இந்திய வம்சாவளி பெண் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இனவெறி சர்ச்சையால் பதவியிலிருந்து விலகியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவியான ராஷ்மி சமந்த் என்பவர் தான் மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இருக்கும் மணிபால் டவுனை சேர்ந்தவர். Congratulations to #RashmiSamant, from #Karnataka who has made history by winning a landslide victory & became […]
Tag: இங்கிலாந்து
இங்கிலாந்தில் சொத்துக்காக தன் முன்னாள் மனைவியை கொன்ற நபர் சிசிடிவி காட்சியின் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார். இங்கிலாந்தில் வசிக்கும் 40 வயதுடைய பால்விந்தர் கஹிர் என்ற பெண்ணுக்கும், இவரது முன்னாள் கணவரான ஜஸ்பீந்தர் கஹிர்க்கும் சொந்தமான ஒரு வீட்டின் உரிமையை யார் கைப்பற்றுவது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜஸ்பீந்தர் அதைத்தான் சம்பாதிப்பதால் முன்னாள் மனைவிக்கு விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் ஒருநாள் தன் வீட்டில் பால்விந்தர் கஹிர் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவ உதவி குழுவினர் வந்து பார்க்கும்போது […]
10 வருடங்களாக பூனை ஒன்று இங்கிலாந்து பிரதமரின் அரசு வீட்டில் தன்னுடைய கடமையை செய்து வந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இங்கிலாந்தில் பிரதமரின் அரசு வீடு லண்டனில் உள்ளது. இந்த வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் கடும் பாதிப்புக்கு உள்ளான அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பூனை ஒன்றை தத்தெடுத்துள்ளார். லாரி என்ற பெயரிட்டு அந்த பூனை எலிகளை பிடித்து கொடுத்து வீட்டிலுள்ளா எலித்தொல்லைகளை நீக்கியுள்ளது. இந்நிலையில் லாரி பூனை பிரதமரின் வீட்டுக்கு வந்து பத்து […]
இந்தியா-இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் மேட்சில் இந்தியா 329 ரன்களில் ஆல் அவுட் ஆகி ஆட்டம் இழந்துள்ளது . நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அபாரமாக ஆடினார். அதற்குப்பின் பேட் செய்த விராட் கோலி, சுப்மான் கில் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளனர் .முதல் […]
இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் ஒருவர் மீது காதல் கொண்டு இருப்பார்கள். அவர்கள் மீது உள்ள அன்பை பல சமயங்களில் வெளிப்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக தம்பதியினரிடையே இருக்கும் அன்பை சாகும்வரை பிரியாது. அதிலும் சிலர் சாகும்போது ஒன்றாகவே சாக வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து […]
இங்கிலாந்தில் வயது முதிர்ந்த ஜோடிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கு முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தில் பார்ட்டிங்டன் என்ற இடத்தை சேர்ந்த மார்கரெட் மற்றும் டெரிக் ஃபிரித் என்ற 97 வயது ஜோடிகள் 70 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அடுத்தடுத்த படுக்கையில் இருந்த இருவரும் கைகளை பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் ஆறுதல் கூறி கண்ணீர் மல்க புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இறுதியாக […]
கடந்த 11 மாதங்களாக கோமாவில் இருந்து நினைவு திரும்பிய இளைஞருக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து புரிய வைக்க அவரின் பெற்றோர் திணறி வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் என்ற பகுதியை சேர்ந்த 19 வயதுள்ள இளைஞர் ஜோசப் ப்ளேவில். கடந்த வருடம் மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று ஜோசப்பிற்கு வாகன விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். இதனைத்தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]
பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆவிகளுடன் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. உலகம் முழுவதும் இதுவரையிலும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உருமாறிய பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவின் இரண்டாவது அலை […]
இங்கிலாந்தில் ஒன்றரை வயது குழந்தையை நாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை சொந்த வீட்டு நாய் கடித்து குதறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று ஒரு சம்பவம் லிவர்பூல் பூங்காவிலும் நடந்துள்ளது. நேற்று மதியம் 1.25 ஒரு குழந்தையின் அலறல் சத்தம் பூங்காவில் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு பதறி அடித்து சென்று அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஒன்றரை வயது ஆண் குழந்தையை நாய் […]
இங்கிலாந்தில் புதிதாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மீண்டும் வலுவடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனை அடுத்து பல தடுப்பு நடவடிக்கையால் ஒவ்வொரு நாடுகளிலும் பாதிப்பு குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனிடையே புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிதாக மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று 70% வேகமாக பரவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். […]
பிரிட்டனில் பல புதிய வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாடுகளில் நாம் அடுத்த நிலையை எட்டும் போது, மேலும் அதிகமாக உருமாறிய புதிய கொரோனாவை சந்திக்க நேரலாம் என்று எச்சரித்துள்ளார். அதாவது தற்போது பிரிட்டனில் 11 நபர்களுக்கு தென்னாபிரிக்காவில் பரவும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் யாரும் எந்த நாட்டுடனும் பயண தொடர்பில் இல்லை என்பது […]
கொரோனா பரவல் காரணமாக 1 வருடம் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்த முதியவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்று அவரது பேத்தி கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள loxwich என்ற பகுதியை சேர்ந்தவர் 91 வயது முதியவர் Peter Short. இவர் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் தற்போது அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி Peter Short-டை […]
இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட இங்கிலாந்து படையின் கேப்டன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இங்கிலாந்து படையின் கேப்டன் டாம் மூர்(100) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தனியாக நிதி திரட்டி கொரோனா முன்கள […]
கொரோனா காரணமாக ஒரு வருடமாக வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்த முதியவருக்கு தொற்று ஏற்பட்டது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள ப்லாக்ஸ் விச் என்ற பகுதியை சேர்ந்தவர் 90 வயதுடைய பீட்டர் ஷார்ட் என்ற முதியவர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா நமக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு காலமாக வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்த. இந்நிலையில் அவரை தடுப்பூசி செலுத்துவதற்காக அவரது மகன் […]
பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்தயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் ஒன்று உருவாகயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரிட்டனில் கடும் மழை மற்றும் பனி உருவாகி பெரிய பாதிப்பு ஏற்பட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், “ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் பிரிட்டனில் […]
சென்னையில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்தியாவில் எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளும் நடைபெறாமல் இருந்த சூழலில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் தொடங்க இருக்கிறது. குறிப்பாக வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி – இங்கிலாந்து அணியும் மோத இருக்கிறார்கள். இந்த போட்டிக்கு அடுத்ததாக பிப்ரவரி 13ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் திட்டமிடப்பட்டன. […]
லண்டனில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக ஓடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் தற்போது புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அன்று இளைஞர் ஒருவர் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அருகில் உள்ள நடைபாதையில் நிர்வாணமாக ஓடிச் சென்றுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிலையில் லண்டன் நடைபாதையில் ஓடிய அந்த நபரை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் […]
கொரோனா காரணமாக இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியவில்லை என்று இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னால் இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கு பெற முடியாமல் போனது பற்றி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்தியா மிகப்பெரிய இறையாண்மை கொண்ட […]
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4 டெஸ்ட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கவிருக்கிறது. இப்போட்டியானது சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 5-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. மேலும் இதில் பங்கேற்க இருக்கும் இரண்டு அணியின் வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதியன்று […]
டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. ஆகையால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஜனவரி 27 ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கின்றனர்.இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற […]
காதல் ஜோடிகள் ஐசியுவில் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பிரையன், எலிசபெத் என்ற ஜோடி ஐசியூவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்ய இருந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரையனுக்கு தீவிர தொற்று ஏற்பட்டதால் 80% அவர் இறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து கைவிட்டுள்ளனர். இதனால் இறப்பதற்கு முன் அவர்கள் ஐசியூவிலேயே திருமணம் செய்துள்ளனர். தற்போது திருமணம் முடிந்த நிலையில் பிரையனின் […]
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியானது தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகள் 4, ஒருநாள் போட்டிகள் 3 மற்றும் டி20 போட்டிகள் 5 உள்ளிட்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. மேலும் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று இத்தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் காரணமாக […]
இந்தியாவில் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா டெஸ்டில் கலக்கிய தமிழக வீரர் நடராஜரின் பெயர் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. விராட் கோலி கேப்டனாக திரும்பியுள்ளார். முதல் இரு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகின்றன. பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், 13 […]
ஒவ்வொரு 30 நொடிகளுக்கு ஒரு புதிய கொரோனா நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்கு பல்வேறு நாடுகளும் அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் […]
காலணியை அணிந்து பரிசோதனை செய்தால் அதற்கு நான்கு லட்சம் சம்பளம் வழங்குகிறார்கள். கொரோனா காலத்தில் வேலையை இழந்து பல அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடி வருகின்றனர். இக்காலகட்டத்தில் பலரின் பொருளாதார வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகின்றது. பல உலக நாடுகள் கொரோனா அச்சத்தால் தவித்து வருகின்றனர். பல மில்லியன் மக்கள் வீடற்ற நிலையில் உள்ளனர். ஆனால் வீட்டில் உட்கார்ந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க கூடிய வேலை வாய்ப்பு ஒன்று உள்ளது. அது என்னவென்றால் காலனி சோதனையாளர் […]
சேற்றில் புதைந்திருந்த மனித விரலை எடுத்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன்னுடைய செல்லப்பிராணியுடன் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சேறு நிறைந்த பகுதியில் மனிதனின் கால் விரல் தெரிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தன்னுடைய செல்போனில் அந்த புகைப்படத்தை எடுத்த பெண் தன்னுடைய வீட்டிற்கு வேகமாக வந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் யாரையும் கொன்று […]
அமெரிக்கா,இங்கிலாந்து நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஈரானில் இறக்குமதி செய்ய அந்நாடு தடைவிதித்துள்ளது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜனகா நிறுவனமும் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஈரானில் இறக்குமதி செய்ய ஈரான் நாட்டு தலைமை மதகுரு அயத்துல்லா கமேனி தடை விதித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால் அங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நம்பகத்தன்மை அற்றது எனக் கூறினார். அதன்பின்,அமெரிக்காவின் பைசர் கோவிட் -19 தடுப்பூசிகளை ஈரானில் இறக்குமதி செய்வதை ஈரானிய ரெட் கிரசென்ட் […]
ஒரு நாளைக்கு தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதிக அளவு தண்ணீர் அபாயம் ஆகவும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக அளவில் தண்ணீர் குடித்தால் கொரோனா அறிகுறிகளை குணப்படுத்தும் என ஐந்து லிட்டர் தண்ணீரை தினமும் குடித்த நபர் உயிர் இழக்கும் அளவிற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் 3.7 லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும். வானிலை, உணவு, […]
கொரோனா பரிசோதனைக்கு பணமில்லை என்று கூறி மும்பையை சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்தை பரித்த இங்கிலாந்து நபரை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்த 28 வயதான இளம்பெண் மேலாளராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரிடம் இங்கிலாந்தை சேர்ந்த என்ற நபர் திருமண போர்ட்டலில் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு இந்தியா வந்துள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் […]
இங்கிலாந்தில் உள்ள ஒரு தோட்டம் அது மிகவும் ஆபத்தானது என்றும், தனியாக சென்றால் உயிருடன் திரும்புவது கஷ்டம் அந்த தோட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். உலகின் பல இடங்கள் நமக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தரும், அதே சமயம் சில இடங்கள் மிகவும் பயத்தையும் தரும். சில இடங்களில் பெயரைக் கேட்டாலே நம் மனதுக்குள் ஒரு வித பயம் தோன்றும். அது போன்று இங்கிலாந்தில் இருக்கும் இந்த ஆபத்தான தோட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இங்கிலாந்து நாட்டில் நாட்டிங்ஹாமில் […]
தற்போது நடைமுறையிலுள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை வைரசுக்கு எதிராக பயன்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணசாமி விஜயராகவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது: “கொரோனாவில் ஏற்படும் மாறுபாடு தொடர்பாக தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து கவலைப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் விவகாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க இந்த தடுப்பூசிகள் பயன்படுகின்றது. தடுப்பூசியை இந்த வகை வைரஸுக்கு எதிராக செயல்படுமா? […]
இந்தியாவில் ஆறு பேருக்கு புதிய கொரோனாவால் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனவைரஸ் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏற்கனவே இருக்கும் வைரசை விட 70% வேகமாக பரவக்கூடியது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு கடந்த வாரம் செயல்படுத்தி வருகிறது. எனினும் தீவிரம் அடைவதற்கு முன்பு இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த 22 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்த ஒரு பெண்ணிற்கு தொற்று உறுதியான நிலையில் […]
புதிய வகை கொரோனா, உருமாற்றம் பெற்ற கொரோனா என்று பல தகவல்கள் நமக்கு பீதியை அளிக்கின்றது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் வாழ்வியல் கூறுகளில் மாற்றம் பெற்று உரு மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று மருத்துவ உலகம் கூறுகிறது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரையில் 17 […]
கடந்த சில நாட்களில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 97 பயணிகளிடம் இருந்து சோதனை மாதிரிகளை கோவையில் சுகாதாரத்துறை சேகரித்து வருகிறது. இங்கிலாந்தில் புதிய கொரோனா பரவுவதாக புதிய தகவல் வந்த நிலையில் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கினார். சேகரிக்கப்பட்ட மக்களின் முடிவுகளில் இன்னும் வரவில்லை என்றும். மேலும் திரும்பி வருபவர்கள் தங்களது வீட்டில் தங்களைத் தானே தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து […]
பிரபல நிறுவனம் ஒன்று பாட்டிலில் காற்றை அடைத்து ரூ.2500 க்கு விற்று தொழில் நடத்தி வருகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றையும் கூட பாட்டிலில் அடைத்து இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று தொழில் செய்யத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் பிரபல நிறுவனமான My Babbage காற்றை கலர் கலர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியிருக்கிறது. பல வகையான பிளேவர்களிலும் காற்று கிடைக்கிறது. நமக்கு என்ன பிளேவரில் காற்று ஆர்டர் செய்து வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளலாம். இந்த […]
புதிய வகை கொரோனா, உருமாற்றம் பெற்ற கொரோனா என்று பல தகவல்கள் நமக்கு பீதியை அளிக்கின்றது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் வாழ்வியல் கூறுகளில் மாற்றம் பெற்று உரு மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று மருத்துவ உலகம் கூறுகிறது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரையில் 17 […]
இங்கிலாந்தில் ஏற்கனவே புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை பிற நாடுகள் தடை செய்துள்ளன. இருந்தபோதிலும் இத்தாலி, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்நிலையில் மற்றுமொரு புதிய வகை […]
புதிய கொரோனா குறித்து வெளியாகும் தகவலைப் பற்றி தமிழக சுகாதாரத் துறை தற்போது விளக்கமளித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த 10 மாதங்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதனிடையே ஏற்கனவே பரவிவரும் கொரோனா வைரசை விட வேகமாக பரவும் வகையில் புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றமடைந்த புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவுவதால், […]
ஜனவரி 1 வரை குவைத் விமான சேவையை நிறுத்துவதுடன் நாட்டின் எல்லையை மூடுகிறது. அதேபோல சவூதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன. 70 சதவிகிதம் அதிகம் தொற்றும் திறன் கொண்ட புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட விஷயம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல ஐரோப்பிய நாடுகள், அந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்துவிட்டதால், பண்டிகை […]
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் அனைத்தும் நாளை முதல் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான சேவையும் மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. அண்மையில் சர்வதேச விமான சேவைகள் அரசின் வழிகாட்டுதலின்படி இயக்கப்பட்டன. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக இன்று நள்ளிரவு முதல் இங்கிலாந்து செல்லும் சர்வேதேச […]
இங்கிலாந்தில் பரவ தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸால் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]
கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றை அளிக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இறுதிகட்ட வளர்ச்சியில் வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் புதியதாக ஒரு வைரஸ் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது என்று அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்று என்றால் என்ன? இது ஆபத்தானதா? இதுகுறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.ஒரு பிறழ்வு என்பது வைரஸின் மரபணு வரிசையில் மாற்றம் எனக் குறிப்பிடப்படுகிறது. […]
வீட்டுக்கு வேலையாட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் செயல்பட்டு வருகின்றது. பெருநகரங்களில், கணவன் – மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டு வேலைக்கு எனத் தனியாக வேலையாட்கள் நியமிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் இதற்கான பெரிய நிறுவனங்கள் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன. இது போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இதுபோன்று வீட்டு வேலைக்கு ஆட்களை […]
புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்றே மாறுபட்ட குணம் கொண்ட ஒரு புதிய வைரஸ் இங்கிலாந்து மற்றும் மற்ற நாடுகளிலும் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகில் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் […]
உலகின் வேகமாகச் செல்லும் கார் இங்கிலாந்தில் இயக்கிப் பார்க்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாசைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஹென்னஸி நிறுவனம் புதிய அதிவேகக் காரினை தயாரித்துள்ளது. 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக் கொண்ட அந்தக் கார் ஹென்னஸி வெனம் F5 என்று பெயர் சூட்டப்பட்டது. இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட வெனம் F5 மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு உலகின் அதிவேகமான கார் என்ற பெருமையைப் பெற்றது. ஏற்கனவே இந்தச் சாதனையைப் படைத்திருந்த புகாட்டி நிறுவனத்தின் […]
இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனோ வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் புதியதாக மற்றுமொறு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்று பிரிட்டனின் சுகாதார செயலர் போட் மண்ட் ஹான்காக் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமின்றி வேல்ஸ்,ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல் பிரிட்டனுக்கு வெளியே உள்ள ஆஸ்திரேலியா டென்மார்க் பகுதிகளிலும் அதே வகையான புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என […]
உலகின் முதல் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் உலகின் முதல் […]
உலகத்திலேயே அரியவகை குரங்கான மார்மோசெட் என்னும் குரங்கு இங்கிலாந்து நாட்டின் செமஸ்டர் உயிரியல் பூங்காவில் உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான குரங்குகள் உள்ளன. அவைகள் அனைத்தும் காடுகளில் மற்றும் உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றில் வளர்ந்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் செமஸ்டர் என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. அங்குள்ள ஒவ்வொரு விலங்குகளும் புதிய தோற்றத்தில் மக்களை கவரும் வகையில் இருக்கும். அதன்படி உலகத்திலேயே சிறிய வகை குரங்கான […]
கொரோனா தடுப்பூசிகாக இந்தியர்கள் பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸிற்கு தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு தடுப்புசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பைசர், மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அவசர தேவைக்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாமா என்று முடிவு எடுக்காமல் இருந்து […]