Categories
உலக செய்திகள்

தயாரான தடுப்பூசி ? 7 நாளில் சோதனை – கொரோனாவுக்கு ஆப்பு வைக்கும் பிரிட்டன் ..!!

கொரோனா தடுப்பு மருந்தை ஏழு நாட்களுக்குள் மனிதர்களிடம் சோதனை செய்ய ஆராய்ச்சி குழு முடிவெடுத்துள்ளது சீனாவில் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. கொடிய தொற்றான கொரோனா வைரஸ்க்கு  உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 21 ஆராய்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு ரூபாய் 133 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் […]

Categories
உலக செய்திகள்

வயசாயிடுச்சுனு, சரியா கவனிக்கல – முதியோர்களை கைவிட்ட நாடுகள் …!!

சில நாடுகளில் முதியோர் இல்லங்களில் மட்டும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர் என்னும் தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவி ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற  நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்பலி எண்ணிக்கையை அதிகரித்தது. இந்நிலையில் இந்த நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று போலவே இருப்பது வருத்தம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் சுமார் 18 முதல் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டுல… கொரோனாவால் 40,000 பேர் செத்துடுவாங்க… எச்சரிக்கும் சுகாதார நிபுணர்..!!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா முதல் அலையில் 40 ஆயிரம் பேர் பலியாகும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.  உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இங்கிலாந்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு  847 பேர் கொரோனா தொற்றால்  உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மருத்துவமனைகளில் மட்டுமே.. ஆகையால்  பராமரிப்பு இல்லங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலியால் பிரிட்டன் எடுத்த அதிரடி முடிவு – நீளும் ஊரடங்கு

ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும். ஊரடங்கை தளர்த்துவது என்பது இப்போதைய சூழலுக்கு சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கும். அதோடு ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து மூன்றே வாரத்தில் மீண்ட 106 வயது இங்கிலாந்து மூதாட்டி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 வயது மூதாட்டி கோனி டிச்சன் சிகிச்சை பெற்று 3 வாரத்தில் குணமடைந்த சம்பவம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை (2,024,622) தாண்டியுள்ளது. உயிரிழப்புகள் 128,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,482 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 26,164 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 117 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 18,579 பேர் இறந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

கண்டும் காணாமல் போன மக்கள்… பட்டப்பகலில் ஊரடங்கில் உல்லாசம் அனுபவித்து ஜாலியாக இருந்த ஜோடி!

இங்கிலாந்தில் ஒரு பூங்காவில் பட்ட பகலில் ஒரு காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் கோர தாக்குதலால் இங்கிலாந்து நாடே உருக்குலைந்து போயுள்ளது. அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பிடியில் சிக்கி இறந்துவிட்டனர். அதேபோல் தலைநகர் லண்டனும் ஏராளமானோரை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருக்கிறது. கொரோனா இங்கிலாந்தை பிடித்து வைத்து மிரட்டி கொண்டிருக்க, இன்னொரு புறம், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம் ஒன்று லண்டன் நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி தயார் ? – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் தகவல் …!!

செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சிக் குழு விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொடிய தொற்று நோயான கொரோனாவிற்கு இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு பல நாடுகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 737 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் மூன்று முதல் ஆறு வாரங்கள் ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

பிணம் வைக்கும் பைகள் இல்லை – கொரோனாவால் லண்டனில் அவலம் ….!!

கொரோனா பலி எண்ணிக்கை அதிகமானதால் இங்கிலாந்தில் பிணத்தை எடுத்துச் செல்லும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மூட்டை கட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எடுத்து செல்வது வழக்கம். அந்த பிளாஸ்டிக் பைகளை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையிலேயே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது பலி […]

Categories
பல்சுவை

லண்டனை நடுங்க வைத்த இந்தியன்…ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்த தேசப்பற்று…!!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்து இந்திய வீரன் உத்தம் சிங் பற்றிய தொகுப்பு. ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஆங்கில ஜெனரல் டயரை நமக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் மறக்க முடியாத அந்த ஜாலியன் வாலாபாக் சம்பவம் 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. ஆயிரம் பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால் கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் கொலை உயிருமாக துடித்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியை காலி செய்த பென் ஸ்டோக்ஸ்…. தலைசிறந்த வீரராக தேர்வு….!!

உலகில் சிறந்த கிரிக்கெட் வீரர் என கௌரவித்து விஸ்டன் பட்டம் பெற இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் லிஸ்டன் புத்தகம் வருடம்தோறும் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பென் […]

Categories
உலக செய்திகள்

இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணம் – பிரிட்டனில் சோகம்

அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர குமார் ரத்தோட், பிரிட்டனில் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்து வேல்ஸ்  பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு கர்டிப் நகரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வேல்ஸ் பல்கலைக்கழகம் மருத்துவமனையில் ஜிதேந்திர குமார் ரத்தோட் மரணத்திற்கு தெரிவித்த இரங்கலில் ” அவர் […]

Categories
உலக செய்திகள்

இரட்டை குழந்தைகளின் தாய் மரணம்… 4 நாட்களில் உயிரை பறித்த கொரோனா!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் கோர தாக்குதலுக்கு இரட்டை குழந்தைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இங்கிலாந்து நாட்டில் நியூமார்ஸ்கி என்ற பகுதியில் இருக்கும் தீசைடு என்ற நகரத்தை சேர்ந்தவர் கரோலைன் சான்பை (Caroline Saunby) . 48 வயதான இவருக்கு 6 வயதில் ஜோசப் மற்றும் எலியட் என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றார்கள். இவரது கணவர் பெயர் விக்.கரோலைன் நன்கு ஆரோக்கியமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டது. அதை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவால் ”13 வயது சிறுவன் உயிரிழப்பு” லண்டனில் சோகம் …!!

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி 196க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகத்தையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் 857,487 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 178,034 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 42,107 பேர் இறந்துள்ளனர். இந்த வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. அதே போல இங்கிலாந்தையும் கொரோனா வைரஸ் சிதைத்துள்ளது. அங்கு மட்டும் 25,150 பாதிக்கப்ட்டுள்ளதில், 1,789 உயிரிழந்து , […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை போல செயல்பட்ட இங்கிலாந்து… கைதட்டி கரவொலி எழுப்பிய மக்கள்!

கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவரும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்தியாவைப் போலவே இங்கிலாந்திலும் கைத்தட்டி ஊக்கப்படுத்தும் விதமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இங்கிலாந்து நாட்டில் இதுவரை 11,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 578 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் அயராது தங்கள் வேலையே செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்காக இரவு பகலாக பணி செய்துவரும் […]

Categories
உலக செய்திகள்

கொரானா எதிரொலி: இருமினால் 2 ஆண்டுகள் சிறை!

சீனாவில் உருவான கொரானா வைரஸ் பல நாடுகளை ஆட்டிபடைத்தது வருகிறது. கொரானாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் வருகிறது. இதனையடுத்து கொரானா வைரசைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திவருகிறது. இதில் தற்போது பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும்  காவல் துறையினர், கடை ஊழியர்கள் முன் பொதுமக்கள் யாராவது இருமினால் 2 ஆண்டுகள் சிறைவிதிக்கப்படும் என பிரிட்டனின் பொது வழக்கு விசாரணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் கொரானாவை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை பாதுகாத்தால் தான் இந்த […]

Categories
கிரிக்கெட் மற்றவை விளையாட்டு

“அங்க போய் யாரும் செல்ஃபி எடுக்கக்கூடாது”… இங்கிலாந்து வீரர்களுக்கு தடை!

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

அழுத குழந்தை… தலையில் அடித்த நபர்… பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இங்கிலாந்தில் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லூட்டன் நகரில் (Luton) 19 மாதக் குழந்தை ஒன்று  தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அழுதுள்ளது. அப்போது அந்த பஸ்ஸில் பயணம் செய்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். இந்தச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 அளவில் லூட்டனின் 29வது எண் கொண்ட  பஸ்சில் நடந்துள்ளது. அந்த நபர் குழந்தையை தாக்கிய  சி.சி. டிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா -மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில்  இறுதிப்போட்டிக்கு  இந்திய அணி முதன்முறையாக முன்னேறி உள்ளது.  மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி வெற்றி வாகை சூடி வருகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோத இருந்த போது இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. The #INDvENG semifinal is called off due to rain. #TeamIndia 🇮🇳🇮🇳 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்… இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக  அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகின்றது. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள் வைரல்

இப்படி செஞ்சுட்டீங்களே…. நான் பாவம் இல்லையா ? நொந்து போன அணில் …!!

பேராசை கொண்ட அணில் திருடுவதைத் தடுக்க ஒரு தந்திரமான பறவை காதலர் செய்த புத்திசாலித்தனமான திட்டம் இது. நாம் அனைவரும் வீட்டில் கிளி , புறா , கோழி , ஆடு , மாடு என  இவற்றில் ஒன்றையோ அல்ல அனைத்தையுமோ வளர்த்திருப்போம். இவற்றுக்கு என்ன தேவையோ புல் , அரிசி என உண்ணுவதற்கு வைத்து கண்ணும் கருத்துமாய் பாதுகாப்போம். நாம் வைக்கும் புல்லாக இருந்தாலும் , அரிசியாக இருந்தாலும் அது மற்ற விலங்கு , பறவைகளுக்கு […]

Categories

Tech |