ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. இந்த கிரீடம் அடுத்ததாக யாருக்கு செல்ல உள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் பிரபலம். இந்த கிரீடத்தில் விலைமதிப்பற்ற 2, 800 வைரக் கற்கள் உள்ளன. இந்த கிரீடத்தின் மையத்தில் 21 கிராம் எடை கொண்ட 105 கேரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கோஹினூரில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வைரம் ஆங்கிலேயர் ஆட்சிக் […]
Tag: இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் ரிஷி சுனக்கிற்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியினரால் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், லிஸ் ட்ரஸ் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். புதிய பிரதமரான அவர் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் ஆசீர்வாதம் பெற்றார். அதன் பிறகு, அவர் […]
இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் […]
இங்கிலாந்தின் உள்துறை மந்திரி பதவியை இந்தியா வம்சாவளி பெண் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரித்தி படேல் தன்னுடைய உள்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாட்டின் உள்துறை மந்திரியாக சூலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் […]
இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952 ஆம் வருடம் மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆகியுள்ளார் அவரது மகள் எலிசபெத். இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகின்ற அவருக்கு அப்போது வயது 25 . அப்போது இங்கிலாந்து பிரதமராக வின்ஸ்டன்ட் சர்ச்சில் இருந்துள்ளார். அதன்பின் சார் ஆண்டனி ஈடன் தொடங்கி போரீஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி இருக்கின்றார். தற்போது இங்கிலாந்து பிரதமராக லீஸ் டிரஸ்ஸை ராணி […]
லிஸ் டிரஸ் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரித்தி படேல் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த இரண்டாம் தேதியுடன் முடிந்தது . இந்நிலையில் நேற்று தேர்தல் வாக்குகள் எனப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்தது போல் லிஸ் டிரஸ் தேர்வாணர். இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக லிஸ் டிரஸ் அறிவிக்கப்பட்ட […]
இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த பிரதமர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி மந்திரி ரிஷி சுனக்கும், தற்போது வெளியுறவு மந்திரி லீஸ் டிரஸ்சுக்கும் போட்டியிடுகின்றனர். இதனால் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வரை தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். இந்த வாக்குகள் […]
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கம்.. இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட்டார். ரிஷி சுனக்கை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவரும், வெளியுறவு அமைச்சராகவும் […]
பணி செய்யும் இடங்களில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் குறித்து டி.யு.சி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள தொழிலாளர்கள் டி.யு.சி அமைப்பு பொதுமக்கள் பணி செய்யும் இடங்களில் அவர்களை கேலி செய்வது, தோற்றத்தை விமர்சிப்பது, கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல் போன்றவை குறித்து ஆய்வு ஒன்று செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 41 சதவீத கருப்பின மற்றும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் 5 ஆண்டுகளில் பணி செய்யும் இடங்களில் இனவெறி பாகு பாட்டை […]
இங்கிலாந்திலுள்ள ஒரு குழந்தைக்கு பிரபல இந்திய உணவின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. கேப்டன்டேபிள் அயர்லாந்திலுள்ள நியூடவுன்பேயில் இருக்கும் ஒரு பிரபலமான உணவகம் ஆகும். அண்மையில் உணவகம் சமூக ஊடகங்களில் ஒரு மகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துகொண்டது. அதாவது தங்கள் உணவகத்திற்கு அடிக்கடி வரும் ஒரு தம்பதியினர் தற்போது தங்கள் உணவகத்திலுள்ள ஒரு உணவின் பெயரை பிறந்த குழந்தைக்குப் பெயராக வைத்துள்ளனர் என அவர்கள் பேஸ்புக்கில் அறிவித்தனர். அது ஒரு இந்திய உணவின் பெயர் பகோரா ஆகும். மழைக் காலங்களில் […]
ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) அறிவித்தது. இதில் இங்கிலாந்தின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். இயோன் மோர்கன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜோஸ் பட்லர், உலகளாவிய போட்டியில் இங்கிலாந்து அணியை வழிநடத்துவார். இந்த […]
இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லீஸ்டிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கான ஓட்டுப் பதிவு என்று ஐந்து மணிக்கு நிறைவடைகின்றது. 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணைய வழியில் வாக்களிக்கின்றார்கள். இதனை முன்னிட்டு ரிஷி சுனக் லண்டன் நகரில் […]
கடுமையான வெயிலின் தாக்கத்தினால் ஆறுகள் மற்றும் ஏரிகள் வறண்டு வறட்சி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 90 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இங்கு 40 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலை பெய்தும் ஆறுகள் மற்றும் ஏரிகளை நிரப்புவதற்கான போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என சுற்றுச்சூழல் செயலாண்மை அறிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான கார்ன்வாலின் மற்றும் கோலிப்போர்டு […]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மிஸ் இங்கிலாந்து 2022 அழகி போட்டியில் லண்டன் நகரை சேர்ந்த 20 வயது மெலிசா ராவ்ஃப் இறுதி சுற்றிற்கு முன்னேறி இருக்கின்றார். கல்லூரியில் அரசியல் படித்து வரும் மாணவியான இவர் ஒப்பனை எதுவும் இல்லாமலேயே மிஸ் இந்தியா அழகி போட்டியின் இறுதி சுற்று வரை முன்னேறி இருக்கின்றார். மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94-வது வருட வரலாற்றில் அழகி ஒருவர் முதன்முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதி சுற்றிற்கு முன்னேறி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. […]
கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் நடந்து சென்று கொண்டிருந்த 5 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
இங்கிலாந்து நாட்டின் மகாராணி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை நடந்துள்ளது. இந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இங்கிலாந்தின் புதிய பிரதமர் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வழக்கமாக பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று மகாராணியை சந்திப்பார்கள். ஆனால் இந்த […]
இளவரசி டயானா இறப்பதற்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் இளவரசி டயானாவின் பாதுகாவலர்களில் ஒருவர் லீ சேன்சம். இவர் மறைந்த இளவரசி டயானா பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் உள்ள சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 1997-ம் ஆண்டு இளவரசி டயானா தன்னுடைய 2 மகன்களுடன் ட்ராப்ஸ் என்ற பகுதியில் விடுமுறையை கொண்டாடியுள்ளார். அப்போது தன்னுடைய பாதுகாவலரான லீ சேன்சமிடம் பாப்பராசி எனப்படும் ஊடகம் […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திர லிஸ் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளர் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் சேர்ந்து கிருஷ்ண ஜென்மாஷ்டமி முன்னிட்டு பசுமாட்டுக்கு ‘கோ […]
22 வயது இளம் பெண் முதியவரை திருமணம் செய்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் vannessa என்ற 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார். இவர் டேபிள் டென்னிஸ் போட்டியல்ன் கலந்து கொள்வதற்காக சென்றபோது Geza (54) என்பவரை சந்தித்துள்ளார். இவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் பயிற்சியாளர் ஆவார். இந்நிலையில் Vannessa மற்றும் Geza ஆகிய 2 பேரும் அடிக்கடி சந்தித்ததால், 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் […]
இங்கிலாந்தில் இதற்கு முன் இல்லாத வகையில் உணவு மற்றும் எரிபொருள்களை விலை அதிகரித்து வருகிறது. எனவே செலவினங்களை சமாளிக்கக்கூடிய வகையில் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு அதற்கு செவிசாய்க்க மறுப்பதால் ரயில்வே ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் நேற்று […]
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தில் இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் பேசினார். இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையில் செழித்துவரும் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதை அவர் எடுத்துரைத்தார். அவர் கூறிய வாழ்த்துச்செய்தியில் “சுதந்திரமடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். அண்மையில் குஜராத் மற்றும் புதுடெல்லிக்கு நான் வந்திருந்த போது, நம் நாடுகளுக்கு இடையில் செழித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைப் […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திர லிஸ்டர்ஸும் இறுதி வேட்பாளராக தேர்வாகினர். அவர்களின் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் தபால் மற்றும் ஆன்லைன் மூலம் வாக்களித்து […]
பொதுமக்களுக்கு தண்ணீரை பயன்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதி முழுவதுமாக வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சியின் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் நீரின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தண்ணீரை பயன்படுத்துவதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 34.5 டிகிரி […]
இங்கிலாந்து நாட்டில் கட்டுமானப்பணியை மேற்கொண்டு இருந்த ஒரு நபர் மீது 50 மீட்டர் உயரத்திலிருந்து போத்தல் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த பகுதியில் ஒரு கிரேனை இயக்கிய நபர், கீழே இறங்கி செல்வதற்கு சிரமப்பட்டுக்கொண்டு போத்தல் ஒன்றில் சிறுநீர் கழித்து இருக்கிறார். அந்த போத்தல் சுமார் 50 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தது. அப்போது கீழே நின்று கொண்டிருந்த ஒரு ஊழியரின் தலையில் பட்டதில் அவர் காயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறுவதில் எனக்கு விருப்பமில்லை என அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சன் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் இறுதி சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் ரிஷி சுனக் பிரபலமான ஒரு செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். அவர் மக்களிடம் […]
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்துவருகிறது. இன்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து கங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இந்த நிலையில் காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டியில் இன்று இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப் பதக்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப் பதக்கமும் […]
சாக்சி மாலிக் செப்டம்பர் 3 ம் தேதி 1992 ஆம் வருடம் பிறந்துள்ளார். இவர் இந்திய மற்போர் வீராங்கனை ஆவர். இவர் கிளாஸ் கோவில் நடைபெற்ற 2014 பொதுநலவாய விளையாட்டுகளில் பெண்கள் கட்டற்ற வகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 2014இல் தாஷ்கந்தில் நடைபெற்ற உலக மற்போர் போட்டிகளில் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி […]
காமன்வெல்த் விளையாட்டு 2022இல் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இந்திய அணி – இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் பகுதியில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமாஹ் ரொட்ரிகோஸ் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6விக்கெட் […]
இங்கிலாந்து நாட்டில் மீனின் வாய்க்குள் புகுந்து நாக்கை தின்னும் வித்தியாசமான ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் சபோல்க் என்னும் நகரத்தில் இறக்குமதியான மீன்களில் ஒரு மீனின் வாய் மட்டும் வித்தியாசமாக இருந்துள்ளது. அது, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதன்படி வெளியான தகவலில். அந்த மீனின் வாய் பகுதியில் நாக்கு இருக்கும் இடத்தில் ஒரு ஒட்டுண்ணி இருந்திருக்கிறது. சிமோதோவா எக்சிகுவா என்ற பெயர் கொண்ட இந்த ஒட்டுண்ணி மீனின் சுவாச பகுதியினுள் சென்று வாய்க்குள் புகுந்திருக்கிறது. அதன் பிறகு நாக்கை தின்று […]
இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அவரது கன்சர்வேடிவ் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பால் பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் பழமைவாத கட்சியை சேர்ந்த 1,80,000 உறுப்பினர்கள் ஓட்டு போட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த தேர்தலில் வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷிசுனக்கும் போட்டியிடுகின்றார்கள். அதனை தொடர்ந்து முந்தைய கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ் முன்னிலையில் இருந்தார். […]
இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு நபர் கைதாகியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் Lanesfield என்னும் பகுதியில் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று 16 வயதுடைய ரோனன் கந்தா என்ற சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். எனினும், சிறுவன் அங்கேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு இளைஞர் […]
குரங்கு அம்மை நோய்களுக்கு ஆளாகி இருக்கின்ற நாடுகளில் ஒன்றாக ஆசிய நாடான தாய்லாந்து இருக்கிறது. அங்கு இதுவரை இரண்டு பேருக்கு இது தொற்று உறுதியாகி இருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் அங்கு அதிக பாதிப்பு ஆபத்தில் உள்ள குழுக்களுக்கு குரங்குமை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஆயிரம் டோஸ் குரங்கமை தடுப்பூசிகள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வந்து சேரும் என தாய்லாந்து நாட்டின் சுகாதார […]
விநாயகர் சதுர்த்தியானது இந்த மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இங்கிலாந்திலுள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம்பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்ககட்டியை வெளியிட்டுள்ளது. அதில் விநாயகர் கால் அடியில் தட்டுநிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடையானது 20 கிராம் இருக்கிறது. அத்துடன் அதன் விலையானது 1,110.80 பவுண்டு (ரூ.1 லட்சத்து 8 ஆயிரம்) என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தங்க கட்டி ராயல் தங்கசாலையின் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. […]
இங்கிலாந்து நாட்டில் அதிபர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிஷிஷ் சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய 2 பேரும் முன்னிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால் வரியை குறைப்பதாகவும், ரிஷி சுனக் தேர்தலில் வெற்றி பெற்றால் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஏற்கனவே கூறி இருந்தனர். […]
இங்கிலாந்து நாட்டில் பொதுமக்கள் உணவுப்பொருட்களை வாங்கும் போது அது தரமான பொருட்களா என்பதை தெரிந்து தெரிந்துகொண்டு வாங்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதன் காரணமாக உணவுப் பொருட்களின் மீது தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதிகளுடன் சேர்த்து பெஸ்ட் பிபோர் திகதியும் அச்சடிக்கப்பட்டு இருக்கும். இந்த பெஸ்ட் பிபோர் திகதி என்பது நல்ல தரமான பொருட்களை குறிப்பதற்காக உணவுப் பொருட்களின் மீது அச்சடிக்கப்படுகிறது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு மக்கள் பெஸ்ட் பிபோர் திகதி என்பதை […]
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவிலியர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இங்கிலாந்தில் உள்ள Cheshire எனும் இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்படும் வார்டில் பணிபுரிந்து வந்த லூசி (Lucy Letby, 32) என்ற பெண் செவிலியர் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் 5 ஆண் குழந்தைகளையும், 5 பெண் குழந்தைகளையும் கொலை செய்ய முயன்றதாகவும் அவர் […]
மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் குளிர்காலத்தை முன்னிட்டு மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே அமைச்சர் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். அதன்படி தற்போது எரிவாயு மற்றும் மின் கட்டணங்களில் 400 பவுண்டு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி அடுத்த 6 மாதங்களுக்கு பொது மக்களுக்கு மின் கட்டணத்தில் 400 பவுண்டு தள்ளுபடி செய்யப்படும். இதனையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 66 […]
இங்கிலாந்து பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் நீதி மந்திரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் போன்றோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் […]
இங்கிலாந்தை சேர்ந்த 2 பேர் ஒரு கிராமத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள நார்மண்டி பகுதியில் லா பஸ்லியர் என்ற குக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை பால் மேப்லி மற்றும் யிப் வார்டு ஆகிய 2 பேரும் 22,000 பவுண்டுக்கு வாங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் ஒரு குதிரை கொட்டகை, 2 தானியக்களஞ்சிகள், 2 மாடி பட்டறை, பழச்சாறு தயாரிக்கும் இடம், சமூக சமையலறை, ஆறு வீடுகள் போன்றவைகள் காணப்படுகிறது. இந்த கிராமத்தை ஒரு ஆடம்பர […]
இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லீஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதாரக் கொள்கைகள், வரி குறைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் சீனாவை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் சீன உறவில் கண்டிப்பாக இருப்பேன் என்றும் இங்கிலாந்தின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதை தடுக்க […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தேர்தலின் போட்டியில் இருக்கும் ரிஷி சுனக்கும் லிஸ் ட்ரஸ்ஸும் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடக்கிறது. அதற்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரும் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ரிஷி சுனக் மீது உடை அலங்காரம், சொத்து குவிப்பு […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தலைநகரான லண்டனில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று ரிஷி சுனக் பேசியதாவது, “சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் உலகின் பாதுகாப்பிற்கும், செழுமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அமெரிக்கா நாடு முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைப்பதற்கான ஆதாரங்கள் […]
இங்கிலாந்து நாட்டில் இரு வருடங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை பெறப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் பெக்காம் என்னும் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஷீலா செலியோன் என்ற பெண் இரண்டு வருடங்களுக்கு முன் தன் பிளாட்டில் இருக்கும் சோபா ஒன்றில் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால் இரண்டு வருடங்களாக இது கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே. பிளாட்டின் வாடகையை அவர் செலுத்தாததால், இது குறித்து குடியிருப்பு அமைப்பு விசாரணை செய்யாமல் அவரின் சமூக […]
அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது இறுதி கட்டத்தில் 2 போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்த ரிஷி சுனக் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான […]
பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் நகைகளை முதல் தடவையாக பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியின் 96-ஆவது பிறந்த நாள் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டது. நாட்டின் அரச குடும்பத்தின் வரலாற்றிலேயே சுமார் 70 வருடங்களாக ஆட்சி புரிந்த முதல் மகாராணி என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது. எனவே, இதை கொண்டாடுவதற்காக அரச குடும்பத்தினர் பல கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த புகைப்படங்கள் மக்களின் […]
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். மல்யுத்தம், பளு தூக்குதல், ஈட்டி எறிதல், ஹாக்கி மகளிர், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா […]
இங்கிலாந்து நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து ரயில்வே சிக்னல்கள் உருகி போக்குவரத்து கடும் பாதிப்படைந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பநிலை நிலவுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் 40 டிகிரி செல்சியஸிற்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது, மட்டுமல்லாமல் இங்கிலாந்து நாட்டில் ரயில்வே சிக்னல்கள் உருகி விட்டன. எனவே, ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு […]
இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் இது போன்று 8 பேர் இருந்தனர். இதனையடுத்து பல சுற்றுகளாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு […]
இந்திய நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அலுமினியம் ஏர் பேட்டரிகளை உற்பத்தி செய்ய இஸ்ரேல் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை செய்த நிறுவனங்கள் அலுமினியம் ஏர் பேட்டரிகளை தயாரிக்க செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி ஆதித்ய குழுமம் மற்றும் ஹிண்டால்கோ இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, அலுமினியம் ஏர் பேட்டரிகளை நவீன தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்ய ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் ஹிண்டால்கோ நிறுவனங்கள், இஸ்ரேல் நாட்டின் பினா்ஜி மற்றும் ஐஓபி […]
இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புது பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. இந்த பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களமிறங்கியதால் 2 இறுதி வேட்பாளரை தேர்வுசெய்ய கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் பல கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்ற வாரம் நடைபெற்ற 2 சுற்று தேர்தல்களில் 3 வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு 5 வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். […]