அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தடுப்பூசி தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இன்னும் முடிவு எடுக்காத சூழ்நிலையில், இங்கிலாந்து அரசு தடுப்பூசி போட ஒப்புதல் அளித்துள்ளது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. […]
Tag: இங்கிலாந்து
பிரபல படுக்கை மற்றும் தலையணை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தூங்கும் வேலைக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள Delay Love Luxury என்னும் நிறுவனம் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு தேவையான படுக்கை மற்றும் தலையணைகளை தயாரித்து கொடுத்து வருகிறது. இந்த ஐந்து நட்சத்திர விடுதிகளில் படுக்கை மற்றும் தலையணை வசதி எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே தூங்கும் வேலைக்காக மட்டும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கு சம்பளம் ரூபாய் 1.4 லட்சம் […]
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்று தூங்கினால் லட்சக்கணக்கான சம்பளத்தை வாரி வழங்குகிறது. வேலை செய்யும் போது பலர் தூங்கி வழிவது வழக்கம். ஆனால் தூங்குவதே வேலையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தியுங்கள். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டிலே லவ் லக்சரி என்ற நிறுவனம் பல்வேறு நட்சத்திர விடுதிகளுக்கு படுக்கை மற்றும் தலையணைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்த நட்சத்திர விடுதிகளில் படுக்கை மற்றும் தலையணை வசதி எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு […]
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி, முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த தடுப்பூசியை மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனிகா உற்பத்தி செய்யும். இதற்காக இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இளம் வயதினரை விட முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் அளிப்பதாக தெரிய வந்துள்ளது. நல்ல ஆரோக்கியமான முதிய தன்னார்வலர்கள் […]
பசுமை புரட்சி திட்டத்தின் முதற்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பசுமைப் புரட்சிக்கான திட்டங்களை இங்கிலாந்தில் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற 2030 ஆம் வருடம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த வருடம் நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மாற்று பாதையை எடுத்திருந்தாலும் […]
இங்கிலாந்து நாட்டில் பருவநிலை தொடர்பாக நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் புதிய பருவநிலை திட்டங்களை சர்வதேச அரங்கில் முன்வைப்பதற்கு விருப்பம் கொள்ளும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ‘கிளைமேட் ஆம்பிஷன் சம்மிட்’ என்ற பருவ மழை தொடர்பான மாநாடு ஒன்று ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அவ்வாறு இந்த வருடம் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வெளியுறவு செயலாளர், இங்கிலாந்து […]
கடல் பகுதியில் ஒரே நேரத்தில் பல லட்சம் மீன்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பெனார் கடல் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரை ஒதுங்கிய சில மணி நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதற்குக் காரணம் சீல் மற்றும் டால்பின்கள் போன்ற பெரிய கடல் வாழ் உயிரினங்களுக்கு பயந்து அவற்றிடமிருந்து தப்பிக்க இந்த மீன்கள் கரை ஒதுங்கி இருக்கலாம். மீண்டும் அவற்றால் கடலுக்குள் திரும்ப முடியாமல் துடிதுடித்து […]
இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் கடத்தல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்படுகிறது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு செயலகம் மற்றும் உள்துறை செயலகம் ஆகியவை ராணுவ படைகளை சம்பவ பகுதிக்கு அனுப்ப முடிவு செய்தது. லைபீரிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த […]
இங்கிலாந்தில் தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலமாக பிரிக்கப்பட்டு தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலமாக தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு தற்போது திரும்பியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் 50 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த சிகிச்சை வெற்றி கண்டு அவர்கள் பிரிக்கப்பட்டனர். […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது பெற்று வரும் ஊதியம் போதாது என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளார். தன் குடும்பத்தை நடத்துவதற்கு, தற்போது பெற்று கொண்டிருக்கும் ஊதியம் போதாது என்பதால் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயரை வெளியிட விருப்பம் கொள்ளாத ஆளும் கட்சி எம்பிக்கள் இரண்டு பேர் இந்த தகவலை அளித்துள்ளனர். அவ்வாறு வெளியான தகவலில், “இங்கிலாந்து நாட்டின் பிரதமர் […]
மது போதையில் இளம்பெண் வாஷிங்மெஷினில் உள்ளே மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக மாணவி ரோஸி கோல் என்பவர் தனது தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் அதிக போதையில் இருந்த அவர் நிதானத்தை இழந்து வாஷிங்மெஷின் உள்ளே விளையாட்டாக புகுந்துள்ளார். ஆனால் அவரால் அதில் இருந்து வெளியில் வர முடியாத அளவிற்கு சிக்கிக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை மிஷின் உள்ளே இருந்து பாதுகாப்பாக மீட்டனர். […]
இங்கிலாந்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை விதிக்கப்பட்டது உலக நாடுகள் பலவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பிளாஸ்டிக் கவர் போன்றவைகளுக்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் பானங்களை கலக்கும் பிளாஸ்டிக் குச்சிகள் பிளாஸ்டிக் ஸ்டராக்கள் போன்றவை நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அந்நாட்டில் 4.7 பில்லியன் ஸ்டராக்கள் 316 பானம் கலக்கும் பிளாஸ்டிக் குச்சிகள் 1.8 பில்லியன் பிளாஸ்டிக் பட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் […]
இங்கிலாந்து நாட்டின் பெர்மிகாம் நகரில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக 8 பேரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பெர்மிகாம் நகரின் மது குடிபானங்கள் நிறைந்த பகுதியில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் பலரை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கத்திக்குத்துக்கு ஆளான மேலும் 5 பேரின் உயிருக்கு ஆபத்து இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]
இங்கிலாந்தில் இரவு நேர நிகழ்ச்சிக்கு பிரபலமான இடத்தில் நேற்று திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடந்ததால் பலர் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்தின் பர்மிங்காம் சிட்டியில் உள்ள ஹர்ஸ்ட் ஸ்ட்ரீட் என்ற இடம் இரவு நேர நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமானது. அங்கு நேற்று இரவு திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடந்ததால் பலர் காயமடைந்துள்ளனர். இருந்தாலும் எத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பர்மிங்காம் சிட்டி சென்டரில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளதாக […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை நாடு கடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு, இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் மீதுள்ள ஊழல் வழக்கில், அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பின்னர் நவாஸ் ஷெரீப், லாகூரில் இருக்கின்ற கோட்லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், சிறையில் உள்ள மருத்துவமனையில் […]
இங்கிலாந்தின் மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், நாடு மீண்டும் முடக்கப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மற்றொரு முறை இங்கிலாந்தை முடக்குவது கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். மேலும் ஸ்பெயினை போன்று கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டை மடக்குவதை தவிர வேறு எந்த ஒரு […]
மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி இங்கிலாந்து ஏல மையத்தில் ரூ. 2.25 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக பெரிதும் போராடிய மகாத்மா காந்தி, வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டவர். அவர் உபயோகித்த தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் ஒருவரிடம் இருந்துள்ளது. அவரின் உறவினர் ஒருவர் 1910 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரையில் தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்து பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், […]
இங்கிலாந்து அரசு நாள்தோறும் நான்கு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் நாள்தோறும் 28,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தினம் தோறும் நான்கு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் புதிய பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அரசு, உமிழ்நீர் மூலமாக கொரோனா பாதிப்பு உடனடியாக உறுதி செய்யும் பரிசோதனைக் கருவியை வடிவமைப்பதில் […]
இங்கிலாந்தை 70 மைல் வேகத்தில் புயல் புரட்டி எடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தைக் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் புயல் புரட்டிப்போட இருப்பது மட்டுமல்லாமல், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்க்க இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இன்று ஒரு சில இடங்களில் சில மணி நேரங்களிலேயே 50 மில்லி மீட்டர் வரை மழை கொட்டி தீர்த்தது. அது மட்டுமன்றி பல்வேறு இடங்களில் […]
இங்கிலாந்தில் வணிக வளாகங்களை மீண்டும் திறப்பதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி வழங்கிள்ளார். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் தற்போது வரை 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இங்கிலாந்தில் வணிக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் […]
இங்கிலாந்து நாட்டில் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 209 க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி போரிஸ் ஜான்சன் […]
இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் பணியாற்றி வந்த பூனையின் ஓய்வு அலுவலக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பால்மர்ஸ்டன் என்ற பூனை பணியாற்றி வந்தது. எலிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அந்த பூனை தற்போது ஓய்வு பெறுவது அலுவலக பணியாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்மர்ஸ்டன் பிரத்யேக டுவிட்டர் பக்கத்தில் பூனையின் சார்பாக பதவி விலகல் கடிதம் பதிவிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், நான்கு ஆண்டுகள் பணியை சிறப்பாக செய்து […]
இங்கிலாந்தில் தனது காதலிக்கு வித்தியாசமாக ப்ரப்போஸ் பண்ணுவதற்கு செய்யப்பட்ட ஏற்பாட்டினால் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்து நாட்டின் தெற்கு யார்க்ஷ்ரின் மாகாணத்தின் அபேடெலி பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மார்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் நெடுநாள் தோழியான ரியாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளார். இதனால், அவர் தனது காதலியிடம் காதலை சொல்ல வேண்டும் என எண்ணி, தனது காதலி ரியாவுக்கு சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு, […]
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 328 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 106 ரன்கள் விளாசினார். அடுத்து, இமலாய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஸ்டிரிலிங்க மற்றும் கேப்டன் ஆண்ட்ரூ இருவரும் சதம் அடித்தனர். இறுதிகட்ட நெருக்கடியை எளிதாக சமாளித்த கெவின் […]
இந்திய வம்சாவளி நடன கலைஞர் ராஜீவ் குப்தா இங்கிலாந்தின் உயரிய விருதான பிரதமர் விருதை பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் என்ற நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நடன கலைஞர் ராஜீவ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்ற 15 வருடங்களுக்கும் மேலாக நடனப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார். அதன் மூலமாக இந்தியாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாக இருக்கின்ற பாங்க்ரா நடனத்தை கற்றுக் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் கொரோனா காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு […]
இங்கிலாந்தில் இரண்டு வாரங்களில் கொரோனா வின் இரண்டாவது அலை உருவாகலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் சென்ற வாரம் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.இத்தகைய நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனா வின் இரண்டாவது அலை உருவாகலாம் என்று இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலைக்கு ஆளாகி இருப்பதாக மூத்த அரசு அலுவலர் […]
கொரோனா தடுப்புமருந்து வந்ததும் அதை அரசே கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் என்றும் பொதுமக்கள் தனியாக வாங்க வேண்டியதில்லை என்றும் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருக்கின்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், வெற்றிகரமான முறையில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இருக்கின்றது. அந்த பரிசோதனை முடிவுகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியாவில், தனது கூட்டாளி நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தினை தேர்வு செய்திருக்கின்றது. இத்தகைய […]
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரசு அதிரடி முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக உலக நாட்டின் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வர, மறுபுறம் மக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை உண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி மக்களும் தங்களது உணவு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த காலகட்டத்தில் ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, தற்போது மீண்டுள்ள […]
ஊரடங்கு காரணமாக ராணி எலிசபெத் வீட்டு திருமணம் மிகவும் சாதாரணமாக நடந்து முடிந்தது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் பேத்தியான 31 வயதுடைய பீட்ரைசுக்கும் பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான 37 வயதுடைய எடோர்டோ மேபெல்லி மோஷிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இந்த வருடம் மே மாதத்தில் மிகவும் விமர்சையாக திருமணம் நடக்கவிருந்தது .ஆனால் உலகம் முழுவதிலும் கோரனோ வைரஸ் தோற்று பிரவல் காரணமாக ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளால் இத்திருமணம் ஒத்திவைக்கப்பட்டது . இந்நிலையில் […]
இங்கிலாந்தில் கறுப்பினத்தை சேர்ந்த ஒரு நபரின் கழுத்தை தன் முழங்காலால் நெரித்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் சென்ற மே மாதம் கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக கூறி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை போலீசார் கைது செய்ய முயற்சி செய்யும் போது ஒரு போலீஸ் அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் தனது முழங்கால்களில் அவர் எழுந்திருக்க முடியாமல் அழுத்தியுள்ளார். இதனால் குரல்வளை நெரிக்கப்பட்டு மூச்சு விடமுடியாமல் கதறிய அந்த கறுப்பினத்தவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி […]
இங்கிலாந்து நாட்டில் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைக்கு தடை விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சீனாவின் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஹூவாய் நிறுவனம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு 5ஜி தொழில் நுட்பத்தினை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹூவாய் நிறுவனமானது அமெரிக்க பயனாளர்களுடைய தகவல்கள் அனைத்தையும் திருடி சீனாவிற்கு வழங்கி கொண்டிருப்பதாகவும் இத்தகைய காரணத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்து அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட் போன்களுக்கு தடைவிதித்தது. அமெரிக்காவின் இம்முடிவை அறிந்த இங்கிலாந்து நாடு […]
இங்கிலாந்து அரசு ஆகஸ்டு மாதம் முழுவதும் திங்கள் முதல் புதன் வரை ஹோட்டல் சென்று சாப்பிடும் அனைவருக்கும் 50 சதவிகித கட்டணத்தை அரசே அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சலுகையில் சிறுவர்கள் உட்பட அனைத்து வயதினருக்கும் 10 பவுண்டு அளவுக்கு தள்ளுபடி பெரும் வகையில் இந்த புதிய சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒன்று 80 பவுண்டுக்கு சாப்பிட்டால், 40 பவுண்டுகள் மட்டுமே கொடுத்தால் போதுமானது . இந்த திட்டம் பொதுமக்களுக்கு […]
முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் கொரானா வைரஸ் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 291 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இச்சூழ்நிலையில் 44 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், இங்கிலாந்து கொரோனா தொற்று நோயால் மிக மோசமாக பாதிப்படைந்த முதல் பத்து நாடுகளில் 7 வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக அனைவரும் முக கவசம் அணிய […]
தாயை இழந்த குருவி குஞ்சுகளை நாயொன்று பாதுகாத்து நட்புடன் பழகி வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இங்கிலாந்தில் உள்ள நார்போல்ட் என்ற இடத்தில் ஜெடேன் என்பவர் ஐந்து வயதில் ரூபி என்ற லேப்ரடார் வகை நாயை வளர்த்து வருகிறார். அவர் வீட்டு தோட்டத்தில் கூடு கட்டியிருந்த குருவி ஒன்று இறந்துவிடவே அதன் குஞ்சிகள் தாயின்றி தவித்து வந்துள்ளது. அவற்றின் மீது இரக்கம் கொண்ட ஜெடேன் அந்த குருவிக்குஞ்சிகளை அவர் வீட்டினுள் பாதுகாத்து வளர்த்து வருகிறார். […]
இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. 117 நாட்களுக்குப் பிறகும் தொடங்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இந்திய நேரப்படி 03:30 மணிக்கு தொடங்குகிறது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த […]
இங்கிலாந்தில் நடக்கும் நார்த் வெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது தனித்துவமானது என்று கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பற்றி கூறினாலே லார்ட்ஸ் மைதானம் விளையாட்டு அரங்கின் பால்கனியில் நின்று கொண்டு தனது ஜெர்சியை கழற்றி சுழற்றி வெற்றியின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடிய நிகழ்வுதான் ரசிகர்களின் நினைவிற்கு வரும். பின் நாட்களில் இந்த வெற்றி கொண்டாட்டமே இந்திய கிரிக்கெட்டின் வெற்றி வரலாற்று சின்னமாக மாறிவிட்டது என்றே […]
இங்கிலாந்துக்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்தால் இரண்டு வார தனிமை கிடையாது என அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தி மீண்டெழ தொடங்கியுள்ளன. சில நாடுகள் பயணங்களை மேற்கொள்ளவும் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் இங்கிலாந்து நாட்டில், பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு தங்கள் நாட்டு மக்களும் , முக்கிய […]
மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க புதிய டெலிவரி ரோபோட் ஸ்டார்ஷிப் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மில்டன் கினெஸில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வெளியில் மக்கள் தொடர்புகளை குறைக்கும் விதமாக ஸ்டார்ஷிப் டெக்னாலஜி தங்கள் நிறுவனத்தின் மூலம் தீர்ப்பளித்துள்ளனர். அவர்களது நிறுவனத்தில் ரோபோக்களை தயார்செய்து கொடுத்துள்ளனர். 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோக்கள் கடைகளிலிருந்து உணவுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்கின்றது. இதனை பயன்படுத்துபவர்கள் தங்களது கைப்பேசி மூலமாக […]
கொரோனாவால் இங்கிலாந்து மக்கள் மத்தியில் பெரும் கலவரங்கள் வெடிக்கக் கூடும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா தொற்றின் பாதிப்புகளால் இந்த கோடையில் இங்கிலாந்து நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து வரும் சமூக உளவியல் பேராசிரியர் கிளிபோர்ட் ஸ்டாட் கூறுகையில் “அதிகப்படியான வேலை இழப்புகள் இன மற்றும் பொருளாதார சமத்துவமின்மை பற்றிய கவலைகளால் இனி வரும் மாதங்களில் […]
சுகாதார ஊழியருக்கு வழங்க சேமித்து வைக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான முகக் கவசங்கள் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தின் சிறப்புமிக்க தொழில் நகரமான மான்செஸ்டரின் புறநகர் சல்போர்ட். இங்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தேசிய சுகாதார ஊழியர்களுக்கு வழங்க இருந்த 1.5 கோடி ருபாய் மதிப்பிலான 80,000 முகக்கவசங்கள் அங்கிருக்கும் மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் 3 பேர் நள்ளிரவு 3 மணிக்கு […]
அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் பகிரப்பட்ட உளவு குழு கொரோனா வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளிவர வில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா […]
சீனாவில் இருந்து வாங்கிய வென்டிலேட்டர்களால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து வாங்கிய நூற்றுக்கணக்கான வெண்டிலேட்டர் களை பயன்படுத்தினால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து என்பது தெரியவந்துள்ளதையடுத்து பிரிட்டன் மருத்துவர்கள் அவற்றை ஒதுக்கி உள்ளனர். சீனாவின் அந்த வெண்டிலேட்டர்களில் ஆக்சிஜன் வழங்குவதில் பிரச்சினை இருப்பதாகவும், சரியாக சுத்தம் செய்ய இயலாமை மற்றும் வழக்கத்திற்கு மாறான டிசைனில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விவரிக்கும் கையேடுகளிலும் […]
இங்கிலாந்தின் நார்விச் நகரில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பட்டப்பகலில் அச்சுறுத்தும் கருப்பு நிற கவச உடையில் நடமாடும் மர்ம மனிதரால் பொது மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் நார்விச் (Norwich) நகரின் கெல்ஸ்டன் பகுதியில் இருக்கும் தெருக்களில் கடந்த சில வாரங்களாகவே ஒரு விசித்திர மர்ம மனிதன் பொது மக்கள் கண்களில் தென்படுகிறான். ஆம், அவன் தலை முதல் கால் வரை உடலை முழுவதும் மறைத்து கொண்டு நீண்ட கருப்பு நிற உடையுடன் தொப்பி, […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணம் அடைந்ததை தொடர்ந்து இன்று பணிக்கு செல்ல உள்ளார் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நாடுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததன் விளைவாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு […]
கொரோனா நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரட்டை செவிலியர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஆக பணியாற்றி வந்தவர்கள் எம்மா டேவிஸ், கேட்டி டேவிஸ். இரட்டையர்களான இவ்விருவரும் அச்சு அசல் ஒரே முக ஜாடை கொண்டவர்கள். கல்லூரியில் படிக்கும் போதும் இருவரும் ஒன்று போல் நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படிப்பு முடிந்ததும் ஒரே மருத்துவமனையில் இருவருக்கும் வேலையும் கிடைத்தது. இந்நிலையில் கொரோனா தொற்று […]
இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதிவரை ஊரடங்கு தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 210 நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 1,38,078 […]
இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்க மோப்ப நாய்களை உபயோகப்படுத்த உள்ளனர் இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்நாட்டில் ஒரு நாளைக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 21 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனை அதிகரித்து நாளொன்றுக்கு லட்சம் மக்களை பரிசோதனை செய்தால் மட்டுமே நாடு முழுவதும் இருக்கும் கொரோனா தாக்கியவர்களை கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளிக்க முடியும் என்கிற […]
இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார் இங்கிலாந்தில் கடந்த 17-ந்தேதி நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13918 ஆகும். இறந்தவர்களின் இனவாரியான புள்ளிவிபரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இறந்தவர்களில் 16.2 சதவீதம் சிறுபான்மையினர் ஆவார்கள். இவர்களில் 3 சதவீதம் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2.9 சதவீத கரீபியன் நாட்டினர்களும், 2.1 சதவீத பாகிஸ்தான் நாட்டினர்களும், 1.9 சதவீத ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களும், […]
இங்கிலாந்து அறிவியல் ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.. சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து அரசும் ரூ 133 கோடி ஒதுக்கீடு செய்து கொரோனாவை ஒழிக்க தடுப்பு மருந்தை உருவாக்க தீவிர ஆய்வுகள் செய்து வருகின்றன. […]
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காவிட்டால் சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விடுவோம் என எச்சரித்துள்ளனர் இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் 596 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் மொத்தம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16060 என பதிவாகியுள்ளது. அதோடு ஒரே நாளில் 5850 பேர் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையின் காரணமாக தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள நோயாளிகளுக்கு அளித்துவரும் சிகிச்சை நிறுத்தப்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துருக்கியில் இருந்து தரப்படுவதாக இருந்த […]