இங்கிலாந்தில் ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் தென் அமெரிக்கா போன்ற 30 நாடுகளை சேர்ந்த மக்கள் நுழைவதற்கு அனுமதி […]
இங்கிலாந்து நாட்டில் மூளை பாதித்து ஒரு வாலிபர் உடல் உறுப்புகளை தானம் செய்யும் போது அவருக்கு யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிசயம் ஒன்று நடந்துள்ளது இங்கிலாந்து நாட்டில் lewisroberts(18) மற்றும் jaderobert (அக்கா) என்பவர்கள் தன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று சாலையில் நடந்து சென்று உள்ளார். அப்போது வேன் ஒன்று எதிர்பாராத வேளையில் இவர் மீது மோதியதால் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த போலீசார் உடனடியாக அவரை […]
இங்கிலாந்து நாட்டில் மூன்று குழந்தைகளின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் என்ற பகுதியில் டோலி சூட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் மெண்டல் ஹெல்த் பார்மசிஸ்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் மூன்று( 6)(8) மற்றும்( 5) குழந்தைகள் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வீட்டு வாசலில் இரண்டு சாக்லேட் பாக்கெட் மற்றும் ஒரு கடிதமும் இருந்து. அப்போது அவர் வெளியே வந்தது […]
இங்கிலாந்தில் கடந்த வருடம் மீட்கப்பட்ட பிறந்த குழந்தையின் சடலம் தொடர்பில் தற்போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் ஓட்டுநர் ஒருவர் காட்டுப்பகுதியின் வழியே தன் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது புதிதாக பிறந்திருந்த ஒரு ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை கண்டுள்ளார். உடனடியாக அவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றியதோடு, வீடு வீடாக சென்று குழந்தையின் தாயை தேடியுள்ளனர். இச்சம்பவம் கடந்த […]
இங்கிலாந்தை சேர்ந்த சிறுவர் ஒருவர் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பவளப்பாறை தனது தோட்டத்தில் கண்டுபிடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த தம்பதிகள் விஷ் சிங் (42 வயது) – சங்கீதா டூட்டி (40 வயது). இவர்களது மகன் சிங் ஜஹாமட் (6 வயது). இந்த சிறுவன் பழங்கால பொருள்களின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதனால் எப்பொழுதும் தோட்டத்தில் எதையாவது ஒன்றை தேடிக் கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் சமீபத்தில் தோட்டத்தில் இருக்கும்போது அவருக்கு […]
இங்கிலாந்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் 10 பேர் கைதாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் சாலையில் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் “அதே மசோதாவை கொள்ளுங்கள்” என்று கோஷங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாரும் கொரோனா விதிமுறைகளை கடைப் பிடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
இங்கிலாந்து பள்ளியில் முகமது நபியின் கார்ட்டூன் படங்களைக் காட்டிய ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பாட்லே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முகமது நபியின் கார்ட்டூன் படங்களை போட்டு காண்பித்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால் இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் அந்த ஆசிரியரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி […]
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன் பிறந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன் லூகாஸ் பிலிப் டின்டால் பிறந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது. இங்கிலாந்தின் ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தி இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என்ற பெயரினைச் சூட்டி மகிழ்ச்சி அடைந்தனர். இந்தக் குழந்தை […]
இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், கேப்டன் மோர்கன் ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளதால், அவர்கள் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது மோர்கனின் வலது கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளதால், பேட்டிங்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மற்றொரு வீரர் சாம் பில்லிங்ஸ், […]
இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டி பிரவுன் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் விபரீத மூளை பிரச்சனை ஏற்பட்டு அனைவர்க்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது . இங்கிலாந்தில் கிறிஸ்டி பிரவுன் என்ற 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். அந்தப் பெண்க்கு சமீபத்தில் விசித்திரமான மூளை கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த கோளாறு சற்று வித்தியாசமானதாக காணப்படுகிறது. அதாவது அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்னை என்னவென்றால் மனித உணர்வுகளான கோபம் சிரிப்பு பயம் அல்லது கவர்ச்சி இதில் ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும் கூட அவர் […]
அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் குருனால் பாண்ட்யா. இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் இந்திய வீரர் குருனால் பாண்ட்யா 37 பந்தில் 58 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் ஜான் மோரிஸ் ஐந்து பந்தில் அரைசதம் அடித்து இருந்தார். மேலும் அறிமுக போட்டியில் அதிக ஸ்ட்ரைட்ரேட் வைத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் சோப்ரா ஆர்ச்சர் காயம் ஏற்பட்ட காரணத்தால் விலகியுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்தியாவுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் மார்கன் கூறியுள்ளார். அவருக்கு காயம் அடைந்துள்ளதால் இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும், அதன்பின் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று கூறியுள்ளார். மேலும் […]
இலங்கை இரண்டாம் ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையை சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் ஜூன் 21-ஆம் தேதி வர இருக்கிறது. எப்பொழுதும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளை ஜூன் 12ஆம் தேதி லண்டனில் 1400 படைவீரர்கள் மற்றும் 200 குதிரைகள் கொண்ட அணிவகுப்புகளுடன் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. உலக முழுவதும் கடந்த ஆண்டு கொரோனாவின் பிடியில் சிக்கி கொண்டிருந்ததால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு […]
இங்கிலாந்தில் பூங்கா ஒன்றில் அதிகாலையில் ஜாக்கிங் சென்ற இளம்பெண்ணை தாக்கி தவறாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் West Sussex இருக்கும் சவுத் வாட்டர் என்ற பகுதியில் ஒரு நபர் தன் இரு சக்கர வாகனத்தின் அருகே நின்று செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் அந்த வழியாக ஜாக்கிங் சென்றுள்ளார். இந்த நபர் அந்த இளம்பெண்ணை தாக்கியதோடு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று துன்புறுத்தி ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த […]
இங்கிலாந்தில் ஊரடங்கு காரணமாக ஹெலிகாப்டரில் சென்று நபர் ஒருவர் சாண்ட்விட்ச் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.அதனால் உலகநாடுகள் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன .அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் சில நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன . ஆனால் இங்கிலாந்து நாட்டில்கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு அமலில் உள்ளது .அதனால் மக்கள் வெளியே […]
இங்கிலாந்தில் குழந்தையின் படுக்கைக்கு கீழே பாம்பு தோல் கிடப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் இங்கிலாந்தை சேர்ந்த தம்பதிகள் பெத்தன் பால்டுவின் பியர்ஸ் (25 வயது) – கைலேயி (23 வயது). இவர்களுக்கு ஹார்வி (2 வயது) என்ற ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் சம்பவத்தன்று வீட்டின் படிக்கட்டு அருகே பாதி தின்று விட்டு போடப்பட்ட ஒரு எலி கிடப்பதையும், பாம்பு தோல் ஒன்று கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் தங்கள் வீட்டில் பாம்பு இருக்கிறது என்று நினைத்து […]
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அளித்த பேட்டியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மெகன் மார்கலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன் பிறகு இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தையும் அரச குடும்பத்தில் பிறந்தது. ஒரு காலகட்டத்தில் அந்த குழந்தை தொடர்பான பல விவாதம் அரச குடும்பத்தில் ஏற்படவே ஹாரியும் மெகனும் இராஜ […]
இங்கிலாந்து நாட்டில் ஆயுதப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு சுகாதார அடிப்படையில் இலவச சானிட்டரி வழங்கப்படும் என அமைச்சர் ஹேப்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இங்கிலாந்து நாட்டின்,ஆயுதப்படையில் மொத்தம் 11% பெண்கள் பணிபுரிகின்றனர். ராணுவ நடவடிக்கைளின் போது பெண்களுக்கு சுகாதார பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்பதால் இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு முதல் முறையாக சுகாதார நாப்கின்கள் வழங்க ஆயுதப் படைகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதே போல பெண்கள் எடுத்துச் செல்லும் […]
நாடாளுமன்ற விவாதத்தில் விவசாயிகள் போராட்டம்,இந்தியாவின் உள் விகாரம் என இங்கிலாந்து அமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதில் விவசாயிகள் உடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலே முடிந்துள்ள நிலையில், ஆசியாவுக்கான இங்கிலாந்து நாட்டு அமைச்சர் நைஜெல், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களை கண்காணித்து, இந்தியாவிலுள்ள எங்களுடைய நாட்டு தூதர்கள் தகவல் அளிப்பதாக […]
அரண்மனையில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி, மேகன் மனம் திறந்து பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து கடந்த 2011ஆம் ஆண்டு அரச குடும்பத்தின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்று இல்லாமல் இருந்து வந்த ஹாரி -தம்பதி, அரச குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. தற்போது […]
அகமதாபாத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்ஸில் 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி 375 ரன்கள் எடுத்துள்ளது. 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது இந்நிகஸில் 135 ரன்கள் எடுத்து […]
நேர்காணல் நிகழ்ச்சியில் மெர்க்கெல் அணிந்திருந்த ஆடையின் விலை 3,27,429 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹரி. இவர் அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கெல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் அரச குடும்ப பொறுப்புகள் தனக்கு வேண்டாம் என்றும், அதிலிருந்து விலகுவதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் ஹரியும்- மெர்க்கலும் இங்கிலாந்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மேகன் இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்கு […]
பக்கிங்ஹாம் அரண்மனை மேகன் மக்களுக்கு எதிரான விசாரணையை தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் மேகன் மார்க்கல் இருந்தபோது பணியில் இருந்த முன்னாள் ஊழியர்களை கொடுமைப்படுத்தியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இந்தக் குற்றம் குறித்து அரச குடும்பம் விசாரணை மேற்கொண்டுள்ளது இந்நிலையில் மார்க்கல் தனது மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறுத்துள்ளார். எப்ஸ்டீன் ஆண்ட்ரு 17 வயதாக இருக்கும்போது அவருடன் உடலுறவு கொள்வதற்காக பணம் ன்கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது இதனால் ஆண்ட்ரூவின் மீது […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் 89 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அதன்படி வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களமிறங்கினர். தொடர்ந்து அபாரமாக இந்த இணை அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தியது. அதன்பின் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேல் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் […]
இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன் மகனை தானே கொன்றுவிட்டு காணவில்லை என்று தன் காதலருடன் வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள மிடில்டவுன் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் கோஸ்னே(29) மற்றும் அவரின் காதலர் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் 6 வயது மகனை சனிக்கிழமையில் இருந்து காணவில்லை என்று பதறியவாறு பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் கடந்த திங்கட்கிழமை அன்று சிறுவனின் தாய் கோஸ்னே மற்றும் அவரின் காதலர் […]
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களில் பத்தில் நான்கு நபர்கள் ஸ்மார்ட் போனிலிருந்து விலகியிருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் 18 முதல் 30 வயதுடையவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்கு தங்கள் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற அதிர்க்கரமான தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் முதல் ஆராய்ச்சி இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1043 நபர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதில் அடிமையாகியுள்ளனர். இதனால் உறக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் […]
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் இந்தியா பிச்சுகள் மோசமானது என முன்னாள் வீரர்கள் குறை கூறி வருகின்றனர் . இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் சென்னை மற்றும் அகமதாபாத் பிட்சுகள் மோசமானதாக இருந்ததாகவும். அதுவே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்ததால் இந்திய அணி வெற்றி பெற்றதாகவும் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர்கள் […]
இங்கிலாந்தில் ஆயிரம் கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறிய காட்சி பீதியை கிளப்பியுள்ளது. இங்கிலாந்தில் exeter என்ற இடத்தில் பல்கலைக்கழகம் மற்றும் முதியோர் இல்லம் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கட்டுமான பணிக்காக பணியாளர்கள் பள்ளம் தோண்டி கொண்டிருந்த நிலையில் திடீரென 8 அடி நீளமும் சுமார் 1000 கிலோ எடையுடைய பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சி அடைந்து கட்டுமானப் பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டால் ஏற்படும் […]
இங்கிலாந்தில் காவல்துறையினரின் வாகனத்தில் சேற்றை வாரி அடித்த சிறுவர்களுக்கு நூதனமான முறையில் தண்டனை வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள Sunderland என்ற பகுதியில் இருக்கும் Peterlee என்ற நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முகமூடி அணிந்த 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் வாகனத்தில் சேற்றை வாரி அடித்துள்ளனர். அதன் பின்பு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களில் காவல்துறையினர் விசாரணையில் அந்த சிறுவர்களை இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். எனினும் இது போன்ற சட்ட […]
செல்போன் பார்த்துக் கொன்டே வண்டி ஓட்டிய டிரைவரின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் சிமியோன் ஹாட்டன் மற்றும் லியாம் ரட்ஜ் இவர்கள் இருவரும் செஸ்டர் நகரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது அவர்களது காரை 60 கிலோமீட்டர் வேகத்தில் வேன் ஒன்று கடந்துள்ளது. மேலும் அந்த வேனை ஓட்டிய பெண் டிரைவர் செல்போனில் முகநூல் பக்கத்தை பயன்படுத்திக் கொண்டிருந்ததை கவனித்த அவர்கள் அந்த வேனைப் பின்தொடர்ந்துள்ளனர் . அதுமட்டுமின்றி அந்த டிரைவர் செல்போன் பயன்படுத்துவதை […]
இங்கிலாந்தில் பெண் ஒருவர் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வேனை ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த சிமியோன் ஹாட்டன் மற்றும் பார்ட்னர் லியாம் ரட்ஸ் இருவரும் செஸ்டர் நகருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களின் காரை சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு வேன் கடந்து சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிமியோன் ஹாட்டன் அந்த வேனைப் பின்தொடர்ந்து சென்று தன் போனில் […]
இங்கிலாந்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு அருகில் கட்டிட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது 8 அடி நீளத்தில் ஒரு வெடிகுண்டு இருப்பதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் மற்றும் ஆய்வுக் குழுவினர் அது இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு என்பதை கண்டறிந்தனர். […]
இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் அரசி எலிசபெத் மற்றும் அவரின் கணவர் பிலிப் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .இவரின் மூத்த மகனும்,வாரிசுமான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவது பற்றி இங்கிலாந்து அரசி கூறுவது என்னவென்றால்”நான் […]
இங்கிலாந்தில் பேரனுக்காக உணவு வாங்கச் சென்ற முதியவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் மெக்டொனால்ட் உணவு மிகவும் பிரபலமானது. இதற்காக மக்கள் வெகு தொலைவில் இருந்தும் வருவதுண்டு. இந்த உணவு பொதுவாக அனைவரும் மகிழ்ச்சியாக விரும்பி உண்ணும் உணவாகும். இங்கிலாந்தின் லூட்டனியில் வசித்து வருபவர் ஜான் பாபேஜ் இவரது பேரன் டைலரை. இவர் தன் பேரனுக்கு மெக்டொனால்ட் இதிலிருந்து 2.79 டாலர்கள் (ரூ. 200) மதிப்புள்ள ஹாப்பி […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று 1-1 என சமநிலை வகித்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் புதிதாக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே மொட்டேரோ நடைபெற்று பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இன்று (பிப். 25) இரண்டாம் நாள் ஆட்டம் […]
பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் தரமுடியாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இங்கிலாந்து மாகாணத்தின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். அங்கு தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிரதமர் உரையாற்றியுள்ளார். நகரில் இயங்கும் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை திறப்பதற்காக குழந்தை தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தும் அரசாங்க மறு ஆய்வுத் திட்டத்தை குறிப்பிட்டார். இந்த தடுப்பூசி பாஸ்போர்ட் […]
இங்கிலாந்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி தாமாக முன்வந்து காவல்துறையில் சரணடைந்த காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இங்கிலாந்தின் சன்செக்ஸ் மாகாணத்தை சேர்ந்த காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளி தாமாக முன்வந்து சரணடைந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவர் மீது பல குற்ற சம்பவங்களில் கீழ் புகார்கள் இருக்கிறது. இதனால் இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது இவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். […]
வெறும் 179 ரூபாய் உணவுக்காக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் கட்டும் பரிதாப நிலைக்கு முதியவர் ஒருவர் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 179 ரூபாய் உணவுக்காக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் கட்டும் பரிதாப நிலைக்கு முதியவர் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த சேர்ந்த ஜான் பாபி என்ற முதியவர் தனது பேரக் குழந்தைகளுடன் லுட்டான் பகுதியில் உள்ள மெக்டோனல்ஸ் கடைக்கு உணவு வாங்க காரில் சென்றுள்ளார். அப்போது […]
இங்கிலாந்தில் குற்றம் செய்யாத நபர் ஒருவர் தானாக வந்து சிறையில் வாழ விரும்புவதாக கூறி காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்க்கஸ் ஹில்ஸ் என்று இடத்தை சேர்ந்த ஒரு நபர் தவறு எதுவும் செய்யாமல் “என்னை சிறையில் அடையுங்கள்” என்று பார்க்கஸ் ஹில்ஸ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து பார்க்கஸ் ஹில்ஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் டேரன் டைலர் என்பவர் கூறியுள்ளதாவது, “நேற்று பிற்பகலில் ஒரு நபர் வந்து காவல் நிலையத்திற்கு […]
இங்கிலாந்தில் நபர் ஒருவர் தன் நாய்களை கண்டறிய டிடெக்ட்டிவாக மாறி 70 நாய்களை மீட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த டோனி க்ரோனின் என்பவர் ஸ்பானியல் வகை குட்டி நாய் உட்பட ஐந்து நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவை காணாமல் போனது. இதனால் தன் செல்லப்பிராணிகளுக்காக டிடெக்ட்டிவ் ஆக மாறிய க்ரோனின் அவற்றை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி மெட்ரோ இங்கிலாந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, க்ரோனின் தன் நாய்கள் உள்ள இடத்தையும், திருடிய கும்பல் […]